நகரம் சுத்தமாச்சு : சுத்தம் செஞ்சவங்க வாழ்க்கை நரகமாச்சு – தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் – கோவை மாவட்டம்
கோவை : அக்டோபர் 03, 2022 தூய்மைப் பணியாளர்கள் என்போர் ஒவ்வொரு நகரத்திற்கும் அடிநாதமாக விளங்கக்கூடிய மேன்மையான மக்களாவர். பொழுது விடியக் காத்திருந்து கூவும் சேவல்களுக்கும் முன்னதாக கூட இவர்கள் தெருக்களில் தங்கள் தடங்களை பதிக்கத் துவங்குவார்கள். கைகளில் தூய்மையை தரும்…