Tag: KHspeaks

“நம்மவரின்” பெற்றால் தான் பிள்ளையா – அன்றிலிருந்து இன்றுவரை

சென்னை : டிசம்பர் ௦1, 2௦22 HIV எனும் எய்ட்ஸ் தினம் இன்று 1980 களில் இருந்து எய்ட்ஸ் எனப்படும் HIV பாசிடிவ் தாக்கியவர்களுக்கு மரணம் நிச்சயம். இதன் தாக்கம் ஒரு நபரை நிலைகுலையச் செய்துவிடும் மனதளவிலும் சரி உடலளவிலும் சரி…

அரசியலமைப்பின் மாண்புகளையும் போற்றுவது நம் கடமை – இந்திய அரசியல் சாசன தினம் குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் அறிக்கை

சென்னை நவம்பர் 26, 2௦22 ஜனநாயகம், இறையாண்மை, சமத்துவம், மதச்சார்பின்மையை ஆணிவேராகக் கொண்டுள்ள இந்திய அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்ட நாளில், சாசன வரைவுக் குழுவின் தலைவராகச் செயல்பட்ட அண்ணல் அம்பேத்கரையும், மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கும் அரசியலமைப்பின் மாண்புகளையும் போற்றுவது நம்…

முதுபெரும் திரையுலக கலைஞர் திரு ஆரூர்தாஸ் அவர்கள் மறைவு – மய்யம் தலைவர் புகழஞ்சலி

சென்னை நவம்பர் 21, 2௦22 தமிழ்த்திரையுலகில் பல ஜாம்பவான்கள் பரிணமித்து வந்தார்கள். அவர்களில் ஒருவராக திரு ஆரூர்தாஸ் அவர்கள். கதை திரைக்கதை வசனங்களில் புகழ்பெற்ற இவரது ஆளுமை திரையுலகில் என்றும் மறக்கப்படாது. முதுமை காரணமாக இயற்கை எய்திய திரு ஆரூர்தாஸ் அவர்களுக்கு…

பாராளுமன்றத் தேர்தல் குறித்து தலைவர் மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்

சென்னை – நவம்பர் 16, 2௦22 2௦24 இல் நடைபெறவிருக்கும் பாராளுமன்றத் தேர்தல் குறித்து தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் தலைமையில் அனைத்து மாவட்ட செயலாளர்கள் பங்கேற்க சென்னை அண்ணா நகரில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது. மேலும் கட்சியின் கட்டமைப்பை…

தன்னிகரில்லா தமிழ் ஆளுமை திரு. கமல் ஹாசன் – சிவகங்கை மருத்துவர் திரு. ஃபரூக் அப்துல்லா புகழாரம்

சென்னை – நவம்பர் 08, 2022 மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல் ஹாசன் அவர்களின் பிறந்தநாள் நவம்பர் 7ஆம் தேதி அன்று தமிழகம் முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. தமிழகத்தில் மட்டுமல்லாது அயல்நாடுகளில் அதாவது அமெரிக்கா, லண்டன், பிரான்ஸ்…

மய்யத் தலைவரின் பிறந்த நாள் விழா

சென்னை நவம்பர் 07, 2022 1954 இல் இதே நாளில் தமிழகத்தில் பிறந்த கமல்ஹாசன் அவர்கள் பின்னாளில் ஊரும் உலகமும் வியந்து பார்க்கும் ஓர் உன்னத கலைஞனாக, மனித நேயம் மிக்கவராக, உதவிடும் உள்ளம் கொண்டவராக, அநீதிகளை சாடும் ரௌத்ரனாக, நீதியும்…

தலைவர் கமல் ஹாசன் அவர்கள் பரிந்துரை செய்த புத்தகங்கள் – BIGG BOSS Season 6

சென்னை அக்டோபர் 16, 2022 புத்தகங்கள் படிப்பதில் பெரும் ஆர்வம் கொண்டவர் மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல் ஹாஸன் அவர்கள் அரசியலை கடமையாகவும் நடிப்பை மற்றும் இதர கலைகளை கொண்ட நிகழ்ச்சிகள் வாயிலாக பொது மக்களிடம் ஆழ்ந்த கருத்துகளை…

நகரம் சுத்தமாச்சு : சுத்தம் செஞ்சவங்க வாழ்க்கை நரகமாச்சு – தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் – கோவை மாவட்டம்

கோவை : அக்டோபர் 03, 2022 தூய்மைப் பணியாளர்கள் என்போர் ஒவ்வொரு நகரத்திற்கும் அடிநாதமாக விளங்கக்கூடிய மேன்மையான மக்களாவர். பொழுது விடியக் காத்திருந்து கூவும் சேவல்களுக்கும் முன்னதாக கூட இவர்கள் தெருக்களில் தங்கள் தடங்களை பதிக்கத் துவங்குவார்கள். கைகளில் தூய்மையை தரும்…

மார்க்சிய கம்யூனிஸ்ட் கொடியேரி பாலகிருஷ்ணன் மறைவிற்கு அஞ்சலிகள் – ம.நீ.ம தலைவர் இரங்கல்

கேரளம், அக்டோபர் 02, 2022 கேரள மாநிலம் CPI(M) தலைவர்களில் ஒருவரான திரு.கொடியேரி பாலகிருஷ்ணன் அவர்கள் அக்டோபர் 01 ஆம் தேதியன்று இயற்கை எய்தினார். அன்னாரின் மறைவையொட்டி மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் புகழஞ்சலி…

மகாத்மா காந்தியின் பிறந்த நாளிற்கு மய்யத் தலைவரின் வணக்கங்கள்

சென்னை – அக்டோபர் 02, 2022 அறத்தின் பெயரால் அஹிம்சையின் பெயரால் அயராது போராடிய மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியின் மறுபெயர் மகாத்மா. யார் எவரென தெரிந்தும் தெரியாமலும் எண்ணிலடங்கா பேரரசர்கள், குறுநில மன்னர்கள், ஜமீன்கள், லட்சக்கணக்கில் கிழக்கு இந்தியக் கம்பெனியான ஆங்கிலேயர்களை…