Tag: மக்கள்நீதிமய்யம்

நேரலையில் உச்ச நீதிமன்ற அமர்வுகள் – வரவேற்கும் ம.நீ.ம

புது தில்லி – செப்டெம்பர், 23 2022 மக்களுக்காக செயல்படும் அரசின் பல துறைகளும் எந்த வித ஒளிவுமறைவின்றி அதன் நிர்வாகமும், செயல்பாடுகளும் வெளிப்படையாக தெரியும் வசதி வாய்ப்புகள் இருக்கும் என்றால் அதனால் கிடைக்கபெறும் சேவைகள் மிகத் துரிதமாகவும் சிறப்பாகவும் சென்று…

களத்தில் மய்யம் – நியாய விலை கடையில் மாநில செயலாளர் தலைமையில் ஆய்வு

திருச்சி – ஆகஸ்ட் 16, 2௦22 திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பகுதியில் நமது மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் வலியுறுத்தியதன் பேரில் ஆய்வு செய்ய முடிவு செய்து மாநில செயலாளர் திரு சிவா இளங்கோ அவர்களின் தலைமையேற்க சமயபுரத்தில் அமைந்துள்ள அரசு…

எனது முதல் ரசிகரும் ; விமர்சகரும் யார் ? – தலைவர் கமல்ஹாசன்

சென்னை : ஆகஸ்ட் 11, 2022 எனது முதல் ரசிகர் யார் ? எனது கடும் விமர்சகர் யார் ? விமர்சிக்க தைரியம் வேண்டும் !! – திரு கமல்ஹாசன், தலைவர் – மக்கள் நீதி மய்யம் https://t.co/VQRaXvzidK

மய்யத்தின் பயணமும் ஓர் தண்டி யாத்திரையே – தலைவர் கமல்ஹாசன்

சென்னை : ஆகஸ்ட் 1௦, 2022 நமது தேசத்தந்தை காந்தியார் விடுதலை வேண்டி அறவழிப்போராட்டத்தை முன்னெடுத்து மக்களை வழிநடத்திச் சென்றது அஹிம்சை மட்டுமே முக்கிய ஆயுதமாக கொண்டிருந்தார். தண்டி யாத்திரையும் அவ்வாறே. அது கிழக்கிந்திய கம்பெனியின் அடிமைத்தன ஆட்சியை தகர்த்தெறிய விடுதலை…

இன்னா செய்தாரை : அவர் நாண நன்னயம் செய்த தலைவர்

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர் நாணநன்னயஞ் செய்து விடல். குறள் எண் – 314 இக்குரளுக்கான செயல்முறையை கையில் எடுத்து செய்து முடிக்கும் தலைவர். அனுபவ பாடத்தில் அவமானமும் ஒரு அத்தியாயமே – திரு கமல்ஹாசன், தலைவர் மக்கள் நீதி மய்யம்…

மக்கள் நீதி மய்யம் ; பெட்ரோல் டீசல்சமையல்எரிவாயு மற்றும் உயர்த்தப்பட்ட சொத்து வரியை எதிர்த்து போராட்டம்

தமிழகம் மார்ச் 9, 2022 உயர்த்திக் கொண்டே போகும் விலை உயிர் பிரியும் அவலம் தினமும் தொடருது. கச்சா எண்ணெயின் விலை குறைந்தாலும் விலை குறையாது. எனவே தமிழகம் முழுக்க இன்று மக்கள் நீதி மய்யம் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். பெட்ரோல் டீசல்…

மதம் கடவுள் என்பது அவரவர் விருப்பம் – உரிமை : தலைவர் கமல்ஹாசன்

கோவை – பிப்ரவரி 17, 2௦22 கோவை மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை செய்து அவர்களுக்கு வாக்குகள் சேகரிக்கும் பொருட்டு கோவைக்கு சென்றடைந்த தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி…

நற்பணி என்றுமே முதற்பணி

கோவை ஜனவரி 12, 2022 கோவை மாவட்டம் காந்தி மாநகர் உயர்நிலைப்பள்ளி கட்டிடங்கள் முழுதும் வண்ணம் பூசப்பட்டு இன்றைக்கு பொலிவுடன் இருக்கக் காரணம் மக்கள் நீதி மய்யம் கோவை மாவட்ட நிர்வாகிகள் ஆவர். நற்பணி செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் வந்ததும்…