தர்மபுரி – இலவச மருத்துவ முகாம்

செப்டம்பர் 25, 2021: மக்கள் நீதி மய்யம் நடத்தும் மாபெரும் இலவச மருத்துவ முகாம். மருத்துவர் S .ரகுபதி, இருதய அறுவை சிகிச்சை நிபுணர் பங்கேற்கிறார்.

திமுக அரசியல்

மதுபாட்டில்கள் பதுக்கிய திமுக பிரமுகர் கைது

11,000 போலி மதுபாட்டில்கள் பதுக்கிய திமுக பிரமுகர் கைது; இளைஞர் கொலையுடன் தொடர்புடையவரா என விசாரணை #dmk திண்டுக்கல் அனுமந்தராயன்கோட்டையைச் சேர்ந்த ஸ்டீபன்(38) என்பவர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தக் கொலைக்கும் 11 ஆயிரம் போலி மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டதற்கும்…

அரசியல் அறிக்கைகள்

சமத்துவத்திற்கும், சமூகநீதிக்கும் எதிரான உயிர்க்கொல்லித் தேர்வு நீட்

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் அறிக்கை: “சமத்துவத்திற்கும், சமூகநீதிக்கும் எதிரான உயிர்க்கொல்லித் தேர்வு நீட்”

உள்ளாட்சி

உள்ளாட்சி அமைப்புகள் தங்கள் அதிகாரங்களைப் போராடித்தான் பெறவேண்டி இருக்கிறதா ?

கிராம சபைகளை நடத்தும் அதிகாரத்தில் மாநில அரசும், மாவட்ட நிர்வாகமும் தலையிட முடியாது என பஞ்சாயத்துத் தலைவர் ஒருவர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்துள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகள் தங்கள் அதிகாரங்களைப் போராடித்தான் பெறவேண்டி இருப்பதன் அடையாளம் இது.…

கல்லுக்குழி – பாறையினை சீரமைத்து படிகள் கட்டும் பணி

கோவை தெற்கு தொகுதி கல்லுக்குழி பகுதி மக்களின் வேண்டுகோளின்படி, அவர்கள் நடந்து செல்வதற்காக பாறையினை சீரமைத்து படிகள் கட்டும் பணி நேற்று நடைபெற்றது.

Chennai pain & palliative care உச்சவலி நீக்கு மையத்தின் புதிய கிளை

Chennai pain & palliative care உச்சவலி நீக்கு மையத்தின் புதிய கிளையை தொடங்கிவைத்தேன். பெருவலியால் துடிப்பவர்களுக்கு நிவாரணமளிக்கும் இவர்களது சேவை போற்றுதலுக்குரியது. New branch of Chennai pain & palliative care acupuncture center I have started…