கைத்தறியை ஆதரிப்போம் – தலைவர் கமல் ஹாசன்
சென்னை, ஆகஸ்ட் 07, 2022 “வேர்களின் மேலான விடாப்பிடிப் பற்றின் மீதமிருக்கும் அடையாளம் கைத்தறி. அந்நியமாதல், எந்திரமயமாதல் என உலகம் மாறுகையில், சுயசார்பின் அறைகூவல். மனித மனமும் கைகளும் மாத்திரமே இயங்கி உருவாக்குவதால் கலை நிலைக்கு உயர்ந்த தொழில் கைத்தறியை ஆதரிப்போம்.”…