Category: Knowledge Series

குரூப் தேர்வுகள் நேர்மையான முறையில் நடத்தப்பட வேண்டும் – மய்யம்

சென்னை மே 19, 2022 தமிழ்நாடு முழுதும் வருகின்ற 21 ஆம் தேதியன்று நடைபெறவிருக்கும் தேர்வுகளை எழுத காத்திருக்கும் 11 லட்சத்து 78 ஆயிரம் பேர்களின் எதிர்பார்ப்பு என்னவெனில் இந்த தேர்வுகள் விதிமுறைகளின்படி நேர்மையாக நடைபெற வேண்டும் என்பதே. பல ஆண்டுகளாக…

ரேஷன் அட்டைகளில் ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டி இருந்தால் ?

சென்னை மே 13, 2022 குடும்ப அட்டைதாரர்கள் (Ration Card) தங்கள் குடும்ப அட்டைகளில் மாற்றம் செய்ய வேண்டி இருப்பின் அதற்கான முகாம்கள் சென்னையில் சுமார் 19 மண்டலங்களில் (14.05.2022) மே 14 ஆம் தேதி காலை 10 மணி முதல்…

ஆளும் திமுக அரசு தாக்கல் செய்த துணை வேந்தர்கள் நியமன மசோதா : வரவேற்கும் மய்யம்

சென்னை ஏப்ரல் 25, 2022 மாநில அரசுகளின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பொது பல்களைகழகங்களின் துணைவேந்தர்களை மாநில அரசுகளே நியமிப்பதன் அவசியத்தையும் நியமிக்கும் உரிமையையும் பற்றிய சட்டத்திருத்த மசோதாவை மாகராஷ்டிராவின் அரசு கொண்டுவந்த போதே அதனை வரவேற்று பேசிய மக்கள் நீதி…

இன்னா செய்தாரை : அவர் நாண நன்னயம் செய்த தலைவர்

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர் நாணநன்னயஞ் செய்து விடல். குறள் எண் – 314 இக்குரளுக்கான செயல்முறையை கையில் எடுத்து செய்து முடிக்கும் தலைவர். அனுபவ பாடத்தில் அவமானமும் ஒரு அத்தியாயமே – திரு கமல்ஹாசன், தலைவர் மக்கள் நீதி மய்யம்…

தமிழன் என்பது உங்கள் விலாசம் ; அது தகுதி மட்டுமே அல்ல – தலைவர் கமல்ஹாசன்

“வயதானவர்கள் மட்டுமே இல்லாமல் இளைஞர்கள் வரணும். இந்தியர்கள் வரணும், ஆனால் தமிழன் தமிழ்நாடு எல்லாம் தான் முதல். தமிழன் என்பது விலாசம் அது மட்டுமே உங்கள் தகுதி அல்ல. நீங்கள் செய்யும் வேலை என்பது தகுதி, நான் விவசாயி என்பது தகுதி,…

கல்வி, மருத்துவம், போக்குவரத்து என இவைகளை நிறுத்த முடியாது – தலைவர் கமல்ஹாசன் ம.நீ.ம

“நான் நிறைய முறை இதைச் சொல்லி இருக்கிறேன், இப்படி அடிக்கடி சொல்வதால் எனது துறையைச் சேர்ந்தவர்கள் கூட என்னை செல்லமாக கோபித்துக் கொள்ளலாம். சினிமா என்பது தினசரி அவ்வளவு அத்தியாவசிய தேவையான ஒன்று அல்ல, யாராவது சினிமா பார்க்கவில்லை என்றால் உயிர்…

மனித வணக்கம் !

தாயே, என் தாயே!நான்உரித்த தோலேஅறுத்த கொடியேகுடித்த முதல் முலையே,என் மனையாளின்மானசீகச் சக்களத்தி, சரண். தகப்பா, ஓ தகப்பா!நீ என்றோ உதறிய மைபடர்ந்தது கவிதைகளாய் இன்றுபுரியாத வரியிருப்பின் கேள்!பொழிப்புரை நான் சொல்லுகின்றேன். தமயா, ஓ தமயா!என் தகப்பனின் சாயல் நீஅச்சகம் தான் ஒன்றிங்கேஅர்த்தங்கள்…

எத்தனை கடினம் இவ்வுலகில் ; நான் நானாய் வாழ்வதில் ?

திரைப்படம் பேசினால்அரசியல் தெரியாதோ என்பீர்!அரசியல் பேசினால் ஆறடி தள்ளி நிற்பீர்!மொழிப்பற்று கொண்டால் ஆங்கிலம் புரியாதோ என்பீர்!ஆங்கிலம் பேசினால் படித்த திமிர் என்பீர்!பகுத்தறிவு பேசினால் கடவுள் பிடிக்காதா என்பீர்!கடவுள் நம்பிக்கை கொண்டால் கர்னாடகம் என்பீர்!சகோதரத்துவம் சொன்னால் நீங்கள் கம்யூனிஸ்டா என்பீர்!ஜனநாயகம் பேசினால் நாட்டின்…

நல்ல நண்பன் வேண்டுமா ? புத்தகங்கள் படியுங்கள் – பரிந்துரைக்கும் தலைவர் கமல்ஹாசன்

எல்லோருக்கும் அவரவர் வாழ்க்கையில் தேடல் இருக்கும் அது ஒன்று, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டதாக கூட இருக்கலாம் அது அவரவர் தேவை, விருப்பத்தை மற்றும் இலட்சியத்தை பொறுத்தது. அப்படி தேடல் இருக்கும் பட்சத்தில் அதற்கு நிறைய உழைக்க வேண்டும், நேர்மையான வழியில்…

அசையா நேர்மையுடன் 5 ஆம் ஆண்டில் மய்யம்

ஒரு நடிகர் அரசியலுக்கு ஏன் வந்தார், சரி வந்துட்டார் ஆனா அவ்வளவு நாட்கள் தாக்குப் பிடிக்க மாட்டார் ; எனச் சொல்லித் சிரித்தவர்கள் எம்மைக் கண்டதும் அப்படி ஒளிந்து மறைகிறார்கள். பூடகமாய் பேசிய ஊடகங்கள் அரசியல் விவாதங்களுக்கு மய்யம் பிரமுகர்களை அழைக்கிறார்கள்.…