Tag: mnm welfare

எம் மனதில் குறையொன்றுமில்லை – உலக மாற்றுதிரனாளிகள் தினம் – ம.நீ.ம செய்தி

சென்னை : டிசம்பர் ௦4, 2௦22 உடல் தடையைத் தளராத மன உறுதியால் தகர்த்து, வாழ்க்கைப் போராட்டத்தில் வெற்றி காணும் அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் மக்கள் நீதி மய்யம் சார்பில் உலக மாற்றுத் திறனாளிகள் தின வாழ்த்துகள். விடாமுயற்சி, பயிற்சியால் பல்வேறு…

மக்களுக்காக நாம் : பயிற்சிப்பட்டறை – மக்கள் நீதி மய்யம்

சென்னை : டிசம்பர் ௦2, 2௦22 தலைவர் நம்மவர் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்களின் அறிவுறுத்தலின்படி தொடர்ச்சியாக நடைபெற்று வரும் 8-வது பயிற்சி பட்டறையில் இந்த வாரம் “மக்களுக்காக நாம்” என்ற தலைப்பில் நடைபெற உள்ளது. நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்ளவும்.…

மெரினாவில் மாற்றுத்திறன் கொண்டோர் வழிப் பாதையை இயல்வோர் உபயோகித்தல் சரியல்ல – மக்கள் நீதி மய்யம்

சென்னை – நவம்பர் 29, 2௦22 சென்னை மெரினாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாதையை மற்றவர்கள் பயன்படுத்துவதை தவிர்க்கவேண்டும்! மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல். – மாநில செயலாளர் திரு முரளி அப்பாஸ் அறிக்கை சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்ட மரப்பாலத்தை வெகுசன மக்களும்…

மகளிர் திறன் மேம்பாடு பயிற்சி பட்டறை – மக்கள் நீதி மய்யம்

சென்னை – நவம்பர் 25, 2௦22 தலைவர் நம்மவர் திரு கமல்ஹாசன் அவர்களின் அறிவுறுத்தலின்படி, நாளை (26-11-2022) மாலை 5 மணிக்கு “மகளிர் திறன் மேம்பாடு” குறித்த 7-வது வார பயிற்சி பட்டறை. இப்பயிற்சிபட்டறையில் கலந்துகொண்டு உரையாற்றும் சிறப்பு விருந்தினர் திருமதி…

உலக மீனவர் தினம் – கடல் அலை மேல் மட்டுமல்ல தரையிலும் அல்லாடும் மீனவர் துயர் துடைப்போம் – மக்கள் நீதி மய்யம்

சென்னை – நவம்பர் 21, 2௦22 மீன் – எந்த பக்க விளைவும் இல்லாத மிகச் சத்துள்ள மாமிசம். பரபரக்கும் ஞாயிறுகளில் வாங்கிய மீன்களை பக்குவமாக ஆய்ந்து பிடித்தமாதிரி சமைத்து உங்கள் தட்டுக்களில் வந்து சேரும் அவைகளை பிடித்துத் தரும் மீனவர்கள்…

மக்கள் நீதி மய்யத்தின் பயிற்சிப்பட்டறைகள் – உதிரம் கொடுத்து உயிர் கொடுப்போம் – சிறப்புரை Dr.ஷர்மிளா

சென்னை – 19, 2௦22 தலைவர் நம்மவர் திரு கமல்ஹாசன் அவர்களின் அறிவுறுத்தலின்படி பயிற்சி பட்டறையில் இன்று (19-11-2022) “உதிரம் கொடுத்து உயிர் காப்போம்” என்பது குறித்து. 6-வது வாரமாக தொடர்கிறது. ரசிகர் மன்றங்களாக இருந்தவற்றை நற்பணி இயக்கமாக மாற்றிய தலைவரின்…

தன்னிகரில்லா தலைவரின் பிறந்த நாளிற்கு தமிழகமெங்கும் நற்பணிகள்

சென்னை – நவம்பர் 2௦22 மக்கள் நீதி மய்யம் நிறுவன தலைவர் உலகநாயகன் பத்மஸ்ரீ செவாலியே நம்மவர் டாக்டர் திரு கமல்ஹாசன் அவர்களின் 68 ஆவது பிறந்த நாள் தமிழகமெங்கும் மற்றும் இந்தியர்கள் வாழும் உலகின் பல நாடுகளில் நவம்பர் மாதத்தினை…

சாத்தியம் என்பது சொல் அல்ல ; செயல்

கோவை – அக்டோபர் 12, 2022 கடந்த மாதம் கோவைக்கு வருகை தந்த தலைவர் திரு கமல் ஹாஸன் அவர்கள் தான் போட்டியிட்ட தெற்குத் தொகுதி மக்களை சந்தித்தார். உப்பு மண்டி எனும் பகுதியில் உள்ளது கெம்பட்டி காலனி, சுமார் 800…

திருப்பூர் ; நம்மவர் தொழிற்சங்க 2ஆம் ஆண்டு பொதுக்குழு மற்றும் 3ஆம் ஆண்டு துவக்க விழா

திருப்பூர் : அக்டோபர் 10.10.22 நம்மவர் தொழிற்சங்க பேரவை 2ம் ஆண்டு பொதுக்குழு மற்றும் 3ம் ஆண்டு துவக்க விழா சிறப்புற நடைபெற்று முடிந்தது. மக்கள் நீதி மய்யம் நம்மவர் தொழிற்சங்க பேரவையின் 2ம் ஆண்டு பொதுக்குழு மற்றும் 3ம் ஆண்டு…

மக்கள் நீதி மய்யம் – நம்மவர் தொழிற்சங்க பேரவையில் இணைந்த கோவை தூய்மைப் பணியாளர்கள்

கோவை : அக்டோபர் 10.10.2022 என்றும் பிறர் மீது அன்பை சொல்வார் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள். அதேபோல் மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகிகள் அனைவரும் மக்களின் மீது அன்பை மட்டுமல்ல நான் மதிப்பும் கொண்டிருக்கிறார்கள். கோவை மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை…