Category: நிகழ்வுகள்

அளப்பரிய சாதனைகளை செய்த மகளிர்க்கு விருதளித்து கௌரவித்த மக்கள் நீதி மய்யம் – கோவையில் கோலாகலம்

கோவை செப்டம்பர் 17, 2022 பெண்கள் இந்த நாட்டின் கண்கள், அவர்களின்றி ஓர் அணுவும் அசையாது. உலகின் இயற்கைப் படைப்புகளில் கோடி கோடி வருடங்களாய் சிறந்து விளங்கும் பெண்கள் என்றுமே சிறப்பு தான். ஆண் பெண் பாகுபாடுகள் கண்டதெல்லாம் காலாவதியான ஒன்று,…

குவைத்தில் பணிபுரிய சென்ற தமிழர் நான்கே நாட்களில் சுட்டுக்கொலை – உடலையும் தகுந்த இழப்பீடும் பெற்றுத் தர ம.நீ.ம கோரிக்கை

திருவாரூர் – செப்டெம்பர் 14, 2022 இங்கே பணி செய்து பொருளீட்ட வாய்ப்புகள் இருப்பினும் குடும்ப சூழலை கருத்தில் கொண்டு போதுமான அளவிற்கு வருமானம் தேடி வெளிநாடுகளுக்கு செல்பவர்களின் உயிருக்கு தற்போதெல்லாம் உத்திரவாதம் இல்லாத நிலை ஏற்படுகிறது. பணிச்சுமை, போதிய உணவு,…

சேவை பெறும் உரிமைச் சட்டம் பற்றிய தெருமுனைக் கூட்டம் – கோவை மாவட்ட மக்கள் நீதி மய்யத்தின் மகத்தான முன்னெடுப்பு

கோவை, ஆகஸ்ட் 26, 2022 சேவை பெறும் உரிமைச் சட்டம் நிறைவேற்றிட வேண்டி தெருமுனைக் கூட்டம் ஒன்றினை ஏற்பாடு செய்து துணைத்தலைவர், மாநில செயலாளர்கள், மண்டல அமைப்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள், மா.து.செயலாளர்கள், நிர்வாகிகள் உட்பட (கட்டமைப்பு, தகவல் தொழில்நுட்பம், ஊடகம், விவசாயம்,…

விதைத்தது மய்யம் ; வென்றெடுத்தது தங்கம் – பளு தூக்கும் வீரர் பத்மநாதன்

கோவை ஜூலை 27, 2022 “சாத்தியம் என்பது சொல் அல்ல : செயல்” – தலைவர் திரு கமல் ஹாசன் ஒவ்வொரு சந்திப்பிலும் தலைவர் அவர்கள் இப்படித் தான் சொல்வார். “என்னால் இயன்றதை செயலாக்க முனைகிறேன் நீங்களும் அவ்வாறே முனைந்திட்டால் என்…

கட்சி நிதி அளித்த மய்ய உறவுகள்

சென்னை ஜூலை 19, 2022 சென்னையில் தலைவர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தலைவர் தனது வருவாயில் இருந்து கட்சியின் வளர்ச்சிக்கென ரூ.1.5 கோடி ரூபாயை அளித்தார். அப்போது அங்கே குழுமியிருந்த மய்யம் நிர்வாகிகளிடம் என் உழைப்பினால் ஈட்டிய வருவாயிலிருந்து கட்சியின்…

சட்ட ரீதியாக மக்கள் நலனை முன்னெடுக்கும் மய்யம் வழக்கறிஞர் திரு.கிஷோர்குமார்

திருச்சி மே 31, 2022 மக்கள் நீதி மய்யம் அதன் நிறுவனத்தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் எப்போதும் நம்பிக்கை வைத்திருக்கும் மிகச்சிறந்த அகிம்சை ஆயுதம் இந்திய அரசியல் சட்டம் மட்டுமே. எந்த மனிதர்கள் வேண்டுமானாலும் தங்கள் மனதை குணத்தை இயல்பைத் தொலைத்து…

வென்றது தாயின் கண்ணீர் : வென்றெடுக்கத் துணை நின்றது சட்டம் – பேரறிவாளன் விடுதலைக்கு தலைவரின் நெஞ்சார்ந்த வாழ்த்து

தமிழகத்தில் நடைபெறவிருந்த சட்டமன்ற தேர்தல் பொதுகூட்டதிற்கு வருகை தந்த நமது முன்னாள் பிரதமர் திரு ராஜீவ்காந்தி அவர்கள் மே 19 அன்று மனித வெடிகுண்டால் கொல்லப்பட்டார், அந்த குண்டுவெடிப்பில் உடன் இருந்த பலரும் கொல்லப்பட்டனர். இந்த வழக்கை தொடங்கி விசாரணையை மேற்கொண்டு…