Tag: மக்கள்நீதிமய்யம்

ஆட்சி மாறினாலும் காட்சி மாறல ; சேமிப்புக் கிடங்கு இல்லாமல் வீணாய் போகும் நெல் மூட்டைகள் – கிடங்குகள் அமைக்க மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்

சென்னை : பிப்ரவரி 08, 2023 தமிழகத்தில் விவசாயிகள் பலரும் சாகுபடி செய்த நெல் மூட்டைகள் அரசு கொள்முதல் செய்து சேமிப்பது வழக்கம். அப்படிக் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் எந்த வித பாதுகாப்புகள் இன்றி வெறும் தார்பாய்களால் மூடப்படுகிறது. சில…

மாணவிகளுக்கு மாதவிடாய் விடுமுறை அளித்த கேரள அரசினை பாராட்டும் மக்கள் நீதி மய்யம் !

சென்னை : பிப்ரவரி 07, 2023 மாணவிகளுக்கு மாதவிடாய்கால விடுமுறை கேரள அரசின் அறிவிப்புக்கு மக்கள் நீதி மய்யம் வரவேற்பு! தமிழகத்திலும் செயல்படுத்த வலியுறுத்தல் – திருமதி மூகாம்பிகா ரத்தினம், மாநில செயலாளர் (மகளிர் மற்றும் குழந்தைகள் நலன்) அறிக்கை Makkal…

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பொறுப்பாளாராக வழக்கறிஞர் திரு அருணாச்சலம் நியமனம் – மக்கள் நீதி தலைவர் அறிவிப்பு

சென்னை : பிப்ரவரி ௦2, 2௦23 இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத்தின் முன்னாள் தலைவரான திரு EVKS. இளங்கோவன் அவர்களின் மகனான திரு. திருமகன் ஈ.வெ.ரா அவர்கள் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினராக…

பொருளாதாரத்தில் பிரகாசிக்கும் இந்தியா எனும் போலி, வெற்று பெருமை பேசும் பட்ஜெட் : கமல்ஹாசன், தலைவர் – ம.நீ.ம

புது தில்லி : பிப்ரவரி ௦1, 2௦23 மத்தியில் ஆளும் பிஜேபி அரசு பாராளுமன்றத்தில் நிதியாண்டு 2023-2024 ஆண்டுக்கான (காகிதம் இல்லா டிஜிட்டல் அறிக்கை) நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. நமதி இந்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் இன்று காலை…

மய்யம் தேடி வந்த இளைஞர்கள் – மாற்றுக்கட்சியிலிருந்து வந்து இணைந்தனர்

சென்னை : ஜனவரி 3௦, 2௦23 வீதிக்கொரு கட்சியென சாதிக்கொரு கட்சியென மதத்திற்கு கட்சியென இந்தியா முழுக்க பரவிக்கிடக்கும் போது எண்ணமும் செயலும் தூய்மையும் நேர்மையும் பொதுவெளியில் துணிச்சலும் மிக்க ஓர் மனிதராக பரிமளிக்கும் திரு கமல்ஹாசன் அவர்களை தலைவனை கொண்ட…

உலகக் கோப்பை வென்ற இந்திய மகளிர் அணி – மக்கள் நீதி மய்யம் வாழ்த்து

தென்னாப்பிரிக்கா : ஜனவரி 3௦, 2௦23 சாதிப்பதற்கு ஆண் பெண் என எந்த வித்தியாசமும் இல்லை என்பதை பல நேரங்களில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளில் உணர்த்திக்கொண்டே இருக்கிறார்கள் நமது நாட்டில் விளையாட்டரங்கில் கோலோச்சிய மகளிர் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற மகளிர் கிரிக்கெட்டில் உலககோப்பை…

காந்தியாக முயல்பவர்களில் நானும் ஒருவன். நினைவுநாளில் வணங்குகிறேன் – திரு கமல்ஹாசன், தலைவர், ம.நீ.ம

சென்னை : ஜனவரி 3௦, 2௦23 இந்திய தேசப் பிதா மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி எனும் காந்தியடிகளார் சுட்டுக் கொல்லப்பட்டு உயிரிழந்த நாள். இந்நாளில் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் திரு சீனிவாசன் அவர்களின் மகனும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான…

போலிகள் புறக்கடை வழியாக நுழைந்து மக்கள் நீதி மய்யம் இணையதளம் ஹேக் செய்யப்பட்டது – விரைவில் மீண்டு வரும்

சென்னை : ஜனவரி 27, 2௦23 மக்கள் நீதி மய்யம் கட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளம் இன்று யாரோ சில விஷமிகளால் (Hackers) முடக்கப்பட்டது (Hacked), எனவே அதனை சரி செய்ய கட்சியின் அதிகாரப்பூர்வ தொழில்நுட்பப் பிரிவின் வல்லுனர்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்கள்.…

சமூக ஏற்றத்தாழ்வுகளைக் களைய உறுதி ஏற்போம் – திரு கமல்ஹாசன், தலைவர் – மக்கள் நீதி மய்யம்

சென்னை : ஜனவரி 26, 2௦23 இந்திய நாட்டின் 74 ஆவது குடியரசு தினம் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது அதனையொட்டி நம் மக்களுக்கு மக்கள் நீதி மய்யத் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்களின் ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துச்செய்தி வெளியிட்டுள்ளார். ஒவ்வொரு மனிதரும்…

74 ஆவது குடியரசு தின விழா மக்கள் நீதி மய்யம் தலைமை அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது

சென்னை : ஜனவரி 26, 2௦23 நமது சுதந்திர இந்தியாவின் 74 ஆவது குடியரசு தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனையொட்டி சென்னை ஆழ்வார்பேட்டையில் அமைந்துள்ள மக்கள் நீதி மய்யம் தலைமை அலுவலகத்தில் துணைத்தலைவர் திரு A.G. மௌரியா…