Category: மய்யம் அரசியல் செயல்பாடுகள்

கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்த கூட்டம் – சேலம் மாவட்டத்தில் மாநில செயலாளர் திரு.சிவ இளங்கோ

சேலம் ஜூலை 27, 2022 தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின் படியும், துணைத்தலைவர்களின் வழிகாட்டுதலின்படியும், சேலம் மண்டலத்தில் நேற்று மாநில செயலாளர் திரு சிவ இளங்கோ அவர்களின் தலைமையில் உடன் மாநில துணை செயலாளர் திரு ஜெய் கணேஷ் அவர்களும் மேலும் மாவட்ட…

குழிகளில் நிரம்பும் படிக்கும் பெண் பிள்ளைகளின் சடலங்கள் ? விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் – ம.நீ.ம கோரிக்கை

திருவள்ளூர், ஜூலை 26, 2022 எதனால் என்று உணரமுடியாமல் தொடரும் மர்ம மரணங்கள். அவை தற்கொலையாக அல்லது கொலையாக இருக்கக்கூடும் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. அதுவும் குறிப்பிட்டு சொல்லும்படியாக பதின்ம வயதுடைய மாணவிகள் தொடர்ச்சியாக தங்கள் உயிரை இழந்து கொண்டிருக்கிறார்கள். எப்படி எதற்கு…

வளர்ந்திட உழைக்கும் மய்யம் – கட்சியின் வளர்ச்சிப்பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் – நாமக்கல் மேற்கு

நாமக்கல், ஜூலை 22, 2022 மக்கள் நீதி மய்யம் துவங்கி ஐந்து ஆண்டுகள் ஆகிறது, பாராளுமன்றம், சட்டமன்றம் மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களை சந்தித்தது. எந்த இன்னல்கள் இடறுகள் வந்தாலும் அவற்றை புறந்தள்ளி முன்னேறும் ஓர் கட்சியாக வளர்ந்து வரும் மக்கள் நீதி…

நீட் தேர்வு விலக்கு ரகசியத்தை சொல்ல ம(றை)றக்கும் விடியல் அரசு

சென்னை ஜூலை 19 2022 சென்ற ஆண்டு நடைபெற்ற சற்ற மன்ற தேர்தலுக்கு முன்பான பரப்புரையில் திமுக கட்சியினர் குறிப்பாக இன்றைய முதல்வர் அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் திரு ஸ்டாலின் அவர்கள் மற்றும் அவருடைய மகனும் செயலாளரும் ஆன திரு உதயநிதி…

கட்சி நிதி அளித்த மய்ய உறவுகள்

சென்னை ஜூலை 19, 2022 சென்னையில் தலைவர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தலைவர் தனது வருவாயில் இருந்து கட்சியின் வளர்ச்சிக்கென ரூ.1.5 கோடி ரூபாயை அளித்தார். அப்போது அங்கே குழுமியிருந்த மய்யம் நிர்வாகிகளிடம் என் உழைப்பினால் ஈட்டிய வருவாயிலிருந்து கட்சியின்…

சேவை உரிமைச் சட்டம் எப்போது ? போராட்டம் முன்னெடுக்கும் மக்கள் நீதி மய்யம்.

சென்னை ஜூலை 19, 2022 தலைவர் திரு கமல் ஹாசன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற மாநில, மண்டல மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உடனான கலந்தாலோசனை கூட்டத்தில் ஒரு விதை விதைக்கப்பட்டது. ஒவ்வொரு அரசு அலுவலகங்களிலும் மக்கள் தங்களுக்கு தேவையான சேவைகளை பெறுகையில்…

சீர்குலையும் சட்டம் ஒழுங்கு : சின்னாபின்னமாகும் கல்விக்கூடங்கள் – கவலை கொள்ளும் மய்யம் !

சென்னை- ஜூலை 19, 2022 சிறந்த மனிதர்களை உருவாக்கிடும் கல்வியை கற்றுக்கொடுக்கும் தனியார் நிர்வகிக்கும் கல்விக்கூடங்கள் பல தங்களிடம் பயிலும் மாணவர்களை மார்க் எடுக்கும் மெஷினாக பார்க்கிறது. மேலும் பல பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகள் 100 சதவிகிதம் மதிப்பெண்கள் பெற்று ஊரிலேயே…

“மய்யம்” கொண்டு வந்திணைந்த மாற்றுக்கட்சியினர் (அதிமுக-வினர்)

சென்னை ஜூலை 18, 2022 அதிமுக உள்ளிட்ட மாற்றுக்கட்சியிலிருந்து விலகி சைதாப்பேட்டை திரு.கதிர் அவர்களின் தலைமையில் 300 பேர் தலைவர் திரு கமல் ஹாசன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், துணைத் தலைவர்கள் திரு.A.G.மெளரியா IPS(Rtd), திரு. கோவை தங்கவேலு…

சொன்னதை செய்தார் – கட்சிக்காக 1.5 கோடி நிதி அளித்த தலைவர்

சென்னை – ஜூலை-17, 2022 விக்ரம் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் படத்தின் வெற்றியில் வருவாயாக ஈட்டப்படும் தொகையில் நமது கட்சிக்கென குறிப்பிட்ட தொகையை அளிப்பேன் என்றார். அதன்படியே விக்ரம் திரைப்படம் திரையிட்ட இடங்களில் எல்லாம் கோலாகல வெற்றியை குவித்தது. அதன்படியே…

கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தலைவருடனான ஆலோசனை கூட்டம் – நன்றி சொல்லிய துணைத்தலைவர்கள்

சென்னை ஜூலை 17, 2022 சென்னையில் இன்று காலை முதல் நடைபெற்ற மாநில, மண்டல மற்றும் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தலைவர் திரு கமல் ஹாசன் அவர்களுடனான கலந்தாலோசனை கூட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பல சிறப்புகள் நடைபெற்றது மாற்றுக்…