மய்யம்: சமையல் வாயு விலை உயர்வுக்கு கண்டனம்
மேலும் 25 ரூபாய் உயர்ந்திருக்கிறது சமையல்வாயு. பொன்முட்டையிடும் வாத்தாக மக்களை நினைக்கிறது மத்திய அரசு. இனியும் பொறுக்க மாட்டார்கள் அப்பாவி மக்கள். ஜாக்கிரதை!
மக்கள் நலன்
மேலும் 25 ரூபாய் உயர்ந்திருக்கிறது சமையல்வாயு. பொன்முட்டையிடும் வாத்தாக மக்களை நினைக்கிறது மத்திய அரசு. இனியும் பொறுக்க மாட்டார்கள் அப்பாவி மக்கள். ஜாக்கிரதை!
மய்யத்தின் கடந்தவாரச் செயல்பாடுகளைப் பட்டியலிடும் “மய்யம் இந்த வாரம்” தொகுப்பின் 6வது வீடியோவை வெளியிடுவதில் மகிழ்கிறோம். தமிழகமெங்கும் களப்பணிகள் நடந்துள்ளன என்பதை வீடியோவே விளக்கும். ”மண், மொழி, மக்களைக் காக்கும் நல்லாட்சி” என்ற மக்கள் நீதி மய்யத்தின் இலட்சிய பயணத்தில் நாம்…
75 வது சுதந்திர தினத்தை வெகு சிறப்பாக கொண்டாடிய நமது கட்சியினர்
ஆகஸ்ட் 15, 2021: இன்று நம் 75வது சுதந்திரதினத்தை முன்னிட்டு, வடசென்னை வடக்கு மாவட்ட நற்பணி இயக்கம் சார்பில் தேசிய கொடி ஏற்றப்பட்டு தொகுதி மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
ஊடகங்களை எதிர்கொள்ள மாட்டோம், விவாதங்களுக்கு அனுமதிக்க மாட்டோம், மாற்றுக் கட்சித் தலைவர்களின் ட்வீட்டர் அக்கவுண்டுகளை முடக்குவோம். இது போன்ற வீர தீர போர்ப்பயிற்சிகளை இவர்கள் எங்கே பெற்றார்கள்?
மய்யத்தின் கடந்தவாரச் செயல்பாடுகளைப் பட்டியலிடும் “மய்யம் இந்த வாரம்” தொகுப்பின் 5வது வீடியோவை வெளியிடுவதில் மகிழ்கிறோம். தமிழகமெங்கும் களப்பணிகள் நடந்துள்ளன என்பதை வீடியோவே விளக்கும். ”மண், மொழி, மக்களைக் காக்கும் நல்லாட்சி” என்ற மக்கள் நீதி மய்யத்தின் இலட்சிய பயணத்தில் நாம்…
ஆகஸ்ட் 3, 2021: கோவை R.S.புரம் பகுதியில் தலைவர் திரு. @ikamalhaasan அவர்கள் இலவச கொரோனா தடுப்பூசி முகாமை துவக்கி வைத்தார்.
மய்யத்தின் கடந்தவாரச் செயல்பாடுகளைப் பட்டியலிடும் “மய்யம் இந்த வாரம்” தொகுப்பின் 4வது வீடியோவை வெளியிடுவதில் மகிழ்கிறோம். தமிழகமெங்கும் களப்பணிகள் நடந்துள்ளன என்பதை வீடியோவே விளக்கும். ”மண், மொழி, மக்களைக் காக்கும் நல்லாட்சி” என்ற மக்கள் நீதி மய்யத்தின் இலட்சிய பயணத்தில் நாம்…
“மய்யம் இந்த வாரத்தின்” மூன்றாவது காணொலி இது. கடந்த 2 பதிவில் களச்செயல்பாடுகளை மட்டும் தொகுத்திருந்தோம். இந்தக் காணொலியிலிருந்து மய்யத்தின் அறிக்கைகள்,டுவீட்கள்,தலைமை நிலையச் சந்திப்புகள் போன்றவையும் தொகுக்கப்படுகின்றன. மய்யம் என்ன செய்தது என்று கேட்டால் அவர்களுக்கு இந்த வீடியோவைப் பதிலாகத் தாருங்கள்.
நமது கட்சியின் கடந்த வாரச் செயல்பாடுகளின் தொகுப்பு – “மய்யம் இந்த வாரம்” பல்வேறு மாவட்டங்களில் சிறப்பான களப்பணிகள் நமது கட்சி சார்பில் நடைபெற்றுள்ளன என்பதை இந்த வீடியோவே விளக்கும். #MakkalNeedhiMaiam #MaiamIndhaVaaram #மய்யம்இந்தவாரம்