Category: பாஜக எதிர்ப்பு

மல்யுத்த பெண் வீரர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும் – ம.நீ.ம வலியுறுத்தல்

புது தில்லி : மே ௦3, 2௦23 பேட்டி பச்சாவ் (பெண்களைப் காப்போம்) எனும் கோஷத்தை ஒவ்வொரு மேடையிலும் முழங்குகிறார் நமது இந்தியாவின் பிரதமர் மோடி. ஆனால் சொல் வேறு அவருடைய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான பிரிஜ் பூசன் சரண்சிங் இன்…

மக்களின் நலனுக்காக என் சொந்தப் பணத்தில் போயிங் விமானத்தில் கூட வருவேன் – ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன்

ஏப்ரல் 20, 2023 2021 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில் கோவை தெற்கில் போட்டியிட்டார் மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள். தேர்தல் பிரச்சாரம் செய்ய ஆகாய மார்க்கமாக ஹெலிகாப்டரில் பயணம் செய்து கோவை சென்றடைந்தார்.…

வரையறை மீறும் ஆளுநர் – கண்டித்து தீர்மானம் இயற்றிய தமிழக சட்டப் பேரவை

தமிழ்நாடு : ஏப்ரல் 11, 2023 தமிழ்நாட்டின் மாண்புமிகு ஆளுநர் அவர்கள் தமது பொறுப்பை உணராமல் பல மசோதாக்களை உடனடியாக ஒப்புதல் தராமல் இழுத்தடிப்பது மரபிற்கு முரணானது. ஒரு கட்சியின் அங்கத்தினர் போல் சொந்த விருப்புடன் செயல்படுவது அரசியல் சாசன விதிகளுக்கு…

இறையாண்மைக்கு எதிரான ஆளுநர் தமிழகத்திற்கு அவசியமில்லை – மக்கள் நீதி மய்யம் கோரிக்கை

சென்னை : ஏப்ரல் ௦9, 2௦23 மாநில அரசின் இறையாண்மைக்கு எதிராகப் பேசி அறைகூவல் விடுக்கும் ஆளுநர்.ஆர்.என்.ரவி அவர்கள் பதவியில் நீடிக்கக் கூடாது ! – மக்கள் நீதி மய்யம் துணைத்தலைவர் திரு மௌரியா அவர்கள் அறிக்கை ! ஒருங்கிணைந்த மாநிலங்கள்…

துப்பாக்கிச்சூடு கொல்லப்பட்ட உயிர்கள் பொம்மைகளா ? ஆளுநரை கண்டிக்கும் மக்கள் நீதி மய்யம்

சென்னை : ஏப்ரல் 08, 2023 பல ஆண்டுகளாக பெரும் எதிர்ப்புகளுடன் இயங்கி வந்த தூத்துக்குடியில் அமைந்துள்ள வேதாந்தா ஸ்டெர்லைட் ஆலை கழிவுகளாலும் காற்று மாசு, நீர்நிலைகள் ரசாயன கலப்பின் காரணமாக பொதுமக்களுக்கு பல உடல் உபாதைகள், குறைபாடுகள் மற்றும் கேன்சர்…

நியாயத்தின் பக்கம் நான் துணை நிற்பேன் : திரு ராகுல்காந்திக்கு ஆதரவாக மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன்

சென்னை : மார்ச் 23, 2௦23 ஆளும் பாரதிய ஜனதா அரசு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் வயநாடு பாராளுமன்ற உறுப்பினருமான திரு ராகுல்காந்தி அவர்களின் மீது பிரதமர் பெயரை அவமதித்ததாக கூறி வழக்கு பதியப்பட்டு, அவசர அவசரமாக இரண்டு வருட…

எரியுது வயிறு : போகுது உயிரு – எரிவாயு விலை உயர்வு, ஆன்லைன் ரம்மி தடை செய்க : மக்கள் நீதி மய்யம் கோவையில் ஆர்ப்பாட்டம்

கோவை : மார்ச் 22, 2௦23 சில மாநில தேர்தல்கள் நடைபெறவிருந்ததை காரணமாக வைத்து சுமார் 1௦௦ நாட்களுக்கு மேலாக சமையல் எரிவாயு விலை உயர்த்தப்படாமல் இருந்தது. கடந்த ஜனவரி 2௦23 பிறகு திரிபுரா, மேகாலயா மற்றும் நாகாலாந்து ஆகிய மூன்று…

எது முக்கியம் : மதவாதமா ? தேச நலனா ?

ஈரோடு : பிப்ரவரி 18, 2023 மதச்சார்பற்ற சக்திகளை ஒன்றிணைத்து தேச நலன் காக்க ஈரோட்டில் நம்மவர்.. ErodeEastByPoll #ErodeByElection #ErodeEastByPolls #Erode #ஈரோடுகிழக்கில்நம்மவர்

பிளவுகளை இணைத்துத் தைக்கும் பாரத் ஜோடோ யாத்ரா – கமல் ஹாசன், தலைவர் – மக்கள் நீதி மய்யம்

சென்னை – டிசம்பர் 27, 2௦22 இந்திய தேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவரும் வயநாடு பாராளுமன்ற உறுப்பினருமான திரு ராகுல்காந்தி அவர்கள் நமது இந்திய நாட்டின் ஒற்றுமைக்கும் இறையாண்மையை காக்கவும் மதச்சார்பற்ற ஓர் நாட்டினை அதில் வாழும் கோடிக்கணக்கான மக்களை சதி…

பிரியம் கொண்டால் இந்தி கற்றுக்கொள்கிறோம், மீறி திணித்தால் துப்பிவிடுவோம் – ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன்

சென்னை : டிசம்பர் 25, 2௦22 இந்தியாவை ஆளும் மத்திய பிஜேபி அரசு இந்தி மொழியில் மருத்துவ படிப்புகள் அனைத்தும் கற்றுக் கொள்ள வலியுறுத்தப்படும் என்று பேசி வருகிறார்கள். இதனை யதார்த்த ரீதியாக ஒப்புக்கொள்ள முடியாது என்பதே நிதர்சனம். உலகெங்கிலும் மருத்துவமுறைகள்…