Category: பாஜக அரசியல்

மணிப்பூர் கலவரம் : பொறுப்பற்ற மத்திய அரசைக் கண்டித்து மய்யம் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்

சென்னை : ஆகஸ்ட் 03, 2023 பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலமான மணிப்பூரில் இரு சாராருக்கும் ஏற்பட்ட மோதல் 80 நாட்களுக்கும் மேலாக நடந்து வருகிறது இதனை கொஞ்சமும் சட்டை செய்யாமல் மெத்தனப் போக்கை கடைபிடித்து வரும் ஆளும் மத்திய…

இந்தியாவின் தலைமகன் பிரதமர் அவர்கள் மணிப்பூர் செல்லத் தயங்குவதேன் ? மக்கள் நீதி மய்யம் கேள்வி

சென்னை : ஆகஸ்ட் ௦1, 2௦23 இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூர் கடந்த 80 நாட்களுக்கும் மேலாக அங்கே வாழும் இரண்டு சமூகத்தினரிடையே எழுந்த மோதலால் பெரும் கலவரங்களுக்கு இரையாகிப் போனது. கடந்த மே மாதத்தில் ஓர் நாள் சிறுபான்மை…

புறக்கணிக்கப்பட்ட மணிப்பூர், மறுக்கப்பட்ட மனிதநேயம்!

ஜூலை 25, 2௦23 பற்றி எரியுது மணிப்பூர். இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் இரண்டு சமூகத்தினரிடையே தொடங்கிய மோதல் சுமார் எழுபது நாட்களைக் கடந்தும் தொடர்கிறது. ஏன் என அம்மாநிலத்தில் ஆளும் பாஜக தலைமையிலான அரசை நோக்கி எந்தக்…

மணிப்பூரில் அரசு இயந்திரம் செயலிழந்தது – மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன்

ஜூலை : 2௦, 2023 Updated: 22.07.23 கடந்த ஏப்ரல் மாதத்தில் மெய்தி இன மக்களை பட்டியலினமாக அறிவிக்க வேண்டும் என்பதை பரிசீலிக்குமாறு மணிப்பூர் அரசுக்கு உத்தரவிட்டது அம்மாநிலத்தின் உயர்நீதிமன்றம். ஒருவேளை அப்படி மெய்தி மக்களுக்கு பட்டியலின சலுகை வழங்கினால் மலைப்பகுதிகளில்…

பாராளுமன்றத் திறப்புவிழாவிற்கு வரவேற்பும், எதிர்ப்பும் தெரிவித்துள்ள மக்கள் நீதி மய்யம் தலைவர்

மே 27, 2௦23 புது தில்லியில் ஒருங்கிணைக்கப்பட்ட பாராளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நாளை (28.05.2023) சனிக்கிழமை மாண்புமிகு பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் நடக்கவிருக்கிறது. இதனிடையில் இவ்விழாவிற்கு மாண்புமிகு இந்திய குடியரசு தலைவர்…

மக்களின் நலனுக்காக என் சொந்தப் பணத்தில் போயிங் விமானத்தில் கூட வருவேன் – ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன்

ஏப்ரல் 20, 2023 2021 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில் கோவை தெற்கில் போட்டியிட்டார் மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள். தேர்தல் பிரச்சாரம் செய்ய ஆகாய மார்க்கமாக ஹெலிகாப்டரில் பயணம் செய்து கோவை சென்றடைந்தார்.…

இறையாண்மைக்கு எதிரான ஆளுநர் தமிழகத்திற்கு அவசியமில்லை – மக்கள் நீதி மய்யம் கோரிக்கை

சென்னை : ஏப்ரல் ௦9, 2௦23 மாநில அரசின் இறையாண்மைக்கு எதிராகப் பேசி அறைகூவல் விடுக்கும் ஆளுநர்.ஆர்.என்.ரவி அவர்கள் பதவியில் நீடிக்கக் கூடாது ! – மக்கள் நீதி மய்யம் துணைத்தலைவர் திரு மௌரியா அவர்கள் அறிக்கை ! ஒருங்கிணைந்த மாநிலங்கள்…

ஈரோட்டில் நம் மக்கள் நீதி மய்யம் தலைவர் – நேரலை ஒளிபரப்பு

ஈரோடு : பிப்ரவரி 19, 2023 ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி வேட்பாளர் திரு.EVKS இளங்கோவன் அவர்களை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் பரப்புரை செய்கிறார். அதன் நேரலை…

பொங்கல் திருநாளில் SBI வங்கித் தேர்வா ? – மக்கள் நீதி மய்யம் கண்டனம்

சென்னை : ஜனவரி 14, 2023 உழவர்கள் போற்றும் பொங்கல் திருவிழா வெகு விமரிசையாக வேறு வேறு பெயர்களில் பல மாநிலங்களில் கொண்டாடப்படுகிறது. இது காலம்காலமாக நடந்து வருவதும் தெரிந்ததே. பாரத ஸ்டேட் வங்கியில் கிளார்க் பணியிடங்களுக்கான முதன்மைத் தேர்வு ஜன.15-ம்…

திறன் கொண்ட இளையவர்களை மத்திய அரசு இருளில் தள்ளக் கூடாது – மக்கள் நீதி மய்யம் தலைவர் அறிக்கை

சென்னை – ஜனவரி – 13, 2௦23 பெருந்தொற்றுக் காலத்தின் விளைவுகளால் தேர்வெழுதும் வாய்ப்பை இழந்து தவிக்கும் யுபிஎஸ்சி தேர்வர்களைச் சந்தித்தேன். வயதுத் தளர்வும்,தேர்வெழுத மறுவாய்ப்பும் வழங்கவேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இவர்களது நியாயமான கோரிக்கைகளுக்கு மத்திய அரசு செவிசாய்க்க வேண்டும்.…