Category: பாஜக அரசியல்

காவி நிறத்தில் படியும் கருமை.

திருச்சி பிப்ரவரி 11, 2022 எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்கிற கணக்கில் என்னவெல்லாம் கைகளில் வருகிறதோ அவற்றை எல்லாம் (அவங்க ஸ்டைலில் சொன்னால் ராஜதந்திரம் 😆) பகீரத முயற்சி எடுத்து தமிழகத்தில் தாமரையை அந்த காவி வர்ணம் சனாதன அரசியலை…

ஃபாசிசம் எனும் பேரழிவு ஆயுதம் – எதிர்க்கும் ம.நீ.ம

தமிழ்நாட்டை ஒருபோதும் பாசிசம் ஆளக்கூடாது என்பது தான் எங்கள் எண்ணம் கட்சிக்கு நீங்கள் என்ன பெயர் வேண்டுமானாலும் கொடுங்க அதுக்கு நீங்க DMK என்று பெயர் வைத்தால் அதையும் எதிர்ப்போம் – தலைவர் திரு கமல் ஹாஸன்

கல்விக் கூடங்களில் நிகழும் அத்துமீறல்களுக்கு முற்றுப்புள்ளி எப்போது வைக்கப்போகிறோம்? – தலைவர் கமல்ஹாசன் அறிக்கை

“பெற்றோர்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவது கல்வி கற்கத்தான்.மத அறிவைப் பெறுவதற்கோ, வீட்டு வேலைகளைக் கற்றுக்கொள்வதற்கோ அல்ல” – மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அறிக்கை.

குடியரசுதின அணிவகுப்பு – மத்திய அரசுக்கு மக்கள் நீதி மய்யம் கண்டனம்.

வேலுநாச்சியார்,வ.உ.சி.சிதம்பரனார், பாரதி உருவங்களுக்கு குடியரசு தின அணிவகுப்புக்கு அனுமதி மறுப்பு – மக்கள் நீதி மய்யம் கண்டனம். குடியரசு தின அணிவகுப்புக்கு வீரமங்கை வேலுநாச்சியார், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.சிதம்பரனார், மகாகவி பாரதி போன்ற விடுதலை வேள்விக்கு தன்னை அர்ப்பணித்துக்கொண்ட தலைவர்களின் உருவங்களைத்…

நசிந்துபோகும் நெசவுத்தொழில் ! GST 140% உயர்வு !

நெசவுத் தொழிலுக்கு ஜி.எஸ்.டி. வரி 140% உயர்வு…மறுபரிசீலனை செய்ய மக்கள் நீதி மய்யம் கோரிக்கை ! நம் நாட்டின் முதுகெலும்பாக இருப்பது விவசாயமும் கைத்தறி நெசவுத்தொழிலும்தான். விவசாயிகளின் கடும் எதிர்ப்பு, ஓராண்டு தொடர் போராட்டத்தின் விளைவாக, வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும்…

அரசியல் அறிக்கைகள்

அதானி வருமானம் தினம் 1000 கோடி – கமல் ஹாசன் விமர்சனம்

தனிநபர் வருவாய் பெருமளவு குறைந்திருக்கிறது.32 மில்லியன் இந்தியர்கள் நடுத்தர வர்க்கத்திலிருந்து சரிந்து வறுமைக் கோட்டினை நோக்கி விரைந்துகொண்டிருக்கிறார்கள்.பள்ளி மாணவர்களின் இடைநிற்றல் அதிகரித்துள்ளது.அதானியின் ஒரு நாள் வருமானம் 1000 கோடியாக உயர்ந்துள்ளது. இது யாருடைய இந்தியா?

டில்லி விவசாயிகள் போராட்டத்தில் மக்கள் நீதி மய்யம்

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர்கள் பங்கெடுத்தனர். MNM participated at the farmer protests in Delhi https://youtu.be/sePZC3bZgzE