Tag: MakkalNeethiMaiam

சட்டமன்ற மாண்புகளை மீறும் ஆளுநர் – மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் கண்டனம்

சென்னை ஜனவரி ௦9, 2௦23 தமிழக அரசின் 2௦23 ஆம் ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் சென்னை கோட்டையில் நடைபெறும் என்ற அறிவிப்பினைத் தொடர்ந்து ஆளுநர் தலைமையில் உரையுடன் துவங்கப்பட்ட போது மாண்புமிகு தமிழக ஆளுநர், மாண்புமிகு பேரவைத் தலைவர், மாண்புமிகு…

கிராமங்களில் அடிப்படை சுதந்திரம் மற்றும் அரசு திட்டங்கள் : ம.நீ.ம பயிற்சிப்பட்டறை

சென்னை : ஜனவரி ௦7, 2௦13 தலைவர் திரு கமல்ஹாசன் அவர்களின் அறிவுறுத்தலின்படி, துணைத் தலைவர்கள் தலைமையில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் பயிற்சி பட்டறை இந்த வாரம் “கிராமங்களில் அடிப்படை சுகாதாரம் மற்றும் அரசு திட்டங்கள்” என்ற தலைப்பில் நடைபெற உள்ளது.…

தமிழ் நாடு என்பது எங்கள் முகவரி : அதுவே நிரந்தர அடையாளம் – திரு கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம்

சென்னை : ஜனவரி ௦6, 2௦23 “எங்கள் பெயர் தமிழ்நாடே!” “மத அரசியலுக்கு எதிர்ப்பு!” டெல்லி “பாரத் ஜோடோ யாத்திரையில்” பங்கேற்ற மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கான பாராட்டு விழாவில் மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன்…

வானமே எல்லை : முதல் பெண் ராணுவ அதிகாரி – மக்கள் நீதி மய்யம் வாழ்த்து

சியாச்சின் : ஜனவரி ௦5, 2௦23 உலகின் மிக உயர்ந்த இடத்தில் அமைந்துள்ள போர்க்களமான சியாச்சின் பனிமலையில், இந்திய நாட்டைப் பாதுகாக்கும் பணியில் அமர்த்தப்பட்ட முதல் பெண் ராணுவ அதிகாரி என்ற பெருமையைப் பெற்றுள்ள, ஃபயர் அண்ட் ப்யூரி கார்ப்ஸ் பிரிவைச்…

உயிர் குடிக்கும் சாலைப் பள்ளங்கள் : போரூர் அருகே விபத்தில் மரணம் அடைந்த இளம்பெண் – நடவடிக்கை தேவை மக்கள் நீதி மய்யம் கண்டனம்

போரூர் : ஜனவரி ௦4, 2023 சென்னை போரூர் பகுதியில் தாம்பரம் – மதுரவாயல் பைபாஸ் அருகே உள்ள சர்வீஸ் சாலையில் தனது தம்பியுடன் இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்த போது வழியில் இருந்த பள்ளத்தில் நிலைதடுமாறி விழுந்த இளம்பெண் மீது கனரக…

குப்பைக் கிடங்காக மாறும் கோவை 80ஆவது வார்டு – சுத்தம் செய்து தர ம.நீ.ம கோரிக்கை

கோவை ஜனவரி ௦4, 2023 கோவை 80 வது வார்டு பாளையன் தோட்டம் பின்புறம் அசோக் நகர் பகுதி மிகப்பெரும் குப்பைக் கிடங்காக மாறி வருகிறது. எனவே இப்பகுதியை சுத்தப்படுத்தி தரவேண்டியும் மற்றும் கண்காணிப்பு கேமரா வைத்துத் தருமாறு கோவை மாநகராட்சி…

மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் தலைமையில் நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு

சென்னை : ஜனவரி ௦3, 2௦23 மக்கள் நீதி மய்யம் சென்னை தலைமை அலுவலகத்தில் இன்று தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் தலைமையில் நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் தலைமையில் நிர்வாகக்குழு,செயற்குழு கூட்டம் நடைபெற்றது.பாராளுமன்றத்…

புத்தாண்டு என்பது நம்பிக்கையைப் பற்றிக்கொள்ளும் ஒரு சந்தர்ப்பம் – மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு. கமல்ஹாசன் ஆங்கில புத்தாண்டு வாழ்த்து

சென்னை ஜனவரி 1, 2௦23 ஆங்கில புத்தாண்டு 2௦23 பிறந்தது ஆண்டுக் கணக்கில் ஒன்று கழிந்தது. புதிய ஒன்று நம்பிக்கை வாசல் வழியாகப் புகக் காத்து நிற்கிறது. திட்டங்கள் உருவாகட்டும். அவற்றைச் செயலாக மாற்றும் ஊக்கம் பிறக்கட்டும். புத்தாண்டு என்பது நம்பிக்கையைப்…

நீர் மேலாண்மை – மக்கள் நீதி மய்யம் நடத்திய பயிற்சிப்பட்டறை

சென்னை – டிசம்பர் 31, 2௦22 மக்கள் நீதி மய்யம் மூலமாக வாராந்திர இணையவழி பயிற்சிப்பட்டறை தொடர்ச்சியாக தகவல் தொழில்நுட்ப அணி ஆலோசனையின்படி நடந்து வருகிறது. அதன்படி சனிக்கிழமையான நேற்று 31.12.2௦22 அன்று மாலை 5 மணியளவில் நடைபெற்றது. இந்த பயிற்சிப்பட்டறையின்…

குடிநீர் தொட்டியில் மனித மலம் கலப்பு – தீண்டாமை தீயை எப்போது அணைப்பீர்கள் ? மக்கள் நீதி மய்யம் கேள்வி

புதுக்கோட்டை – டிசம்பர் 3௦, 2௦22 கடந்த சில தினங்களுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஊராட்சிக்குட்பட்ட வேங்கைவயல் எனும் கிராமத்தில் பட்டியலின மக்கள் வாழ்ந்துவருகிறார்கள். அங்குள்ள கோயிலுனுள் செல்ல அனுமதி மறுத்தும் குடிநீர் மேல்நிலைத் தொட்டியில் மனித மலத்தை கலந்தும்…