Tag: மக்கள்நீதிமய்யம்

மக்கள் நீதி மய்யம் – இளைஞரணி நடத்திய வேலை வாய்ப்பு முகாம் (பள்ளிக்கரணை)

பள்ளிக்கரணை : ஏப்ரல் 16, 2௦23 மநீம மாணவரணி நடத்திய இலவச வேலைவாய்ப்பு முகாம். நம்மவர் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்களின் ஆணைக்கிணங்க ம.நீ.ம மாணவரணி சார்பாக பள்ளிக்கரணை – ஸ்ரீ ஆனந்தாஸ் பார்ட்டி ஹாலில் நேற்று இலவச வேலை வாய்ப்பு…

உயரப் பறக்குது மய்யக் கொடி – சோழிங்கநல்லூர்

சோழிங்கநல்லூர் : ஏப்ரல் 17, 2௦23 நேற்று (16.04.2023) சோழிங்கநல்லூர் தொகுதியில் பெருங்குடி, கந்தன்சாவடி, மேட்டுக்குப்பம், மேடவாக்கம் – விஜயநகரம் ஆகிய பகுதிகளில் மக்கள் நீதி மய்யம் சார்பாக கட்சிக் கொடிகள் ஏற்றப்பட்ட மகிழ்ச்சியான நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்விற்கு சிறப்பு…

உறுப்பினர் சேர்த்து, தாகம் தீர்த்து பறந்தது மய்யக் கொடி – தாம்பரம்

தாம்பரம் : ஏப்ரல் 16, 2௦23 சுவாசிக்கும் காற்றைப் போல் நிற்காமல் சுழலும் மய்யத்தார்கள். மக்கள் பயனுற சேவைகளை செய்து பணியாற்றுவதில் மக்கள் நீதி மய்யத்தினர் சற்றும் சளைத்தவர்கள் இல்லை எனலாம். தாம்பரம் தொகுதியில் மய்யக் கொடி ஏற்றி வைத்து, உறுப்பினர்…

உழைக்கும் கரங்கள் – மக்கள் நீதி மய்யம் தொழிலாளர் அணி மற்றும் நம்மவர் தொழிற்சங்க பேரவை ஆலோசனை கூட்டம்

சென்னை : தலைமை அலுவலகம் : ஏப்ரல் 16, 2௦23 மக்கள் நீதி மய்யம் தொழிலாளர் அணி மற்றும் நம்மவர் தொழிற்சங்க பேரவை கூட்டம் இன்று (ஏப்ரல்-15) கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தொழிற்சங்க பேரவை மாநில செயலாளர் திரு…

மக்கள் நீதி மய்யத்தின் இலவச சட்ட ஆலோசனை மையம் – அண்ணலின் பிறந்த நாளன்று துவக்கம்

சென்னை : ஏப்ரல் 13, 2௦23 மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் நீதியின் மேலும் நேர்மையின்பாலும் அசையா பற்றும் நம்பிக்கையும் கொண்டவர் அவரது ஆலோசணையின்படி நமது இந்தியாவின் சட்ட மாமேதை அண்ணல் திரு அம்பேத்கர் அவர்களின் பிறந்த…

மய்யம் நிர்வாகிக்கு 40 ஆம் நாள் அஞ்சலி மற்றும் நற்பணிகள்

ஆவடி : ஏப்ரல் 1௦, 2௦23 09.04.2023 அன்று காலையில் மறைந்த திருவள்ளூர் தென்கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவடி A.பாபு அவர்களின் 40வது நாள்‌‌ நினைவு அஞ்சலி‌ நிகழ்ச்சி ஆவடியில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மக்கள் நீதி மய்யம் கொடி ஏற்றுதல்…

இறையாண்மைக்கு எதிரான ஆளுநர் தமிழகத்திற்கு அவசியமில்லை – மக்கள் நீதி மய்யம் கோரிக்கை

சென்னை : ஏப்ரல் ௦9, 2௦23 மாநில அரசின் இறையாண்மைக்கு எதிராகப் பேசி அறைகூவல் விடுக்கும் ஆளுநர்.ஆர்.என்.ரவி அவர்கள் பதவியில் நீடிக்கக் கூடாது ! – மக்கள் நீதி மய்யம் துணைத்தலைவர் திரு மௌரியா அவர்கள் அறிக்கை ! ஒருங்கிணைந்த மாநிலங்கள்…

ரேஷன் கடை இடமாற்றம் செய்ய மக்கள் நீதி மய்யம் (கோவை) கோரிக்கை

கோவை : ஏப்ரல் ௦4, 2023 மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (ஏப்ரல் ௦3) ஆட்சியர் உயர்திரு கிராந்தி குமார் பாடி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டு தங்கள் தரப்பு…

தொடரும் நற்பணி : மருத்துவ முகாம் – சென்னை வடமேற்கு மாவட்டம் மக்கள் நீதி மய்யம்

வில்லிவாக்கம் : ஏப்ரல் 03, 2023 சென்னை வட மேற்கு மாவட்டம் (கொளத்தூர், வில்லிவாக்கம்) சார்பாக அயனாவரத்தில் நேரு கல்யாண மண்டபத்தில் சிறப்பு மருத்துவ முகாம் 02.04.2023 அன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக துணைத்தலைவர் திரு.A.G. மௌரியா அவர்கள்,…

மய்யப்பணிகள் : ஆத்தூர் மக்கள் நீதி மய்யம் நிர்வாகியின் புகாருக்கு பலன்

ஆத்தூர் : ஏப்ரல் ௦3, 2௦23 குடியரசு நாளன்று நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தின் போது மக்கள் நீதி மய்யம் சேலம் மாவட்ட அமைப்பாளர் (தகவல் தொழில்நுட்ப அணி) திரு ஆஷிக் அவர்கள் கலந்து கொண்டு அப்பகுதியில் தேங்கியுள்ள பல…