Month: December 2021

MSME போராட்டம் – மத்திய மாநில அரசுகளுக்கு தலைவர் கண்டனம்

இந்தியாவில், MSMEகள் நாட்டின் மொத்த உள்நாட்டு GDP கிட்டத்தட்ட 8%, உற்பத்தியில் 45% மற்றும் நாட்டின் ஏற்றுமதியில் தோராயமாக 40% பங்களிக்கின்றன. அவர்களை ‘நாட்டின் முதுகெலும்பு’ என்று குறிப்பிடுவதில் தவறில்லை. MSMEகள் இந்தியப் பொருளாதாரத்திற்கு ஒரு முக்கியமான துறையாகும் மற்றும் நாட்டின்…

நிலத்தடி நீர் காக்க களத்தில் இறங்கிய கமல்ஹாசன் நற்பணி இயக்கம்

சிவகாசி சிறுகுளம் கண்மாயில் பரவிக்கிடக்கும் ஆகாயத்தாமரை செடிகளை அப்புறப் படுத்தி நிலத்தடி நீரைக் காக்கும் விதமாக விருதுநகர் மத்திய மாவட்ட தலைமை கமல்ஹாசன் நற்பணி இயக்கம் சார்பாக 19 12 2021 அன்று முதல் தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

தள்ளிச் செல்லாமல் சொல்லிய வண்ணம் செயல்

அக்டோபர் 2 2021 பாண்டேஸ்வரத்தில் நடந்த கிராமசபை கூட்டத்தில் கொசு மருந்தடிக்கும் இயந்திரம் வாங்க போதிய நிதி இல்லை என்றனர். அதனை கருத்தில் கொண்ட நமது மய்யம் காஞ்சி தென்கிழக்கு மாவட்ட செயலாளர் திரு Dr மய்யம் S. அண்ணாமலை அவர்கள்…

Kovai Ward 81

சாலை அதுவே ; பாதை புதிது – பாராட்டிய காவல்துறை மற்றும் பொதுமக்கள்

கோவை 19 டிசம்பர் 2021 கோவை மாவட்டம் தெற்குத் தொகுதியின் வார்ட் எண் 81 இல் தாமசவி எனும் பகுதியில் அமைந்துள்ள சாலையில் இருபுறமும் வாகனங்களை நிறுத்துவதால் சுமார் 10 வருடங்களாக பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மட்டுமல்லாது அவசர ஊர்திகளான ஆம்புலன்ஸ்…

சீறமைப்போம் கோவையை – களை கட்டுகிறது கோவையில் மய்யம்

களை கட்டுகிறது கோவையில் மய்யம். சீறமைப்போம் கோவையை. உள்ளாட்சியில் நல்லாட்சி தர வாக்களிப்பீர் டார்ச் லைட் சின்னத்திற்கு. கோவை தெற்கு தொகுதி மக்கள் நீதி மய்யம் புலியகுளம் மகளிர் அணி 66வது வார்டு முழுவதும் உள்ளாட்சியில் நல்லாட்சி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.

சீரமைப்போம் சென்னை மாநகராட்சியை – ஆயிரம் விளக்கு தொகுதி

ம நீ ம கட்சியின் உள்ளாட்சித் தேர்தலுக்கான தொடக்கமாக சீரமைப்போம் சென்னை மாநகராட்சியை என்ற முழக்கத்துடன் ஆயிரம் விளக்கு தொகுதியில் 109,111,112,117 ஆகிய வார்டுகளில் கொடி ஏற்றி பிரச்சாரம் தொடங்கப் பட்டது

விடியல் இல்லாமல் இருளாகிப் போன வாழ்வு

சென்னை டிசம்பர் 18, 2021 விடியல் தருவதாகச் சொல்லி ஆட்சிக்கு வந்த ஆறே மாதத்தில் மக்களின் வாழ்வை இருளாக்கிய வீடுகள் இடிப்பு, சென்னை கொளத்தூர் அவ்வை நகரில் திடீரென குறிப்பிட்ட பகுதியில் சுமார் வருடங்களாக குடி இருந்து வந்த வீடுகளை இடித்துத்…

சீரமைப்போம் ஆவடி மாநகரத்தை

உள்ளாட்சியில் நல்லாட்சி தர வாக்களிப்பீர் டார்ச் லைட் சின்னத்திற்கு. சீரமைப்போம் ஆவடி மாநகரத்தை. கீழ்கண்ட தொலைபேசிகளில் தொடர்பு கொள்ளவும்.

குழாயடி தண்ணீரை தர மறுக்கும் திமுக பிரமுகர் அலட்சியம், அராஜகம்

திருவண்ணாமலை டிசம்பர் 18, 2021 தடையில்லா குடிநீரை வழங்கும்பொருட்டு பொருத்தப்பட்ட கைப்பம்பில் குழாயடி தண்ணீரை தர மறுக்கும் திமுக பிரமுகர், இந்த மக்கள் விரோத போக்கு கொண்ட செயலை செய்தது செங்கம் அடுத்த ஆலப்புதூர் ஊராட்சி மன்றத் தலைவரான திருமதி செல்வி…