Category: மய்யம் – மய்யநற்பணிகள்

கோவையில் தலைவர் கமல் ஹாசன் – அரசு பள்ளிக்கு காற்றிலிருந்து தண்ணீரை தருவிக்கும் RO மெஷின் கொடையளித்தார்

கோவை செப்டம்பர் 17, 2022 மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல் ஹாஸன் அவர்கள் கோவையில் இரண்டு நாட்களுக்கு நடந்த பல நிகழ்வுகளுக்கு தலைமையேற்று நடத்தி வைத்தார். கெம்பட்டி காலனி துணி வணிகர்கள் அரசு பெண்கள் மேனிலை பள்ளி மாணவியரை…

மய்ய நற்பணிகள் – கோவை மாவட்டத்தில் இலவச கண் சிகிச்சை சிறப்பு முகாம்

கோவை, ஆகஸ்ட் 22, 2022 நற்பணிகள் தான் நமது முக்கிய பணியாக வைத்து மக்களிடையே அறிமுகம் ஆனோம் அதனால் தான் படம் வெளிவந்தால் தோரணம் கட்டவும் கட்-அவுட் வைக்கவும் மட்டுமே என் ரசிகர்கள் ஈடுபட்டுவிட கூடாது, அதற்கு செலவு செய்யும் அவர்களின்…

கடல் கடந்தும் சேவைகள் : கண் தானம் உடல் உறுப்புகள் தானம், மருத்துவ சேவைகள் – முன்னெடுக்கும் “பிரான்ஸ் கமல் ஹாசன் நற்பணி இயக்கம்”

சென்னை, ஆகஸ்ட் 14, 2022 பிரான்சில் செப்18 அன்று நடைபெறவுள்ள இந்திய கலாச்சார நிகழ்ச்சியில் திரு.ஃபிரான்சுவா(Mr.Francoise) அவர்கள் தலைமையில் செயல்படும் ”பிரான்ஸ் கமல்ஹாசன் நற்பணி இயக்கத்தினர்” பங்குகொண்டு மருத்துவ சேவைகள், உடல் தானம், ரத்த தானம் போன்ற சேவைகளைச் செய்ய உள்ளார்கள்.…

தன்னையே தானமாக தந்த ஓர் மாமனிதர் : தலைவர் கமல் ஹாசன் – உலக உடல் உறுப்புகள் தானம் நாள் ஆகஸ்ட் 13

சென்னை, ஆகஸ்ட் 13, 2022 2002 ஆம் ஆண்டில் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 இல் உலகத்தில் திரைப்படக் கலைஞர்களில் முதன் முதலாக உடல் தானம் செய்தவர் நம்மவர் திரு கமல் ஹாசன் அவர்கள். தனது சினிமா நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ்…

சென்னை செஸ் ஒலிம்பியாட் 2022 – பதக்கம் வென்ற நம்மவர்களுக்கு ம.நீ.ம பாராட்டு

சென்னை ஆகஸ்ட் 10, 2022 சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டிகளில் சர்வதேச நாடுகளைச் சேர்ந்த செஸ் விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டு போட்டிகளை எதிர்கொண்டனர். நடைபெற்ற போட்டிகளில் நமது நாட்டின் பல வீரர்களும் கலந்து கொண்டு வெற்றி…

காவிரி வெள்ளம் – மய்ய நிர்வாகிகள், உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்களுக்கு – மநீம மாநில செயலாளர் வேண்டுகோள்

மதிப்பிற்குரிய மய்ய நிர்வாகிகள், உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்களுக்கு, காவிரி வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகள் மற்றும் மழையால் பாதிக்கப்பட்ட பிற பகுதிகளுக்குச் சென்று மய்யத்தின் சார்பாக முடிந்த உதவிகளைச் செய்ய முயற்சிப்போம். பயிர் சேதம், பொருள் சேதம் உள்ளிட்ட விவரங்களை கள ஆய்வு…

நற்பணியே முதல் அரசியல் – தலைவர் சொன்னதை செய்யும் மய்ய நிர்வாகி

குமாரபாளையம் ஜூலை 28, 2022 தேவர் மகன் படத்தில் வசனம் வரும் விதை போட்டு மரம் வளர்ந்து நிற்கும் பின்னர் வரும் தலைமுறைகள் அதனால் பயன் பெறும் என்று அந்த உரையாடல் இன்று வரை ஓர் சிறந்த உதாரணம் ஆகும். சமீபத்தில்…

விதைத்தது மய்யம் ; வென்றெடுத்தது தங்கம் – பளு தூக்கும் வீரர் பத்மநாதன்

கோவை ஜூலை 27, 2022 “சாத்தியம் என்பது சொல் அல்ல : செயல்” – தலைவர் திரு கமல் ஹாசன் ஒவ்வொரு சந்திப்பிலும் தலைவர் அவர்கள் இப்படித் தான் சொல்வார். “என்னால் இயன்றதை செயலாக்க முனைகிறேன் நீங்களும் அவ்வாறே முனைந்திட்டால் என்…

ம.நீ.ம முயற்சியால் காவல் ரோந்து – குமாரபாளையம் மகளிர் மேல்நிலைப்பள்ளியில்

குமாரபாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே காலை மற்றும் மாலை நேரங்களில் சில வாலிபர்கள் நின்று கொண்டு கிண்டல், கேலி செய்து வருவதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து மாணவிகள் தங்கள் பெற்றோர்களிடம் சொல்ல, பெற்றோர்கள் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளிடம்…