Tag: மக்கள்நீதிமய்யம்

தேசிய நெல் திருவிழா – 2023 – மக்களை பங்கேற்க அழைக்கிறார் மக்கள் நீதி மய்யத் தலைவர்

சென்னை : ஜூன் 14, 2023 பாரம்பரிய நெல் ரகங்களைப் பயிரிட்டு, பாதுகாத்து, மறு உற்பத்தி செய்து விவசாயிகளுக்கும், வேளாண்மைத் துறைக்கும், வேளாண்மையைப் பயில்கிறவர்களுக்கும், பயிற்றுவிப்பவர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும் விலையில்லாமல் அளித்து வருகிறது ‘நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையம்’ என்ற…

மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார் தமிழ்த் திரையுலக கலைஞர் செல்வி.வினோதினி வைத்தியநாதன்

சென்னை : ஜூன் 14, 2௦23 எங்கேயும் எப்போதும் எனும் திரைப்படம் மூலமாக தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் யதார்த்தமான நடிப்பை வெளிக்கொணரும் விதத்தில் நடித்து வருபவர் செல்வி வினோதினி வைத்தியநாதன். தற்போது கடந்த மாதங்களில் வெளியான…

உலக குருதி கொடையாளர் தினம் – ஜூன் 14 : Kamal Blood Commune

சென்னை : ஜூன் 13, 2௦23 நடிகர்களில் இரத்த தானம் முதலில் செய்து அதனை தன் ரசிகர்களையும் செய்ய வைத்து, அரசியல் கட்சி ஆரம்பித்த பின்பு Kamal’s blood commune என்ற இரத்த தான அமைப்பையும் தொடங்கி இன்று வரை இரத்த…

காங்கிரசுடன் ம.நீ.ம இணைப்பா – பதில் தருகிறார் மய்ய பொதுச்செயலாளர்

சென்னை : ஜூன் ௦9, 2௦23 மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் திரு ராகுல்காந்தி அவர்களின் அழைப்பின் பேரில் புது தில்லியில் பாரத் ஜோடோ யாத்திரையில் கலந்து கொண்டு பிரம்மாண்ட…

புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை எதிர்கட்சிகள் ஏன் புறக்கணித்திருக்கக்கூடாது – திரு கமல்ஹாசன், ம.நீ.ம தலைவர்

ஜூன் ௦9, 2௦23 இம்மாதம் (ஜூன் ௦2) இந்தியா டுடே நடத்திய சௌத் கான்க்ளேவ் 2௦23 கருத்தரங்கம் பல அரசியல் தலிவர்கள் மற்றும் பல துறை வல்லுனர்கள் பங்கேற்ற சிறப்பாக நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளாராக பங்கு கொண்ட மக்கள் நீதி…

இயற்கை, சூழலியல், சிற்றுயிர்கள் என கமல்ஹாசன் அவர்களின் விரிந்த பார்வை ஆச்சர்யப்படுத்தியது – மதுமஞ்சரி செல்வராஜ் (சூழலியல் செயற்பாட்டாளர்)

சென்னை : மே 20, 2023 நம்பிக்கைக்கும் அவநம்பிக்கைக்கும் இடையில் மிகவும் துயர் நிறைந்த நாட்கள். சொல்ல முடியாத மன நெருக்கடியும். ஆனால் எல்லாவற்றையும் ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட்டது அந்த அழைப்பு. கலைஞர் கமல்ஹாசன் அவர்களின் அலுவலகத்தில் இருந்து வந்த அழைப்பு. மூன்று…

தமிழ்ப் பண்பாட்டின் அடையாளமான ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்தத் தடையில்லை – தீர்ப்பினை வரவேற்கும் மக்கள் நீதி மய்யம் தலைவர்

மே 18, 2023 சுமார் 6 வருடங்களுக்கு முன்னர் ஜல்லிக்கட்டு நடத்த தடை கோரிய BETA அமைப்பு, இது தமிழர்களின் பாரம்பரிய நிகழ்வு அதனை தடை செய்யக்கூடாது என கல்லூரி மாணவ மாணவிகள் முதற்கொண்டு பள்ளி பிள்ளைகள், யுவன் யுவதிகள் மற்றும்…

ஆட்டோ ஓட்டுனர் சீருடையும், நன்கொடையும் வழங்கியது : மக்கள் நீதி மய்யம் வடசென்னை மாவட்டம்

மே 14, 2023 வடசென்னை மாவட்டம் மக்கள் நீதி மய்யம் சார்பில் நான்கு இடங்களில் மய்யக்கொடி ஏற்றியும் அப்பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர்களுக்கு சீருடையும் நிதி உதவியும் வழங்கப்பட்டது. இவ்விழாவினை துணைத்தலைவர் திரு A.G மௌரியா மற்றும் நற்பணி இயக்க மாநில…

கொள்ளை போகாது கல்விச் செல்வம் : தமிழகத்தின் முதல் மாணவியாக உழைப்பாளியின் மகள் நந்தினி : மய்யத் தலைவர் பாராட்டு

மே 08, 2023 கோடி கோடியாக பணமும் பொருளும் கொட்டிக் கிடந்தாலும் கல்வி என ஒன்று இருந்தால் மட்டுமே அவர்க்கு சிறப்பு. வீட்டிற்கு வரும் எவரும் அல்லது எதிர்படும் யாரும் என்ன படிக்கிறாய் அல்லது என்ன படித்திருக்கிறாய் என்றே கேட்பார்கள். ஆணிடம்…

நூற்றாண்டு மே தினம் மய்யம் ஐ.சி.எப் தொழிற்சங்கம் சார்பில் விமரிசையான கொண்டாட்டம்

சென்னை : மே ௦1, 2023 100 ஆவது மே தினம் இந்தியா முழுதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை தொழிற்சங்கமான நம்மவர் தொழிற் சங்க பேரவையுடன் மய்யம் ஐ.சி.எப் தொழிற்சங்கம் சார்பில் பல…