குலம் சுட்டும் ஒற்றை நூல் தவிர்த்தேன் – ஒற்றுமை சுட்டும் கற்றை நூல் தரித்தேன் : திரு.கமல்ஹாசன் – மக்கள் நீதி மய்யம்
சென்னை : மார்ச் 12, 2௦23 நான் இன்ன சாதியில் பிறந்தேன், அதை மாற்ற முடியாது ஆனால் அதை என்னுள் புகுத்திக் கொள்வதை எனக்கு நினைவு தெரிந்தது முதலும் பகுத்தறிந்து தெளிந்தது முதலும் என என்னையும் என்னிடமிருந்து சாதி, மதம், உயர்வு…