மக்கள் நீதி மய்யம் காஞ்சிபுரம் மண்டலம் பொறியாளர் அணி நடத்தும் மாபெரும் கிரிக்கெட் போட்டி

செய்யாறு – ஜூன் 19, 2௦23 மக்கள் நீதி மய்யம் காஞ்சி மண்டல பொறியாளர் அணி சார்பாக செய்யாறு பகுதியில் 18.06.2023 அன்று மாபெரும் கிரிக்கெட் போட்டி துவங்கப்பட்டது. இப்போட்டியினை மய்யத்தின் துணைத் தலைவர் திரு.A.G.மௌரியா அவர்கள், பொறியாளர் அணியின் மாநில…

அரசியல் புரிந்திட பெண்களுக்கும் திருநங்கையர்க்கும் மய்யத்தில் முதலிடம் – தலைவர் திரு கமல்ஹாசன்

ஜூன் 19, 2௦23 பிற கட்சிகளில் இருக்கும் பேச்சாளர்கள் மற்றும் அதன் தொண்டர்கள் பலரும் அடுத்தடுத்த கட்சிகளில் பொறுப்புகளில் உள்ள பெண்களை ஏகவசனத்தில் பேசுவதும், தகாத வார்த்தைகளில் அவரையும் அவர்களது குடும்பத்தாரையும் வசை பாடுவதும் கேலியும் கிண்டலுமாக ஆபாசமாகவும் பேசுவதை கண்டிக்கும்…

செய்யாறில் ஆரவாரமாய் உயரே பறக்குது மக்களுக்கான மய்யக்கொடி

செய்யாறு : ஜூன் 19, 2௦23 மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்களின் இசைதலுக்கு உட்பட்டு இணைந்த கரங்களும் தூய்மையும் நேர்மையும் பறைசாற்றும் கொடிகளை தமிழகம் முழுதும் மிக முக்கிய இடங்கள் மட்டுமல்லாது கூடுமானவரை எல்லா தொகுதிகளிலும்…

நான் திரு.கமல்ஹாசன் அவர்களின் தீவிர ரசிகன் – இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் திரு.எரிக் கர்செட்டி புகழாரம்

சென்னை : ஜூன் 16, 2௦23 சமீப காலங்களில் நம்மவர் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் அயல்நாடுகளில் உள்ள அரசாங்க நிகழ்வுகளில், இந்தியாவில் நடைபெறும் நிகழ்வுகளில் சிறப்பு அழைப்பாளராக அழைத்து கௌரவிக்கப்படுகிறார். அங்கே நிகழும் அலுவலில் ஓர் சிறப்பு பிரதிநிதியாக கலந்து…

தேசிய நெல் திருவிழா – 2023 – மக்களை பங்கேற்க அழைக்கிறார் மக்கள் நீதி மய்யத் தலைவர்

சென்னை : ஜூன் 14, 2023 பாரம்பரிய நெல் ரகங்களைப் பயிரிட்டு, பாதுகாத்து, மறு உற்பத்தி செய்து விவசாயிகளுக்கும், வேளாண்மைத் துறைக்கும், வேளாண்மையைப் பயில்கிறவர்களுக்கும், பயிற்றுவிப்பவர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும் விலையில்லாமல் அளித்து வருகிறது ‘நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையம்’ என்ற…

மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார் தமிழ்த் திரையுலக கலைஞர் செல்வி.வினோதினி வைத்தியநாதன்

சென்னை : ஜூன் 14, 2௦23 எங்கேயும் எப்போதும் எனும் திரைப்படம் மூலமாக தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் யதார்த்தமான நடிப்பை வெளிக்கொணரும் விதத்தில் நடித்து வருபவர் செல்வி வினோதினி வைத்தியநாதன். தற்போது கடந்த மாதங்களில் வெளியான…

உலக குருதி கொடையாளர் தினம் – ஜூன் 14 : Kamal Blood Commune

சென்னை : ஜூன் 13, 2௦23 நடிகர்களில் இரத்த தானம் முதலில் செய்து அதனை தன் ரசிகர்களையும் செய்ய வைத்து, அரசியல் கட்சி ஆரம்பித்த பின்பு Kamal’s blood commune என்ற இரத்த தான அமைப்பையும் தொடங்கி இன்று வரை இரத்த…

பாரம்பரிய வேளாண்மையையும், தானியங்களையும், நீர்நிலைகளையும் மீட்டெடுத்தே ஆகவேண்டும் – கமல்ஹாசன். ம.நீ.ம தலைவர்

சென்னை – ஜூன் 13, 2௦23 நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையம் நிர்வாகிகள் இன்று மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்களை மய்ய தலைமை அலுவலகத்தில் சந்தித்து உரையாடினர் அதில் மெல்ல மெல்ல சிதைந்து வரும்…

மய்ய அரசியல் ஏன் ? சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் கருத்தரங்கம்

மதுரை : ஜூன் 12, 2௦23 1௦.06.2023 தேதியிட்ட Follow-Up பதிவு மய்ய அரசியல் ஏன் ? என்ற தலைப்பில் கருத்தரங்கம் மதுரையில் 11.06.2023 அன்று நடைபெற்றது‌. மதுரை மாவட்ட செயலாளர்கள் திரு. V.B.மணி, திரு. R.அயூப்கான், திரு. K.கதிரேசன் தலைமையில்,…