வாசிப்பை நேசிக்கும் தலைவர் நம்மவருக்கு பொறியாளர் அணி பிறந்த நாள் பரிசாக வழங்கிய புத்தகங்கள்

நவம்பர் 07, 2023 மக்கள் நீதி மய்யம் தலைவரான திரு.கமல்ஹாசன் அவர்களுக்கு புத்தகங்கள் வாசிப்பதென்றால் கொள்ளைப் பிரியம். தினமும் ஏதாவதொரு புத்தகம் படிப்பதை தவற விடமாட்டார். அப்படிப்பட்ட ஓர் தலைவருக்கு மலை போல் குவிக்கப்பட்ட புத்தக பொக்கிஷத்தினை பிறந்த நாள் பரிசாக…

நல்லன செய்கையில் நீயும் தலைவனே – நம்மவர் 69ஆவது பிறந்தநாள் விழா

நவம்பர் 07, 2023 மக்கள் நீதி மய்யம் தலைவரும் தமிழகத்தின் இல்லையில்லை இந்தியாவின் தலைசிறந்த திரைக்கலைஞர் திரு.கமல் ஹாசன் அவர்கள் என்றால் மிகையாகாது. நவம்பர் மாதம் துவங்கியதும் ரசிகர்களும் தொண்டர்களும் உற்சாகம் தொற்ற வலம்வருவது ஒவ்வொரு வருடமும் அந்த நாள் பெரும்…

குழந்தைகள் நல மருத்துவமனைக்கு இயந்திரம் வழங்கிய மக்கள் நீதி மய்யம்

மக்கள் நீதி மய்யம் தலைவர் நம்மவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் அவர்கள், தனது பிறந்த நாளான 07.11.2023 இன்று எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு காற்றின் ஈரப்பதம் மூலம் சுத்தமான குடிநீர் தருவிக்கும் R.O இயந்திரம் ஒன்றை வழங்கினார். அமைச்சர்கள் திரு.…

நம்மவர் பிறந்தநாள் விழாவில் பாரம்பரிய கிராமிய இசை நடனம்

நவம்பர் 07, 2023 மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் 69 ஆவது பிறந்த நாளில் கோவையைச் சேர்ந்த அம்மன் கலைக்குழு மற்றும் சங்கமம் கலைக்குழுவினரின் கிராமிய நடந் வெகு சிறப்பாக நடைபெற்றது. கிராமியமே தேசியம் என்றார் காந்தியடிகள்; கிராமமின்றி…

கேரளா 66 – அரசு விழாவில் ம.நீ.ம தலைவர் நம்மவர்

திருவனந்தபுரம் : நவம்பர் 01, 2023 1956 இல் நவம்பர் ௦1 ஆம் தேதியன்று உருவான மாநிலம் கேரளா. நமது தமிழில் இருந்து உருவான சொல்லே சேரளம் (மலைச்சரிவு என்று பொருள் மேலும் சேர நாடு என்றும் முந்தைய காலத்தில் வழங்கப்பட்டது).…

நம்மவர் தொழிற்சங்க பொதுக்குழு கூட்டம் – புதிய ஒருங்கிணைப்பாளர் தேர்வு

அக்டோபர் 30, 2023 மக்கள் நீதி மய்யம் கட்சியின் அங்கீகரிக்கப்பட்ட நம்மவர் தொழிற்சங்க பேரவையின் பொதுக்குழு கூட்டம் தலைவர் திரு.கமல் ஹாசன் அவர்கள் தலைமையில் தலைமை அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் கட்சியின் இரண்டாம் கட்ட நிர்வாகிகள், பொதுக்குழு & செயற்குழு…

ஆசிய பாரா விளையாட்டு – பதக்கங்கள் வென்ற வீரர்களுக்கு மய்யத் தலைவர் வாழ்த்து

அக்டோபர் 23, 2023 சீனாவில் ஹாங்க்சாவ் எனுமிடத்தில் பாரா ஆசியன் விளையாட்டு போட்டிகள் 2023 இம்மாதம் 22 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. இதில் பங்கு கொண்ட திரு.மாரியப்பன் தங்கவேலு மற்றும் திரு.சைலேஷ் குமார் ஆகிய…

புத்தகங்கள் உங்களுடன் பேசக்கூடும் : BIGG BOSS 7 இல் தலைவரால் பரிந்துரை செய்யப்படும் புத்தகங்கள்

சென்னை : அக்டோபர் ௦1, 2௦23 கோலாகலமாக தொடங்கியது விளம்பரதாரர் வழங்கும் தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றில் ஒளிபரப்பாகும் BIGG BOSS Season 7. இதில் போட்டியாளர்கள் இன்னும் வரவிருக்கும் நூறு நாட்களுக்கு வசிக்கவிருக்கும் வீட்டினுள் நிகழும் சம்பவங்கள் அது தொடர்பாக…

இந்தியப் பசுமைப் புரட்சியாளர் முனைவர் திரு எம் எஸ் சுவாமிநாதன் மறைவிற்கு மய்யத் தலைவர் புகழஞ்சலி

சென்னை : செப்டெம்பர் 28, 2023 மான்கொம்பு சாம்பசிவம் சுவாமிநாதன் : அட யார் இவர் என்ன பெயர் வித்தியாசமாக இருக்கிறது என்று புருவம் உயர்த்துபவர்களுக்கு முனைவர் திரு எம்.எஸ்.சுவாமிநாதன் சென்றால் சட்டென்று தெரியவரும். இந்திய பசுமைப்புரட்சியின் தந்தை என்று போற்றப்படுபவர்…

உறுப்பு தானம் : செய்தோர்க்கு அரசு இறுதி மரியாதை – மக்கள் நீதி மய்யம் தலைவர் வரவேற்பு

சென்னை : செப்டெம்பர் 25, 2௦23 குருதி தானங்கள் செய்வது குறித்தான அச்சங்கள் எல்லாம் கடந்து பல மாமாங்கம் ஆகிப் போனது. இப்போது இரத்ததானம் விழிப்புணர்வை அதன் தேவையும் அவசியமும் ஒவ்வொருவரும் உணர்ந்துள்ளனர். யார் எவர் எனத் தெரியாத போதும் எங்கிருந்தோ…