மய்யநற்பணிகள்

தூத்துக்குடி துப்புரவு தொழிலாளர்களுக்கு மரியாதையும் நல உதவிகளும்

ஜூன் 6, 2021: மக்கள் நீதி மய்யம் கட்சியினர் தூத்துக்குடி துப்புரவு தொழிலாளர்களுக்கு மரியாதையும் நல உதவிகளும் செய்தனர்.

துப்புரவுத் தொழிலாளர்கள் – மரியாதை செய்த மய்யத்தினர்

தூத்துக்குடி ஜூன் 06 2021 நாம் எப்போதும் உயிர் காக்கும் மருத்துவர்களை பாராட்டியும் ஈடினையற்றவர்கள் என வெகுவாக புகழ்ந்தும் அவர்களின்பால் பெரு மதிப்பும் வைத்துள்ள நாம் சுற்றுப்புறத்தை தூய்மையாகவும் வியாதிகள் நம்மை அண்டாமல் வைத்துக் கொள்ள உதவும் முன்களப்பனியாளர்கள் ஆன துப்புரவு…

மாற்றுத் திறனாளிகளுக்கான DPL போட்டிக்கு உதவிய நம்மவர்

மாற்றுத் திறனாளிகளுக்கான DPL போட்டிக்கு செல்ல சென்னை சூப்பர் ஸ்டார்ஸ் அணிக்கு கடைசி நேரத்தில் 23 பேருக்கு விசா மற்றும் டிக்கெட் வழங்கி உதவிய பத்மஸ்ரீ கமலஹாசன் ஐயா அவர்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றி. – Sachin Siva நம்மவர் எங்களிடம்…

உள்ளாட்சி

சிதைந்து போகிறதா மக்களதிகாரம்? கமல் ஹாசன் கட்டுரை

இந்து தமிழ் நாளிதழில் கட்டுரை. சிதைந்து போகிறதா மக்களதிகாரம்? மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் அவர்களின் கட்டுரை.

பிக் பாஸ்

பிக்பாஸ் நடத்துவதில் என்ன தவறு உள்ளது? தலைவர் கமல்ஹாசன்

பிக்பாஸ் நடத்துவதில் என்ன தவறு உள்ளது? -மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரம்

டில்லி விவசாயிகள் போராட்டத்தில் மக்கள் நீதி மய்யம்

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர்கள் பங்கெடுத்தனர். MNM participated at the farmer protests in Delhi https://youtu.be/sePZC3bZgzE

என்றும் வற்றாது மய்யத்தார் குருதிக் கொடை

சென்னை நவம்பர் 08, 2020 தலைவரின் வார்ப்பில் சோடை போகாது மின்னும் தங்கங்கள் நம் மய்யம் உறவுகள் எனும் வாக்கினை நிரூபணம் செய்து கொண்டே இருப்பார்கள். சாதாரண நாட்களில் இரத்த தானம் செய்து வரும் நற்பணி இயக்கம் மற்றும் மய்யம் தொண்டர்கள்…

மருத்துவ சிகிச்சைக்காக உதவிய மய்ய உறவுகள்

கோவை ஜனவரி 09, 2020 கோவை சூலூர் பகுதியை சேர்ந்த செல்வி யாழினி ஸ்ரீ எனும் யோகேஸ்வரி அவர்களின் மருத்துவ சிகிச்சைக்காக முதல் தவணையாக ரூபாய் 30,000/- (ரூபாய் முப்பது ஆயிரம்) வங்கி வரைவோலை தனை மக்கள் நீதி மய்யம் நற்பணி…

உயர் மின் கோபுரங்களை விவசாய விளைநிலங்களில் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் MNM தலைவர் பங்கேற்பு

உயர் மின் கோபுரங்களை விவசாய விளைநிலங்களில் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்டிருக்கும் விவசாயிகளை நேரில் சென்று சந்தித்து ஆதரவு தெரிவித்தார் #நம்மவர் #கமல்ஹாசன். #MNMforFarmers 🔥.