Month: November 2022

தன்னிகரில்லா தமிழ் ஆளுமை திரு. கமல் ஹாசன் – சிவகங்கை மருத்துவர் திரு. ஃபரூக் அப்துல்லா புகழாரம்

சென்னை – நவம்பர் 08, 2022 மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல் ஹாசன் அவர்களின் பிறந்தநாள் நவம்பர் 7ஆம் தேதி அன்று தமிழகம் முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. தமிழகத்தில் மட்டுமல்லாது அயல்நாடுகளில் அதாவது அமெரிக்கா, லண்டன், பிரான்ஸ்…

10% இட ஒதுக்கீடு தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது, சமூக நீதி போராட்டம் வலுவடைய வேண்டும் – மக்கள் நீதி மய்யம் அறிக்கை

பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என இந்திய உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதன் விளைவுகள் என்னவாக இருக்கும், எதிர்ப்பாளர்கள் என்ன செய்யப் போகிறார்கள்? கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர்…

மய்யத் தலைவரின் பிறந்த நாள் விழா

சென்னை நவம்பர் 07, 2022 1954 இல் இதே நாளில் தமிழகத்தில் பிறந்த கமல்ஹாசன் அவர்கள் பின்னாளில் ஊரும் உலகமும் வியந்து பார்க்கும் ஓர் உன்னத கலைஞனாக, மனித நேயம் மிக்கவராக, உதவிடும் உள்ளம் கொண்டவராக, அநீதிகளை சாடும் ரௌத்ரனாக, நீதியும்…

இனி எல்லாமே நாங்க தான் – நகர சபையா நாடக சபையா ? ம.நீ.ம கேள்வி

சென்னை நவம்பர் ௦3, 2022 சுமார் 26 வருடங்களாக தேவைப்படும்போது கிராம சபையை நடத்தி வந்தது என்றாலும் அதற்கு இணையாக கூட்டங்கள் பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் நடைபெறவில்லை. இதனை சீர் செய்ய வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டு ஏரியா…

மய்யம் என்றால் என்ன?  by ப்ரிஸில்டா நான்சி

மய்யம் என்றால் என்ன?? உலக அரசியலை கரைத்துக்குடித்த சில அதிமேதாவிகள், மய்யம் என்றால் CENTRISM என்ற கொள்கை. அது ஒரு வெளிநாட்டு கொள்கை, நம் மண்ணிற்க்கு அது ஒத்துவராது என்று பிதற்றிக்கொண்டிருக்கின்றனர். மய்யம் என்பதற்கு சரியான அர்த்தத்தை நன்றாய் புரிந்துக்கொண்ட சில…