Tag: MakkalNeethiMaiam

தமிழ்ப் பண்பாட்டின் அடையாளமான ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்தத் தடையில்லை – தீர்ப்பினை வரவேற்கும் மக்கள் நீதி மய்யம் தலைவர்

மே 18, 2023 சுமார் 6 வருடங்களுக்கு முன்னர் ஜல்லிக்கட்டு நடத்த தடை கோரிய BETA அமைப்பு, இது தமிழர்களின் பாரம்பரிய நிகழ்வு அதனை தடை செய்யக்கூடாது என கல்லூரி மாணவ மாணவிகள் முதற்கொண்டு பள்ளி பிள்ளைகள், யுவன் யுவதிகள் மற்றும்…

சீர் கெட்டு, உயிரும் போச்சு – விழுப்புரம் செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராய மரணங்கள்

மே 16, 2௦23 போதைக்கு அடிமையான மனமும் உடலும் மீண்டும் மீண்டும் அதைத் தேடியே செல்லும். என்ன எதுவென்று உணராமல் கிடைத்ததை பருகி பின் அதனால் உயிரிழப்புகள் என சர்வசாதரணமாக நடந்த காலங்கள் உண்டு. அங்கொன்று இங்கொன்றுமாக முளைந்திருந்த கள்ளச்சாராயம் ஆண்டாண்டு…

ஆட்டோ ஓட்டுனர் சீருடையும், நன்கொடையும் வழங்கியது : மக்கள் நீதி மய்யம் வடசென்னை மாவட்டம்

மே 14, 2023 வடசென்னை மாவட்டம் மக்கள் நீதி மய்யம் சார்பில் நான்கு இடங்களில் மய்யக்கொடி ஏற்றியும் அப்பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர்களுக்கு சீருடையும் நிதி உதவியும் வழங்கப்பட்டது. இவ்விழாவினை துணைத்தலைவர் திரு A.G மௌரியா மற்றும் நற்பணி இயக்க மாநில…

நாமே விதை : நாமே விடை – கோவை வடமேற்கு பகுதியில் விதைகள் வழங்கி உறுப்பினர் சேர்க்கை

கோவை : மே 15, 2௦23 நாமே விதை! நாமே விடை! இது நம் நம்மவரின் முழக்கம். 14.05.2023 அன்று காலை 9 மணியளவில், கோவை வடமேற்கு மாவட்ட மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக, நம்மவரின் கரத்தை வலுப்படுத்த வீடு வீடாக…

பொய், புரட்டுகள், மதவாதம் தோற்றது : அஹிம்சையும் அறமும் ஜெயித்தது : மக்கள் நீதி மய்யம் தலைவர் வாழ்த்து

மே 13, 2௦23 கிட்டத்தட்ட 40% விழுக்காடு வரை கமிஷன் பெறப்பட்டு விதிமுறைகள் மீறியும் தரமற்ற ஆட்சியில் தள்ளாடிக் கொண்டிருந்த கர்நாடக மாநிலத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டு கடந்த வாரம் நடந்து முடிந்தது. தேர்தல் பரப்புரைகள், அனல் பறந்த பிரச்சாரங்கள், இரண்டு…

இங்கிலாந்து மன்னர் முடி சூட்டிய விழாவினையொட்டி சென்னை தூதரகத்தில் நிகழ்வில் கலந்து கொண்ட மக்கள் நீதி மய்யம் தலைவர்

மே 08, 2023 இங்கிலாந்து ராணி திருமதி எலிசபெத் அவர்களின் மறைவினை தொடர்ந்து இளவரசர் சார்லஸ் அவர்கள் மன்னராக முடிசூட்டிக் கொண்டதையடுத்து சென்னையில் உள்ள இங்கிலாந்து தூதரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மக்கள் நீதி மய்யம் தலைவரான திரு கமல்ஹாசன் அவர்களை சிறப்பு…

கொள்ளை போகாது கல்விச் செல்வம் : தமிழகத்தின் முதல் மாணவியாக உழைப்பாளியின் மகள் நந்தினி : மய்யத் தலைவர் பாராட்டு

மே 08, 2023 கோடி கோடியாக பணமும் பொருளும் கொட்டிக் கிடந்தாலும் கல்வி என ஒன்று இருந்தால் மட்டுமே அவர்க்கு சிறப்பு. வீட்டிற்கு வரும் எவரும் அல்லது எதிர்படும் யாரும் என்ன படிக்கிறாய் அல்லது என்ன படித்திருக்கிறாய் என்றே கேட்பார்கள். ஆணிடம்…

நூற்றாண்டு மே தினம் மய்யம் ஐ.சி.எப் தொழிற்சங்கம் சார்பில் விமரிசையான கொண்டாட்டம்

சென்னை : மே ௦1, 2023 100 ஆவது மே தினம் இந்தியா முழுதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை தொழிற்சங்கமான நம்மவர் தொழிற் சங்க பேரவையுடன் மய்யம் ஐ.சி.எப் தொழிற்சங்கம் சார்பில் பல…

மக்கள் நீதி மய்யம் தலைவர் மே தினம் தொழிலாளர் தின வாழ்த்துகள்

சென்னை : மே – 1, 2023 பொதுவுடமைவாதியும் சமூக சீர்திருத்தவாதியுமான ம.சிங்காரவேலர் தலைமையில் இந்தியாவில் சென்னை மாகாணத்தில் 1923 ஆம் ஆண்டில் மெரினா கடற்கரை மற்றும் எம்பிஎஸ் வேலாயுதம் மற்றும் சுப்ரமணிய சிவா ஆகியோர் தலைமையில் திருவான்மியூர் பகுதியில் முதல்…

ஊர்வலம், கொடியேற்றம் ஆலோசனை கூட்டம் – களைகட்டிய புதுச்சேரி மாநில மக்கள் நீதி மய்யம்

புதுச்சேரி : ஏப்ரல் 30, 2023 மக்கள் நீதி மய்யம் புதுச்சேரி மாநிலத்தில் ஊர்வலம், பல இடங்களில் கட்சிக் கொடியேற்றம் மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மய்யம் புதுச்சேரி மாநில பொதுச்செயலாளர் திரு சந்திரமோகன் தலைமையில் துணைத்தலைவர்கள் திரு தங்கவேலு, திரு…