மய்யம் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற பட்டியல் சமூக அணியினர் ஆலோசனைக்கூட்டம்
சென்னை மே 28, 2022 கட்சித் தலைமை அலுவலகத்தில் SC/ST அணிக்கான ஆலோசனைக் கூட்டம் துணைத் தலைவர் திரு.A.G. மௌரியா அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில, மண்டல, மாவட்டச் செயலாளர்கள் & பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.









