Category: மய்யம் – சென்ட்ரிஸ்ம்

திருவள்ளுவர், புத்தர், சங்கரர், காந்தியார் ஆகியோர் மய்யம் கண்டவர்களே – திரு கமல்ஹாசன், ம.நீ.ம

சென்னை : மார்ச் ௦8, 2023 மய்யம் என்பதை பெரும் சிந்தனையாளர்களான நமது முன்னோர்கள் பலரும் பல ஆண்டுகளுக்கு முன்னரே சொல்லி இருக்கிறார்கள் அதனை நான் அறியாமல் இருந்தால் தான் அது வியப்பு நான் அதை உள்வாங்கி உணர்ந்து கொண்டேன் –…

நானும் மாணவர்கள் போலானேன் : சென்னை கிருத்துவக் கல்லூரியில் உரையாற்றிய மக்கள் நீதி மய்யத் தலைவர்

சென்னை : பிப்ரவரி 27, 2023 சென்னையை அடுத்த தாம்பரத்தில் உள்ள சென்னை கிருத்துவக் கல்லூரியின் 42 ஆவது ஆண்டு கல்லூரி விழா நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள மக்கள் நீதி மய்யம் தலைவரான திரு கமல்ஹாசன் அவர்கள் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார்.…

நான் ஏன் மக்கள் நீதி மய்யத்தில் பயணிக்கிறேன் ? (பாகம் 2) – தினேஷ்

தமிழ்நாடு பிப்ரவரி 12, 2௦23 நான் ஏன் மக்கள் நீதி மய்யத்தில் பயணிக்கிறேன்? #2: மக்கள் நீதி மய்ய தொண்டர்கள் ஜூன் 2021 முதல் நான் #MNM தொண்டர்களுடனும் கட்சியின் பொறுப்பாளர்களுடனும் பல்வேறு முறைகளில் தொடர்பு கொண்டு பணியாற்றியுள்ளேன். அனுபவத்தை வைத்து…

மய்யத்தில் எனது பயணம் இதுவரை ! (பாகம் 1) – தினேஷ்

தமிழ்நாடு : பிப்ரவரி 11, 2௦23 ஏன் மக்கள் நீதி மய்யம் ? – ஒரு தொண்டனின் பார்வை #1: #KamalHaasan நம்மவரின் நேர்மை. அரசியலின் அவல நிலைக்கு நேர்மையின்மை தான் தலையாய காரணம் என்று நம்புகிறேன். நேர்மையாக வாழ்வதே கடினமாகிவிட்ட…

மய்யம் எனப்படுவது யாதெனில் ?

சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால் கோடாமை சான்றோர்க் கணி. விளக்கம் : எந்தப் பக்கமும் சாயாமல் நடுவில் நிற்கும் தராசின் முள் போல், நடுவுநிலை தவறாமல் இருப்பதுதான் சான்றோருக்கு அழகு. அதிகாரம் 12 / நடுவுநிலைமை / திருக்குறள் எண் 118…

மய்யம் என்றால் என்ன?  by ப்ரிஸில்டா நான்சி

மய்யம் என்றால் என்ன?? உலக அரசியலை கரைத்துக்குடித்த சில அதிமேதாவிகள், மய்யம் என்றால் CENTRISM என்ற கொள்கை. அது ஒரு வெளிநாட்டு கொள்கை, நம் மண்ணிற்க்கு அது ஒத்துவராது என்று பிதற்றிக்கொண்டிருக்கின்றனர். மய்யம் என்பதற்கு சரியான அர்த்தத்தை நன்றாய் புரிந்துக்கொண்ட சில…

கோகுல்ராஜ் ; ஆணவ கொலைக்கு எதிரான சவுக்கடி தீர்ப்பு – வரவேற்கும் மக்கள் நீதி மய்யம்

கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து வந்த கோகுல்ராஜ் கொலை வழக்கு அதன் தீர்ப்பு வழங்கப்பட்டது. சாதி பிரிவினை கொண்டு மனதில் வேற்றுமை காட்டி மனிதம் இல்லாத ஆணவம் கொண்டு கொலை செய்த கயவர்கள் எங்கும் எவ்வழியிலும் தப்ப முடியாது என…

தமிழுக்காக உயிர் நீத்தவர்கள் ; தமிழை வைத்து உயிர் பிழைப்பவர்கள்

ஜனவரி 25, 2022 மொழிப்போர் தியாகிகள் தினம் மொழிப் போர் தியாகிகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25 ஆம் தேதி அன்று நினைவு கூறப்படும். சென்னை நடராசன், கும்பகோணம் தாளமுத்து, சிவகங்கை ராஜேந்திரன், மயிலாடுதுறை சாரங்கபாணி என பலர், இந்தி…

அசையா நேர்மையுடன் 5 ஆம் ஆண்டில் மய்யம்

ஒரு நடிகர் அரசியலுக்கு ஏன் வந்தார், சரி வந்துட்டார் ஆனா அவ்வளவு நாட்கள் தாக்குப் பிடிக்க மாட்டார் ; எனச் சொல்லித் சிரித்தவர்கள் எம்மைக் கண்டதும் அப்படி ஒளிந்து மறைகிறார்கள். பூடகமாய் பேசிய ஊடகங்கள் அரசியல் விவாதங்களுக்கு மய்யம் பிரமுகர்களை அழைக்கிறார்கள்.…

ஏன் எனக்கு பிடித்தது ‘மய்யம்’ – யுவபுரஸ்கார் எழுத்தாளர் சுனில் கிருஷ்ணன்

புதிதாய் துவக்கப்படும் ஓர் கட்சி தன்னை மக்களிடையே நிலைநிறுத்திக்கொள்ள சில காலங்கள் தேவைப்படும். தலைமையின் அணுகுமுறை, கொள்கைகள் மற்றும் செயல்பாடுகள் என பல கட்டங்களாக பகுக்கப்பட்டு வெகு உன்னிப்பாக கவனிக்கப்பட்ட பிறகே அக்கட்சியை மக்கள் உணர்ந்து கொள்வார்கள். அப்படி 2018 இல்…