Tag: மக்கள்நீதிமய்யம்

பொலிவு பெறுமா புதுக்கோட்டை ? மக்கள் நீதி மய்யம் மண்டல அமைப்பாளர் கேள்வி

புதுக்கோட்டை : மார்ச் 28, 2023 புதுக்கோட்டை சட்ட மன்ற உறுப்பினர் Dr திரு முத்துராஜா அவர்களின் கவனத்திற்கு : 1. புதுக்கோட்டை42 வார்டுகளுக்குட்பட்ட நகர்புற பகுதியில் குடிநீர் விநியோகம் ஒரு சில பகுதிகளில் 10 நாட்களுக்கு ஒரு முறையும் பல…

மய்யத்தில் இணைந்த 3௦௦ உறவுகள் ; மதுரை பெத்தானியபுரத்தில் 6 ஆண்டு விழா

மதுரை : மார்ச் 28, 2023 மக்கள் நீதி மய்யத்தின் 6வது ஆண்டு துவக்கம் மற்றும் 300 நபர்கள் மய்யத்தில் இணையும் விழா, மதுரை பெத்தானியாபுரத்தில் 26.03.2023 மாலையில் நடைபெற்றது. மாவட்ட துணைச் செயலாளர் சரவணன் தலைமை தாங்க, மாநிலத் துணைத்…

நாடாளுமன்ற தேர்தல் 2௦24 பூத் கமிட்டி அமைப்பது குறித்து மக்கள் நீதி மய்யம் தலைமை & மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

சென்னை : மார்ச் 27, 2௦23 ஆறாம் ஆண்டில் வீறு நடை போட்டுகொண்டிருக்கும் மக்கள் நீதி மய்யம் வருகின்ற 2௦24 ஆம் ஆண்டில் நடைபெறவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் பங்குகொள்ளும் வகையில் சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய பாராளுமன்ற தொகுதிவாரியாக பூத் கமிட்டி அமைப்பது…

மக்கள் நீதி மய்யம் நடத்தும் வாரந்திர பயிற்சிப்பட்டறை – இந்திய அரசியலமைப்பு

சென்னை : மார்ச் 25, 2௦23 தலைவர் நம்மவர் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்களின் அறிவுறுத்தலின்படி, துணைத் தலைவர்கள் தலைமையில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் பயிற்சி பட்டறை இந்த வாரம் “இந்திய அரசியலமைப்பு – முகப்புரை” என்ற தலைப்பில் நடைபெற உள்ளது.…

காஞ்சிபுரம் பட்டாசு ஆலை வெடிவிபத்து : மக்கள் நீதி மய்யம் தலைவர் இரங்கல் செய்தி

காஞ்சிபுரம் : மார்ச் 22, 2௦23 காஞ்சிபுரம் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து, தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கையும் விடுத்துள்ள தலைவர் நம்மவர் திரு கமல்ஹாசன் அவர்கள். மக்கள் நீதி மய்யம் தலைவரின் இரங்கல் செய்தியும் தமிழ்நாடு…

எரியுது வயிறு : போகுது உயிரு – எரிவாயு விலை உயர்வு, ஆன்லைன் ரம்மி தடை செய்க : மக்கள் நீதி மய்யம் கோவையில் ஆர்ப்பாட்டம்

கோவை : மார்ச் 22, 2௦23 சில மாநில தேர்தல்கள் நடைபெறவிருந்ததை காரணமாக வைத்து சுமார் 1௦௦ நாட்களுக்கு மேலாக சமையல் எரிவாயு விலை உயர்த்தப்படாமல் இருந்தது. கடந்த ஜனவரி 2௦23 பிறகு திரிபுரா, மேகாலயா மற்றும் நாகாலாந்து ஆகிய மூன்று…

மகளிர் உரிமைத் தொகை : முதன் முதலாக அறிவித்தது மக்கள் நீதி மய்யம், அதனை அறிவித்தது திமுக அரசு !

சென்னை : மார்ச் – 2௦, 2௦23 கடந்த 2௦21 ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் மக்கள் நீதி மய்யம் ஆட்சிக்கு வந்ததும் மகளிர் உதவித் தொகையாக ரூ.1௦௦௦ வழங்கும் என எழுத்துப்பூர்வமாகவும் தேர்தல் பரப்புரையின்போதும் தமிழகம் முழுக்க அறிவித்தார்…

வெய்யிலோ, மழையோ : மக்கள் நீதி மய்யம் நற்பணி தொடரும் – கோவை

கோவை : மார்ச் 19, 2௦23 தமிழ்த் திரையுலகம் மட்டுமல்லாமல் மலையாளம், கன்னடம், இந்தி மற்றும் தெலுங்கு போன்ற பல மொழிப்படங்களில் முன்னணி நடிகராக வலம்வந்து புகழின் உச்சத்தில் இருக்கும் போதே தனது ரசிகர்களால் பல மாநிலங்களில் துவக்கப்பட்டு செயல்பட்டு வந்த…

உண்மையான ஜனநாயகம் என்பது ?

அரசை கைப்பற்றுவதை விட முக்கியம் அவர்களை அழுத்தம் கொடுத்து நாம் நினைக்கும் வேலையை செய்ய வைக்க வேண்டிய – உண்மையான ஜனநாயகம் அது தான் – திரு கமல்ஹாசன், தலைவர் மக்கள் நீதி மய்யம்

மக்கள் நீதி மய்யம் நடத்திவரும் வாராந்திர பயிற்சிப்பட்டறை – அரசியல் நாகரிகம்

சென்னை : மார்ச் 17, 2௦23 மக்கள் நீதி மய்யம் தலைவரின் அறிவுறுத்தல்படி கடந்த சில மாதங்களாக இணையதளம் வழியாக பல துறை பிரமுகர்கள் பங்குகொள்ளும் கலந்துரையாடல் மற்றும் கருத்தரங்கம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக இந்த வாரம் சனிக்கிழமை…