சட்டமன்ற நேரடி ஒளிபரப்பு நிறைவேற்றப்பட்டால் வரவேற்புக்குரியதே
மக்கள் நீதி மய்யம் கட்சியும், தலைவர் நம்மவரும் தொடர்ந்து வலியுறுத்திய சட்டமன்ற நேரடி ஒளிபரப்பு கோரிக்கை அரசால் கவனத்தில் கொள்ளப்பட்டு, அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நீண்டகாலமாக நிலுவையிலுள்ள இந்த விவகாரம் நிறைவேற்றப்பட்டால் வரவேற்புக்குரியதே.