Tag: MakkalNeethiMaiam

மய்யம் என்றால் என்ன?  by ப்ரிஸில்டா நான்சி

மய்யம் என்றால் என்ன?? உலக அரசியலை கரைத்துக்குடித்த சில அதிமேதாவிகள், மய்யம் என்றால் CENTRISM என்ற கொள்கை. அது ஒரு வெளிநாட்டு கொள்கை, நம் மண்ணிற்க்கு அது ஒத்துவராது என்று பிதற்றிக்கொண்டிருக்கின்றனர். மய்யம் என்பதற்கு சரியான அர்த்தத்தை நன்றாய் புரிந்துக்கொண்ட சில…

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு மக்களின் அச்சம் போரக்க விரிவான விசாரணை தேவை மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்

கோவை அக்டோபர் 26, 2022 கோவை கார் சிலிண்டர் வெடிப்பு. முழு சதியையும் வெளிக் கொணர்ந்து மக்களின் அச்சத்தை போக்க வேண்டும்! மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல். துணைத் தலைவர் திரு தங்கவேலு அவர்கள் அறிக்கை கோவை மாவட்டம் உக்கடம் அருகே…

காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு மல்லிகார்ஜுன கார்கே – ம.நீ.ம வாழ்த்து

புது தில்லி – அக்டோபர் 21, 2022 50 ஆண்டுகால அரசியலில் பெரும் அனுபவம் கொண்ட மூத்த தலைவராக வலம் வரும் திரு மல்லிகார்ஜுன கார்கே அவர்கள் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக உறுப்பினர்கள் வாக்களிக்கப்பட்டு தேர்வு செய்யப்பட்டுள்ளார். கர்நாடகாவைச்…

சாத்தியம் என்பது சொல் அல்ல ; செயல்

கோவை – அக்டோபர் 12, 2022 கடந்த மாதம் கோவைக்கு வருகை தந்த தலைவர் திரு கமல் ஹாஸன் அவர்கள் தான் போட்டியிட்ட தெற்குத் தொகுதி மக்களை சந்தித்தார். உப்பு மண்டி எனும் பகுதியில் உள்ளது கெம்பட்டி காலனி, சுமார் 800…

திணித்தால் துப்பி விடுவோம் : இந்தி மொழியை திணிக்க பிஜேபி அதி தீவிரம் : ம.நீ.ம கடும் கண்டனம்

புது தில்லி அக்டோபர் 11, 2022 தாய்மொழியை உயிராகமதிக்கும் பலமாநிலங்கள் இந்தியாவில் உண்டு. அதில் தமிழகத்திற்கு தனிச்சிறப்பு பற்றி நாம் சொல்லி தான் தெரிய வேண்டியதில்லை. மண், பெண், பொருள், கௌரவம் என பல விடயங்களுக்கு போர்கள் நடந்ததுண்டு. அவை பல…

திருப்பூர் ; நம்மவர் தொழிற்சங்க 2ஆம் ஆண்டு பொதுக்குழு மற்றும் 3ஆம் ஆண்டு துவக்க விழா

திருப்பூர் : அக்டோபர் 10.10.22 நம்மவர் தொழிற்சங்க பேரவை 2ம் ஆண்டு பொதுக்குழு மற்றும் 3ம் ஆண்டு துவக்க விழா சிறப்புற நடைபெற்று முடிந்தது. மக்கள் நீதி மய்யம் நம்மவர் தொழிற்சங்க பேரவையின் 2ம் ஆண்டு பொதுக்குழு மற்றும் 3ம் ஆண்டு…

மக்கள் நீதி மய்யம் – நம்மவர் தொழிற்சங்க பேரவையில் இணைந்த கோவை தூய்மைப் பணியாளர்கள்

கோவை : அக்டோபர் 10.10.2022 என்றும் பிறர் மீது அன்பை சொல்வார் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள். அதேபோல் மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகிகள் அனைவரும் மக்களின் மீது அன்பை மட்டுமல்ல நான் மதிப்பும் கொண்டிருக்கிறார்கள். கோவை மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை…

முடியாத மழை நீர் வடிகால் கட்டுமானப் பணிகள் – வடகிழக்குப் பருவமழைக்கு தாக்குப் பிடிக்குமா தமிழகம் ? ம.நீ.ம தலைவர் கமல் ஹாசன் கேள்வி

சென்னை : அக்டோபர் 08, 2022 வடகிழக்குப் பருவமழைக்குத் தமிழ்நாடு தயாரா? நிவாரணம் தீர்வாகாது! மழைநீர் வடிகால்களை சீரமைக்க வேண்டும் ! – கமல்ஹாசன், தலைவர் – மக்கள் நீதி மய்யம் சமீபத்தில் சென்னை மாநகர மேயர் திருமதி பிரியா ராஜன்…

ஆசிரியர்கள் நியமனம் – தற்காலிகம் ஏன் ? மக்கள் நீதி மய்யம் கேள்வி

சென்னை அக்டோபர் 07, 2022 ஆசிரியர்களுக்கான TET தகுதித் தேர்வில் பங்கு பெற்று தேர்வான பல்லாயிரக்கணக்கான நபர்கள் பணி நியமனத்திற்கு காத்துக் கொண்டிருக்கிறார்கள். திமுக 2021 இல் நடந்த சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் (வாக்குறுதி எண்:117) ஆசிரியர் பணிகளை நியமனம் செய்வோம்…

3 குழந்தைகளின் உயிரைப் பறித்த கெட்டுப் போன உணவு – திருப்பூர் குழந்தைகள் காப்பகத்தினரின் அலட்சியம்

திருப்பூர், அக்டோபர் 06, 2022 திருப்பூர் அருகேயுள்ள திருமுருகன்பூண்டியில் செயல்பட்டு வரும் குழந்தைகள் காப்பகத்தில் கெட்டுப்போன உணவைச் சாப்பிட்ட 3 குழந்தைகள் உயிரழந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நெஞ்சைப் பதரச் செய்துள்ளது. திருப்பூரில் கெட்டுப்போன உணவால் 3 குழந்தைகள் பரிதாப மரணம். ஆதரவற்றோர்…