நம்மவருக்கு ஃபோர்டு பணியாளர் அமைப்பு நன்றி

நம்மவர் அவர்களின் ஆதரவுக்கு ஃபோர்டு கார் நிறுவனப் பணியாளர் அமைப்பு நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்

பெகாசஸ் – தனிநபர் சுதந்திரம் காக்கப்படட்டும்

பெகாசஸ் உளவு மென்பொருள் ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் விசாரணை நடத்த, உச்ச நீதிமன்றமே சிறப்பு நிபுணர் குழுவை அமைத்துள்ளதை மநீம வரவேற்கிறது. உண்மைகள் வெளிவரட்டும். தனிநபர் சுதந்திரம் காக்கப்படட்டும்

ரிப்போர்ட் கார்டு எங்கே முதல்வரே

மாதாந்திர ரிப்போர்ட் கார்டு: முதலமைச்சருக்கு கமல்ஹாசன் வலியுறுத்தல். #ரிப்போர்ட்_கார்டு_எங்கே_முதல்வரே

அழிவை நோக்கிச் செல்கின்றனவா அம்மா உணவகங்கள்?

அம்மா உணவகம் தொடர்ந்து ஆரோக்கியமான முறையில் சிறப்பாக செயல்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கோரிக்கை. யார் கொண்டு வந்த திட்டமானாலும் மக்களுக்கு நலன் உண்டென்றால் அதை வரவேற்கும் ஆரோக்கிய அரசியல் தான்…

மூன்று சக்கர சைக்கிள் – நற்பணி

அக்டோபர் 2021 மக்கள் நீதி மய்யம் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தல் பரப்புரையின் போது வேண்டுகோள் விடுத்த மாற்றுத்திறனாளி அன்பருக்கு கொடுத்த வாக்குறுதியின்படி புதிய மூன்று சக்கர சைக்கிள் வாகனம் ஒன்றை அன்பளிப்பாக மாநில செயலாளர்,திரு.சரத்பாபு ஏழுமலை அவர்கள் தலைமையில்…

திமுக அரசியல்

வாக்கு பெட்டிகளை மாற்றிய திமுக – காணொளி

திமுகவினர் உள்ளாட்சி தேர்தலில் முடிச்சூர் சாலையில் வாக்கு பெட்டிகளை மாற்றிய காணொளி கிடைத்துள்ளது. காஞ்சிபுரம் வரதாஜபுரம் தொகுதிகளின் வாக்கு பெட்டிகள் இவை.

நம்மவர் நன்கொடை – திரைப்படங்களின் வசூலில்

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் தன் திரைப்படங்களின் வசூலின் பகுதியை நன்கொடையாக கொடுத்தார்.

மக்கள் நீதி மய்யம் உறுப்பினர்கள் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி

மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஊராட்சி தலைவருக்கும், ஊராட்சி மன்ற உறுப்பினர்களுக்கும், வாழ்த்துக்கள். S.முருகன் பஞ்சாயத்து தலைவர், ராஜபாண்டி ஊராட்சி பார்வதி, மானூர் ஊராட்சி உறுப்பினர் R.செல்வராணி சுத்தமல்லி வார்டு உறுப்பினர் R.அனிதாபாபு, பழவேலி ஊராட்சி வார்டு…

விருதுநகர் கண் பரிசோதனை முகாம் – மய்யம் நற்பணி

விருதுநகர் கிழக்கு மாவட்ட மக்கள் நீதி மய்யம் நற்பணி அணி சார்பாக வில்லிபத்திரி கிராமத்தில் மாபெரும் கண் பரிசோதனை முகாம்.

புரசைவாக்கம் கண்சிகிச்சை முகாம் – மய்யம் நற்பணி

தலைவர் நம்மவர் அவர்களின் நல்லாசியுடன் 67வது பிறந்தநாளை முன்னிட்டு மக்கள் நீதி மய்யம் மற்றும் அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் கண்சிகிச்சை முகாம். நாள்- 10-10-2021 நேரம்- (9மணி இடம் – டாக்டர் அம்பேத்கர் மக்கள்எஸ் எஸ் புரம்…