Category: கமல் ஹாசன் – நற்பணி

என்றும் நற்பணி ; நில்லாது என்றும் இனி : மக்கள் நீதி மய்யம்

சிவகாசி மே 08, 2022 சிவகாசி பத்திரகாளியம்மன் கோவில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டும், Vikram படம் வெற்றி பெற வேண்டியும் அம்மன் கோவில் முன்பாக மக்கள் நீதி மய்யம் மற்றும் கமல் ஹாஸன் நற்பணி இயக்கம் தலைவர் திரு கமல் ஹாஸன்…

கமலஹாசன் நல்ல மனுசன் : எனக்கு தெரியும்

சென்னை மே 03, 2022 மெத்த பணம் கொண்ட மனிதர்களையும் சரி நடுத்தர வாழ்வின் எளிய மனிதர்களை, சாலையோர வாழ்வை வாழ்ந்து வரும் மக்கள் என ஒருவரையும் பாக்கி இல்லாமல் துவம்சம் செய்தது இந்த கொரோனா பெருந்தொற்று. இருந்தவர்கள் பிழைத்துக் கொண்டார்கள்…

கட்சிக் கொடி பறக்குது ; நற்பணியும் தொடருது – திரு. வி.க நகர் மக்கள் நீதி மய்யம்

சென்னை, மே 1, 2022 ஒவ்வொரு நாளும் உத்வேகம் கொண்டு சளைக்காமல் நற்பணிகள் செய்துவருவது நம் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள். வடசென்னை மாவட்டம் பெரம்பூர் அடுத்த திருவிக நகரில் உள்ள மக்கள் நீதி மய்யம் பொது மக்களுக்கு பயனளிக்கும் வகையில்…

உடலைத் தானம் தந்திட்ட தன்னிகரில்லா மய்யத் தலைவன்.

தமிழகமெங்கும் மட்டுமல்ல உலகெங்கிலும் தனக்குரிய அபிமானத்தை கொண்ட கோடிக்கணக்கில் உள்ள ரசிகர்கள் தொண்டர்கள் மட்டுமல்லாது எவரையும் கவர்ந்திழுக்கும் வல்லமை கொண்ட திரு கமல்ஹாசன் அவர்கள் தனக்கென உருவான ரசிகர் மன்றத்தினை துணிந்து கலைத்துவிட்டு அதனை நற்பணிகள் செய்யும் இயக்கமென மாற்றியதில் தனது…

தாகம் தணிக்க : மய்யம் வழங்கும் நீர் மோர்

சென்னை மே 01, 2022 சென்னை சைதாபேட்டை பகுதியை சேர்ந்த மக்கள் நீதி மய்யம் வார்டு எண் 139 சார்பில் பொதுமக்களுக்கு பயன்தரும் வகையில் தண்ணீர்ப் பந்தல் அமைத்து அதனுடன் இலவசமாக நீர், மோர், பழங்கள் மற்றும் ரோஸ்மில்க் ஆகியவைகளை தலைவர்…

சேவையும் செய்வோம் ; சுத்தமும் செய்வோம் – மக்கள் நீதி மய்யம்

சென்னை ஏப்ரல் 24, 2022 திருவிக நகர் பகுதி மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் மற்றும் அதன் சார்பு நற்பணி அணியினர் ஏற்பாட்டில் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு தகிக்கும் வெயிலின் தாக்கம் சோர்வை தரும் என்பதை கருத்தில் கொண்டு நீர் மோர்…

ரெண்டு உசுரு காக்க ; பிரசவத்திற்கு இலவச ஆட்டோ பயணம் ; மய்யம் நற்பணி இயக்க சிவாஹாசன்

நிறைமாத கர்ப்பிணிகள் மகப்பேறு காலத்தில் மருத்துவமனையை சென்றடைய பொது வாகனத்தை (பேருந்து) உபயோகிக்க முடியாது, வசதி படைத்தவர்கள் சொந்த வாகனமோ அல்லது வாடகைக்கு என எந்த வாகனமும் பயன் படுத்தமுடியும். நடுத்தர வர்க்கத்தினர் ஒரே அவசர ஊர்தி ஆட்டோக்கள் மட்டுமே. அதுவும்…

நற்கல்வி கற்க நற்சூழல் அவசியம் – நம்மவர் நற்பணி இயக்கம் பெங்களூரு ரூ.3 லட்சம் நற்பணிகள் நன்கொடை

பெங்களூரு மார்ச் 28, 2022 பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் நன்மை கடலிற் பெரிது – அய்யன் திருவள்ளுவர், திருக்குறள் எண் 103 பொருள் விளக்கம் இன்ன பயன் கிடைக்கும் என்றுஆராயாமல் ஒருவன் செய்த உதவியின் அன்புடைமையை ஆராய்ந்தால் அதன் நன்மை…

அசையா நேர்மையுடன் 5 ஆம் ஆண்டில் மய்யம்

ஒரு நடிகர் அரசியலுக்கு ஏன் வந்தார், சரி வந்துட்டார் ஆனா அவ்வளவு நாட்கள் தாக்குப் பிடிக்க மாட்டார் ; எனச் சொல்லித் சிரித்தவர்கள் எம்மைக் கண்டதும் அப்படி ஒளிந்து மறைகிறார்கள். பூடகமாய் பேசிய ஊடகங்கள் அரசியல் விவாதங்களுக்கு மய்யம் பிரமுகர்களை அழைக்கிறார்கள்.…

நம்மவர் வழி செல்லும் நல்லவர்கள்

பெரம்பலூர் மாவட்டம் சேர்ந்த திரு முத்துகுமார் தலைவர் நம்மவரின் தீவிர ரசிகர். திரையில் தனது ஆத்மார்த்த தலைவன் என்ன நல்லவை எல்லாம் செய்தாரோ அதை அப்படியே பின்பற்றுபவர். பெரம்பலூர் கமல் ஹாஸன் நற்பணி இயக்க மாவட்ட தலைவரான இவர் யாரிடம் பேசினாலும்…