எண்ணிக்கை கூடுது – குருதிக்கொடை Kamal’s Blood Commune
சேலம்-ஜூலை 16, 2022 யாரோ எவரோ அவரின் உயிர் காக்க இரத்ததானம் செய்த Kamal’s Blood Commune உறுப்பினர்.
மக்கள் நலன்
சேலம்-ஜூலை 16, 2022 யாரோ எவரோ அவரின் உயிர் காக்க இரத்ததானம் செய்த Kamal’s Blood Commune உறுப்பினர்.
சென்னை, ஜூலை-15, 2022 நமது தமிழகத்தின் முன்னாள் முதல்வர் பெருந்தலைவர் திரு K. காமராஜர் அவர்களின் பிறந்த நாள் தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் முன்னாள் மற்றும் இந்நாள் மாணாக்கர்கள் நிச்சயம் நினைவு கொள்ள வேண்டிய உன்னதத் தலைவர் கல்வித் தந்தை…
சென்னை ஜூலை 15, 2022 “சேலம் பெரியார் பல்கலைக்கழக முதுகலை வரலாறு பருவத்தேர்வு வினாத்தாளில், 4 சாதிப் பிரிவுகளைக் குறிப்பிட்டு, தமிழகத்தில் எது தாழ்ந்த சாதி என்று கேட்கப்பட்டுள்ளது கடும் கண்டனத்துக்குரியது. சாதிப் பிரிவுகள் கூடாது என்று கற்றுத்தர வேண்டியவர்களே சாதியை…
குமாரபாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே காலை மற்றும் மாலை நேரங்களில் சில வாலிபர்கள் நின்று கொண்டு கிண்டல், கேலி செய்து வருவதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து மாணவிகள் தங்கள் பெற்றோர்களிடம் சொல்ல, பெற்றோர்கள் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளிடம்…
சென்னை ஜூலை 14, 2022 நீங்கள் மன்னரா இல்லை மக்களாட்சியை வேரறுக்க வந்தவரா ? மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவனத்தலைவர் திரு கமல் ஹாசன் அவர்கள் ஒன்றிய அரசின் பேச்சுரிமை மறுக்கும் ஓர் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது குறித்து ஓர் அறிக்கையை…
பெரியாங்குப்பம், ஜூலை 12, 2022 மக்கள் நீதி மய்யம் பெரியாங்குப்பம் பகுதியை சேர்ந்த நிர்வாகி பகுதி செயலாளர் திரு முபாரக் அலி அவர்கள் அங்கிருந்த ரேஷன் கடையில் காலாவதியான தேயிலைத் தூள் விநியோகம் செய்வதை கண்டறிந்து அங்கே பணியில் இருந்த ஊழியரை…
ஜூலை 12, 2022 பொது மக்களின் கோரிக்கை மனுக்களை வாங்கிக் கொண்டு இருக்கும் போது அங்கிருந்த வயதான பெண்மணி ஒருவர் ஆளும் திமுக அரசின் வருவாய்த் துறை அமைச்சர் திரு கே கே எஸ் எஸ் ஆர் ஆர் அந்தப் பெண்மணியின்…
ஜூலை 12, 2022 புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, புதுக்கோட்டையிலிருந்து 30 நாட்டிகல் தொலைவில் உள்ள காரை நகர் பகுதியில் இலங்கை கடற்படையினர்,6 மீனவர்களைக் கைது செய்ததுடன், அவர்களது படகையும் பறிமுதல் செய்தது கடுமையாக கண்டிக்கத்தக்கது.…
சென்னை ஜூலை 12, 2022 தமிழகத்தில் அரசுப் பேருந்து சேவையை தனியார் மூலம் மேற்கொள்ள முடிவெடுத்துள்ளதாகவும், முதல்கட்டமாக சென்னையில் 1,000 வழித்தடங்களிலும், மாநிலம் முழுவதும் 25 சதவீத வழித்தடங்களிலும் தனியார் மூலம் பேருந்துகளை இயக்கவும் அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இது கண்டிக்கத்தக்கது.…
நத்தம் ஜூலை 11, 2022 நத்தம் அருகில் சிறுகுடி எனும் அழகிய ஊரில் நம் கட்சி தையல் தொழில் சங்கம் தொடர்பாக அங்குள்ள பெண்களை சந்தித்த தருணம். மகளிர் நலனில் என்றும் அக்கறை கொண்ட கட்சியாக விளங்கும் மக்கள் நீதி மய்யம்…