Chennai pain & palliative care உச்சவலி நீக்கு மையத்தின் புதிய கிளை

Chennai pain & palliative care உச்சவலி நீக்கு மையத்தின் புதிய கிளையை தொடங்கிவைத்தேன். பெருவலியால் துடிப்பவர்களுக்கு நிவாரணமளிக்கும் இவர்களது சேவை போற்றுதலுக்குரியது. New branch of Chennai pain & palliative care acupuncture center I have started…

மய்யநற்பணிகள்

தூத்துக்குடி – தேங்கியிருக்கும் மணல்களை அகற்றும் பணியில்

மக்கள் பணியில் தூத்துக்குடி மாநகர மக்கள் நீதி மய்யம்* 19-09-2021 அன்று இரவு 10 மணி முதல் 12 மணிவரை தூத்துக்குடியின் முக்கிய பகுதியிலுள்ள சாலையான பிரையண்ட் நகர் 10வது தெரு முதல் 12வது தெரு வரை பொதுமக்கள் சாலையில் பயணிப்பதற்கு…

அரசியல் அறிக்கைகள்

தடுப்பூசி – தமிழக அரசை பாராட்டிய மக்கள் நீதி மய்யம்

இரண்டே நாளில் 45 லட்சம் தடுப்பூசிகளை செலுத்திய தமிழக அரசின் தரமான பணியை மனதாரப் பாராட்டுகிறோம். மக்கள் நீதி மய்யம் செந்தில் ஆறுமுகம் அறிக்கை.

mnm-logo-tamil

மக்கள் நீதி மய்யத்திற்கு உள்ளாட்சித் தேர்தலுக்கு ‘டார்ச்லைட்’ சின்னம்

உள்ளாட்சி அமைப்புகளை வலுவாக்கி மக்கள் பங்கேற்பை உறுதி செய்ய முனைப்புடன் செயல்படும் மக்கள் நீதி மய்யத்திற்கு ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்காக ‘டார்ச்லைட்’ சின்னம் வழங்கப்பட்டுள்ளதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன்.

திமுக அரசியல்

கொலை வழக்கில் முன்னாள் திமுக ஊராட்சி மன்ற தலைவருக்கு இரட்டை ஆயுள்

நிலத்தகராறில் வெடிகுண்டு வீசி ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், முன்னாள் திமுக ஊராட்சி மன்ற தலைவருக்கு சிறப்பு நீதிமன்றம் இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது. https://www.newsj.tv/view/Former-DMK-panchayat-chairman-gets-double-life–imprisonment-45467

திமுக அரசியல்

GST தொடர்பாக திமுகவின் இரட்டை நிலை

GST தொடர்பாக திமுகவின் இரட்டை நிலை – எதிர் கட்சியாக இருந்தபோது பெட்ரோல் டீசல் gst வரம்பிற்குள் கொண்டு வரவேண்டும் என்று கூறிய திமுக ஆளும் கட்சியானவுடன் எதிர்க்கிறது.

மய்யநற்பணிகள்

மதுரவாயல் – 40 பேருக்கு ரேஷன் பொருட்கள்

17-09-21 அன்று மதுரவாயல் தொகுதி 154வது வட்டத்தில் 40 பேருக்கு ரேஷன் பொருட்கள் வழங்கும் விழா மா செ திரு பாசில் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.மற்றும் நிகழ்ச்சியில் பங்கு கொண்டு சிறப்பித்த அனைத்து நிர்வாகிகளுக்கு நன்றி!!