Tag: MakkalNeethiMaiam

உள்ளாட்சி மன்ற மக்கள் பிரதிநிதிகளுக்கு மதிப்பூதியம் : 2021 இல் முந்திச் சொன்னது மய்யமே

சென்னை : ஜூலை 14, 2023 கடந்த 2௦21 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது எண்ணிலடங்கா பல அற்புதமான வாக்குறுதிகளை தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்து அவற்றை மக்களிடம் கொண்டு சென்றது மக்கள் நீதி மய்யம். அதில் மகளிருக்கு…

கோவை தெற்கு MLA வானதி ஸ்ரீநிவாசன் : செயல்படாத சட்டமன்ற உறுப்பினர் – மக்கள் நீதி மய்யம் ஆர்ப்பாட்டம்

கோவை : ஜூலை 13, 2௦23 கோவை மாவட்ட மக்கள் நீதி மய்யம் சார்பாக, கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமதி.வானதி சீனிவாசன் அவர்கள் 2021 தேர்தலில், தொகுதி மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததை கண்டித்து, வருகின்ற 16ம் தேதி…

தமிழக மீனவர்கள் கைது – இலங்கை அதிபர் இந்தியா வருகையின் போது சுட்டிக் காட்டுக – ம.நீ.ம வலியுறுத்தல்

ஜூலை 1௦, 2௦23 தமிழக மீனவர்கள் தொடர் கைது விவகாரம்! இலங்கை அதிபரின் இந்திய வருகையின்போது முன்னுரிமை அடிப்படையில் விவாதிக்க வேண்டும்! மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல். மீனவர் அணி மாநில செயலாளர் திரு. பிரதீப்குமார் அவர்கள் அறிக்கை. #MakkalNeedhiMaiam#KamalHaasan

மக்கள் நீதி மய்யம் : நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம் ; முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

சென்னை : ஜூலை ௦7, 2௦23 சென்னை ஆழ்வார்பேட்டையில் அமைந்துள்ள மக்கள் நீதி மய்யம் தலைமை அலுவலகத்தில் அதன் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் தலைமையில், துணைத்தலைவர்கள் மற்றும் மாநில செயலாளர்கள் முன்னிலையில் நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பங்கு வகிக்க…

மய்யத்தின் பொறியாளர் அணி முன்னெடுத்த முத்தான மூன்று நிகழ்வுகள்

சென்னை : ஜூலை ௦3, 2௦23 மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்களின் மனம் மக்களைப் பற்றியே சிந்திக்கும் அவர்களுக்கு பயனுள்ள எந்த செயல்களையும் எந்தத் தயக்கமும் இல்லாமல் உடனடியாக செய்து முடிப்பார். அதன்படியே அவருக்கு அமையப்பெற்ற கட்சியின்…

தருமபுரி – இது தானா சேர்ந்த கூட்டம் : மக்கள் நீதி மய்யம்

தருமபுரி : ஜூன் 3௦, 2௦23 மக்கள் நீதி மய்யம் தருமபுரி மேற்கு மாவட்டம் சார்பாக தருமபுரியில் 29-06-2023 அன்று துணைத்தலைவர் திரு. தங்கவேலு அவர்கள் அவர்கள் தலைமையில், பொறியாளர் அணி மாநில செயலாளர் திரு. வைத்தீஸ்வரன் அவர்களின் முன்னிலையில், இளைஞரணி…

தருமபுரியில் பட்டொளி வீசிப் பறக்குது மய்யக் கொடிகள்

தருமபுரி : ஜூன் 29, 2௦23 தருமபுரி மேற்கு மாவட்ட மக்கள் நீதி மய்யம் சார்பாக, மாவட்ட செயலாளர் திரு.ஜெய வெங்கடேசன் தலைமையில் (29-06-2023) காலை 6 இடங்களில் நமது கட்சி கொடியினை துணைத் தலைவர் திரு.தங்கவேலு, மாநில இளைஞரணி செயலாளர்…

மதுக்கடைகளை அகற்றுக ; கோவை வடகிழக்கு மக்கள் நீதி மய்யத்தின் ஆர்ப்பாட்டமும் கையெழுத்து இயக்கமும்

கோயமுத்தூர் : ஜூன் 26, 2௦23 கோவை வடகிழக்கு மாவட்டம், சூலூர் தொகுதி சார்பாக 25-06-2023 காலை இருகூரில் உள்ள 7 மதுக்கடைகள் மாற்றக் கோரி மண்டல செயலாளர் திரு. ரங்கநாதன் அவர்களின் தலைமையில் ஒன்றிய செயலாளர் தனபால் அவரின் ஏற்பாட்டில்…

மக்கள் நீதி மய்யம் காஞ்சிபுரம் மண்டலம் பொறியாளர் அணி நடத்தும் மாபெரும் கிரிக்கெட் போட்டி

செய்யாறு – ஜூன் 19, 2௦23 மக்கள் நீதி மய்யம் காஞ்சி மண்டல பொறியாளர் அணி சார்பாக செய்யாறு பகுதியில் 18.06.2023 அன்று மாபெரும் கிரிக்கெட் போட்டி துவங்கப்பட்டது. இப்போட்டியினை மய்யத்தின் துணைத் தலைவர் திரு.A.G.மௌரியா அவர்கள், பொறியாளர் அணியின் மாநில…