உடல் உறுப்பு தானத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு மாரத்தான்

“உடல் உறுப்பு தானத்தை வலியுறுத்தி” மக்கள் நீதி மய்யம் கோவை மேற்கு மாவட்டம் சார்பாக “விழிப்புணர்வு மாரத்தான்” போட்டி இன்று காலை 6.30 மணிக்குத் துவங்கியது. மாரத்தான் போட்டியை மாநில துணை தலைவர் திரு தங்கவேலு , மாநில செயலாளர் கட்டமைப்பு…

பெட்ரோல் – டீசல் மீதான வாட் வரியை, தமிழக அரசு குறைக்க வேண்டும்- மக்கள் நீதி மய்யம்

பெட்ரோல் மற்றும் டீசல் விலையேற்றத்தில், மத்திய மற்றும் மாநில அரசுகள் விதிக்கும் கலால் வரி பிரதான பங்கு வகிக்கிறது. தீபாவளி அன்று பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ.5 என்ற அளவிலும், டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ.10…

நம்மவர் சென்னையில் வெள்ள பாதிப்பு ஆய்வு மற்றும் நிவாரண உதவி

சென்னையில் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பல இடங்களில் கள ஆய்வு மேற்கொண்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி வழங்கியது குறித்த தலைவரின் செய்தி. தரமணி தந்தை பெரியார் நகர் & சாஸ்திரி நகர், வேளச்சேரி அம்பேத்கர் நகர், மேற்கு மாம்பலம் காந்தி தெரு,…

மாணவியின் மரணத்திற்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்படவேண்டும் – தலைவர்

பாலியல் தொல்லையால் கோவையில் பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. அவரது மரணத்திற்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்படவேண்டும். வேலியே பயிரை மேயும் அவலத்திற்குத் தமிழகம் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். ஆர். எஸ். புரம் சின்மயா வித்யாலயா பள்ளி ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தியை போக்சோ…

மக்கள் நீதி மய்யம் நடத்திய மருத்துவ முகாம்கள்

தலைவர் டாக்டர் கமல்ஹாசன் அவர்களின் பிறந்த நாள் நற்பணிகள் தொடர்ச்சியாக, 18 மருத்துவ முகாம்களை, எளிய மக்கள் பயன் பெறும் வகையில், Dr ரகுபதி அவர்களுடன் இணைந்து நடத்திய மக்கள் நீதி மய்யம் திருவள்ளூர் வடக்கு மாவட்டம் சார்பில் 18 மருத்துவ…

குற்றம் நடப்பதை தடுக்கும் – கோவை, புளியங்குளம் பகுதியில் கேமராக்கள் பொருத்தியது மய்யம்

தலைவர் பிறந்த நாள் முன்னிட்டு துணைத்தலைவர் தங்கவேலு அவர்களின் ஆலோசனையின் பேரில், கோவை தெற்கு தொகுதி 70 ஆவது வார்டு பாலசுப்ரமணியம் நகரில் கோவை மத்திய மாவட்ட மக்கள் நீதி மய்யம் சார்பில் நான்கு சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன, அதனை காணொளி…

ஐயமிட்டு உண் – கோவை மாவட்டம் காளப்பட்டி

நம்மவர் பிறந்த நாளை முன்னிட்டு நவம்பர் 1 முதல் 7 வரை ஐயமிட்டு உண் திட்டத்தின் படி நம்மவர் பிறந்த நாளான இன்றைக்கு கோவை மாவட்டம் காளப்பட்டி எனுமிடத்தில் மக்களுக்கு உணவளித்து தலைவரின் ஆலோசனையை ஏற்று நடத்தியது மய்யத்தமிழர்கள்.

ஐயமிட்டு உண் – மேடவாக்கம்

ஐயமிட்டு உண் திட்டத்தின் கீழ், சோழிங்கநல்லூர் மய்ய செயல் வீரர்கள் சுதீர், ஷங்கர் ரவி,பார்த்தசாரதி, பிரவின் ஆகியோர் பள்ளிக்கரணை- மேடவாக்கத்தில் இன்று காலை 200 பேருக்கு உணவு வழங்கினார்கள்.