உள்ளாட்சி தேர்தல் பரப்புரை – காஞ்சிபுரம் மாவட்டம்
இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் #மக்கள்நீதிமய்யம் #டார்ச்லைட் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்து #நம்மவர் டாக்டர் #கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். கழகங்களுக்கே மீண்டும் வாக்களித்தால் உங்களுக்கு மேலும் எஜமானர்கள்தான் கிடைப்பார்கள். மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர்களை உள்ளாட்சித் தேர்தலில் தேர்ந்தெடுத்தால்…








