நம்மவர் பற்றி அவதூறு பரப்பிய மாலை மலர்

“என் உயிர் உள்ளவரை அரசியலில் இருப்பேன். அரசியல் இருக்கும் வரை மக்கள் நீதி மய்யம் இருக்கும்”, என தலைவர் #KamalHaasan ஏற்கனவே அறிவித்திருந்தும், வதந்திகளை பரப்பி வருகிறார்கள். நம்மவரின் #மக்கள்நீதிமய்யம் கட்சியின் வளர்ச்சியை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. முழுமையான பதிவை…

மறைந்தும் வாழும் மாமனிதர் அறிவொளி சரவணன்

குமாரபாளையம் டிசம்பர் 02 மறைவுக்கு பின் தனது கண்களை தானம் செய்துள்ளார் குமாரபாளையம் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நகர செயலாளர் திரு. அறிவொளி சரவணன் (வயது 46 ) குமாரபாளையம் மக்கள் நீதி மய்யம் கிளையின் நகர செயலாளாராக பதவி…

மிதக்கும் நகரம் – களத்தில் மய்யம்

சென்னையில் தொடர் மழை காரணமாக சூழ்ந்த வெள்ளம், திறமற்ற ஆட்சியாளர்கள் இத்தனை வருடங்கள் ஆட்சியில் இருந்தும் ஆயிரக்கணக்கான கோடிகளில் மழை நீர் வடிகால்கள் அமைக்கப்பட்டதாக சொல்லபட்ட திட்டங்கள் வெறும் காகிதங்களில் மட்டுமே. மக்களின் வரிப்பணத்தில் தம் குடும்பம் மற்றும் சுற்றத்தார்கள் தேவைகளை…

நாளைய இந்தியாவின் சிற்பிகள் – மாணவர்களே

இன்றைக்கு என்று நின்று விடாது நாளைய தலைமுறையை பற்றி சிந்திக்கும் ஓர் தலைவர் கமல் ஹாஸன், அவரின் தேவை மக்களின் நலன் தவிர வேறு எதுவும் இல்லை.

கோவையில் – தொடர் சேவையில் மய்யம்

கோவை நவ-28 தலைவர் திரு கமல்ஹாசன் அவர்களின் பிறந்த நாள் முன்னிட்டு நடைபெறும் தொடர் சேவையின் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் சிங்காநல்லூர் தொகுதி, உடையாம்பாளையத்தில் 66வது வார்டு பகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் கட்சிக் கொடியை ஏற்றி வைத்து…

வாடகைக்கு விடப்பட்ட இடத்தை ஆக்கிரமிக்க முயற்சி: திமுக பேரூர் கழக செயலாளர் மீது கட்சி பிரமுகர் புகார்

சேலம் நவம்பர் 24 – இருக்க இடம் கொடுத்தால் மடத்தை பிடுங்கும் விதமாக ஓர் தற்போது பொறுப்பில் உள்ள திமுக வின் சேலம் மாவட்டம் மல்லூர் பேரூர் கழக செயலாளர் சுரேந்திரன் என்பவர் கட்சி அலுவலகம் நடத்திக் கொள்ள 2003 இல்…

அரசுப்பேருந்து ஓட்டுநரின் கை வெட்டு

மதுரையிலிருந்து திருப்பூர் நோக்கிச் சென்ற அரசு பேருந்தை முந்திச்செல்ல முயன்ற சொகுசு காரில் பயணித்தவர்கள் வழி கிடைக்காத காரணத்தால் அரசுப்பேருந்து ஓட்டுநரின் கையை வெட்டியிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவல் ஆய்வாளர் ரவுடிகளால் கொல்லப்பட்ட சம்பவத்தில் இருந்து,மீள்வதற்குள் அரசு ஊழியர் பட்டப்பகலில்…

திமுக அரசியல்

விவசாய நிலத்தை அபகரித்த தென்காசி MP தனுஷ் குமார்

விவசாய நிலத்தை அபகரித்த தென்காசி MP தனுஷ் குமார், மாவட்ட ஆட்சியர் முன்பு தீக்குளிக்க முயன்ற விவசாயி குடும்பம்

தி.நகர் எம்.எல்.ஏ வசூல் வேட்டை – புலம்பும் வியாபாரிகள்

சென்னை தி.நகரில் உள்ள சமோசாக்கடைகள், பிளாட்பாரக் கடைகள், தட்டுக்கடைகள் உள்ளிட்ட சிறு வியாபாரிகளிடம் திமுக எம்.எல்.ஏ கருணாநிதியின் பெயரில் வசூல் வேட்டை. மாதம் ரூ 10,000 முதல் ரூ 25,000 வரை மாமூல் கேட்பதாக புலம்பும் வியாபாரிகள். Source: https://www.vikatan.com/news/politics/small-traders-affected-for-t-nagar-mla-atrocities

நாமக்கல் நீர் நிலை ஆக்கிரமிப்புக்களை கண்டறிந்து அகற்றக்கோரி மனு

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நீர் நிலை ஆக்கிரமிப்புக்களை கண்டறிந்து அகற்றக்கோரி இன்று நாமக்கல் ஆட்சியரிடம், நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் திரு. காமராஜ் அவர்களின் தலைமையில் மனு கொடுக்கப்பட்டது.