Tag: மக்கள்நீதிமய்யம்

மக்கள் நீதி மய்யம் தலைவர் மே தினம் தொழிலாளர் தின வாழ்த்துகள்

சென்னை : மே – 1, 2023 பொதுவுடமைவாதியும் சமூக சீர்திருத்தவாதியுமான ம.சிங்காரவேலர் தலைமையில் இந்தியாவில் சென்னை மாகாணத்தில் 1923 ஆம் ஆண்டில் மெரினா கடற்கரை மற்றும் எம்பிஎஸ் வேலாயுதம் மற்றும் சுப்ரமணிய சிவா ஆகியோர் தலைமையில் திருவான்மியூர் பகுதியில் முதல்…

ஊர்வலம், கொடியேற்றம் ஆலோசனை கூட்டம் – களைகட்டிய புதுச்சேரி மாநில மக்கள் நீதி மய்யம்

புதுச்சேரி : ஏப்ரல் 30, 2023 மக்கள் நீதி மய்யம் புதுச்சேரி மாநிலத்தில் ஊர்வலம், பல இடங்களில் கட்சிக் கொடியேற்றம் மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மய்யம் புதுச்சேரி மாநில பொதுச்செயலாளர் திரு சந்திரமோகன் தலைமையில் துணைத்தலைவர்கள் திரு தங்கவேலு, திரு…

கர்நாடக சட்டமன்ற தேர்தல் பரப்புரைக்கென மய்யத் தலைவரை அழைக்கும் காங்கிரஸ் தலைவர்

புது தில்லி – ஏப்ரல் 28, 2023 இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல்காந்தி அவர்கள் வயநாடு பாராளுமன்ற தொகுதியின் உறுப்பினர். இந்திய தேசிய ஒற்றுமைக்காகவும் சாதி மதம் கடந்து எல்லோரும் சமம் எனவும் சகோதரத்துவம் கொண்டு திகழ வேண்டும்…

கோடை கால நற்பணி திருவிழா – மக்கள் நீதி மய்யம் திரு.வி.க நகர் பகுதி

சென்னை : ஏப்ரல் 24, 2023 நற்பணிகள் செய்திட மக்கள் நீதி மய்யம் என்றும் தயங்கியதில்லை. சுட்டெரிக்கும் வெயில் சோர்ந்து போகும் மக்களுக்கு தாகம் தீர்க்கும் நற்பணி காரியம் செய்து முடிக்கிறது திரு.வி.க நகர் தொகுதி நிர்வாகிகள். பட்டாளம் பகுதியில் மய்யக்கொடி…

மண்ணுக்காக போன உயிர் – கிராம நிர்வாக அதிகாரியை பலி கொண்ட மணல் மாபியா – ம.நீ.ம கண்டனம்

தூத்துக்குடி – ஏப்ரல் 27, 2023 வானமும் பூமியும் வாழும் மக்களுக்குச் சொந்தம் ; இப்படி கொள்ளையடிச்சு பூமி வறண்டு போனா குடிக்கத் தண்ணி எங்கே மிஞ்சும் ? தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் வட்டம் முறப்பநாடு கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலர்…

தேசிய பஞ்சாயத் ராஜ் தினம் – மத்திய, மாநில அரசுகளுக்கு மக்கள் நீதி மய்யம் கோரிக்கை

ஏப்ரல் 24, 2023 தேசிய பஞ்சாயத் ராஜ் மறைந்த முன்னாள் பாரத பிரதமர் திரு ராஜிவ்காந்தி அவர்களால் தோற்றுவிக்கப்பட்டது. ஆயினும் அது நடைமுறைக்கு ஆண்டு 1992 ஏப்ரல் 24 அன்று சட்டமாக அமல்படுத்தப்பட்டது. மாநிலங்களை ஆளும் ஆட்சிக்கு உட்பட்டு ஒவ்வொரு கிராமப்…

மக்களின் நலனுக்காக என் சொந்தப் பணத்தில் போயிங் விமானத்தில் கூட வருவேன் – ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன்

ஏப்ரல் 20, 2023 2021 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில் கோவை தெற்கில் போட்டியிட்டார் மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள். தேர்தல் பிரச்சாரம் செய்ய ஆகாய மார்க்கமாக ஹெலிகாப்டரில் பயணம் செய்து கோவை சென்றடைந்தார்.…

மக்கள் நீதி மய்யம் – இளைஞரணி நடத்திய வேலை வாய்ப்பு முகாம் (பள்ளிக்கரணை)

பள்ளிக்கரணை : ஏப்ரல் 16, 2௦23 மநீம மாணவரணி நடத்திய இலவச வேலைவாய்ப்பு முகாம். நம்மவர் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்களின் ஆணைக்கிணங்க ம.நீ.ம மாணவரணி சார்பாக பள்ளிக்கரணை – ஸ்ரீ ஆனந்தாஸ் பார்ட்டி ஹாலில் நேற்று இலவச வேலை வாய்ப்பு…

உயரப் பறக்குது மய்யக் கொடி – சோழிங்கநல்லூர்

சோழிங்கநல்லூர் : ஏப்ரல் 17, 2௦23 நேற்று (16.04.2023) சோழிங்கநல்லூர் தொகுதியில் பெருங்குடி, கந்தன்சாவடி, மேட்டுக்குப்பம், மேடவாக்கம் – விஜயநகரம் ஆகிய பகுதிகளில் மக்கள் நீதி மய்யம் சார்பாக கட்சிக் கொடிகள் ஏற்றப்பட்ட மகிழ்ச்சியான நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்விற்கு சிறப்பு…

உறுப்பினர் சேர்த்து, தாகம் தீர்த்து பறந்தது மய்யக் கொடி – தாம்பரம்

தாம்பரம் : ஏப்ரல் 16, 2௦23 சுவாசிக்கும் காற்றைப் போல் நிற்காமல் சுழலும் மய்யத்தார்கள். மக்கள் பயனுற சேவைகளை செய்து பணியாற்றுவதில் மக்கள் நீதி மய்யத்தினர் சற்றும் சளைத்தவர்கள் இல்லை எனலாம். தாம்பரம் தொகுதியில் மய்யக் கொடி ஏற்றி வைத்து, உறுப்பினர்…