Category: மய்யம் அரசியல் செயல்பாடுகள்

தர்மபுரி – இலவச மருத்துவ முகாம்

செப்டம்பர் 25, 2021: மக்கள் நீதி மய்யம் நடத்தும் மாபெரும் இலவச மருத்துவ முகாம். மருத்துவர் S .ரகுபதி, இருதய அறுவை சிகிச்சை நிபுணர் பங்கேற்கிறார்.

அரசியல் அறிக்கைகள்

சமத்துவத்திற்கும், சமூகநீதிக்கும் எதிரான உயிர்க்கொல்லித் தேர்வு நீட்

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் அறிக்கை: “சமத்துவத்திற்கும், சமூகநீதிக்கும் எதிரான உயிர்க்கொல்லித் தேர்வு நீட்”

கல்லுக்குழி – பாறையினை சீரமைத்து படிகள் கட்டும் பணி

கோவை தெற்கு தொகுதி கல்லுக்குழி பகுதி மக்களின் வேண்டுகோளின்படி, அவர்கள் நடந்து செல்வதற்காக பாறையினை சீரமைத்து படிகள் கட்டும் பணி நேற்று நடைபெற்றது.

Chennai pain & palliative care உச்சவலி நீக்கு மையத்தின் புதிய கிளை

Chennai pain & palliative care உச்சவலி நீக்கு மையத்தின் புதிய கிளையை தொடங்கிவைத்தேன். பெருவலியால் துடிப்பவர்களுக்கு நிவாரணமளிக்கும் இவர்களது சேவை போற்றுதலுக்குரியது. New branch of Chennai pain & palliative care acupuncture center I have started…

மய்யநற்பணிகள்

தூத்துக்குடி – தேங்கியிருக்கும் மணல்களை அகற்றும் பணியில்

மக்கள் பணியில் தூத்துக்குடி மாநகர மக்கள் நீதி மய்யம்* 19-09-2021 அன்று இரவு 10 மணி முதல் 12 மணிவரை தூத்துக்குடியின் முக்கிய பகுதியிலுள்ள சாலையான பிரையண்ட் நகர் 10வது தெரு முதல் 12வது தெரு வரை பொதுமக்கள் சாலையில் பயணிப்பதற்கு…

அரசியல் அறிக்கைகள்

தடுப்பூசி – தமிழக அரசை பாராட்டிய மக்கள் நீதி மய்யம்

இரண்டே நாளில் 45 லட்சம் தடுப்பூசிகளை செலுத்திய தமிழக அரசின் தரமான பணியை மனதாரப் பாராட்டுகிறோம். மக்கள் நீதி மய்யம் செந்தில் ஆறுமுகம் அறிக்கை.

மய்யநற்பணிகள்

மதுரவாயல் – 40 பேருக்கு ரேஷன் பொருட்கள்

17-09-21 அன்று மதுரவாயல் தொகுதி 154வது வட்டத்தில் 40 பேருக்கு ரேஷன் பொருட்கள் வழங்கும் விழா மா செ திரு பாசில் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.மற்றும் நிகழ்ச்சியில் பங்கு கொண்டு சிறப்பித்த அனைத்து நிர்வாகிகளுக்கு நன்றி!!

அரசியல் அறிக்கைகள்

தலைவர்: ஃபோர்டு ஊழியர்களின் வாழ்வாதாரம் காக்கப்பட வேண்டும்

செப்டம்பர் 16, 2021: ஃபோர்டு நிறுவன ஊழியர்களின் வாழ்வாதாரம் காக்கப்பட வேண்டும். மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கோரிக்கை.

மய்யநற்பணிகள்

பூம்புகார் சாலை பாலாஜி நகரில்

இன்று 14/09/21 பூம்புகார் சாலை பாலாஜி நகரில் தீ விபத்தினால் சேதமடைந்த J. செல்வம் சுந்தரி வீட்டிற்கு மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் அண்ணன் M.N ரவிச்சந்திரன் முன்னிலையில் வீட்டை சீரமைக்க உதவிட மேற்கூரைக்கென 13000 மதிப்பிளான 30 அஸ்பேஸ்டா சீட் வழங்கினோம்.…