Category: திமுக – பொய் பிரச்சாரம்

பொய் விடியல் போக்க : ஒளி பெற மய்யம் மட்டுமே தீர்வு.

உள்ளாட்சி தேர்தல் 2022 விடியல் தருவதாக பொய்யுரை பரப்பி வென்றவர்களை, அம்மாவின் ஆட்சி என்று அறைகூவி இயன்றவரை வாரிச் சுருட்டி ஆட்சி செய்தவர்களை, கார்பொரேட் முதலாளிகளுக்கு சாமரம் வீசும் மத்திய அரசு மதவாதிகள், எது சரியானது என இடித்துக் கூறாமல் பெற்ற…

உள்ளாட்சியில் நல்லாட்சி : அதுவே மய்யத்தின் மக்களாட்சி !!

நாடு முழுதும் நடைபெறும் பாராளுமன்ற தேர்தல் மற்றும் மாநிலம் தோறும் நடக்கும் சட்டமன்ற தேர்தல் ஆகட்டும் அவைகளுக்கு இந்த கட்சிகள் போட்டி போட்டுகொண்டு தங்கள் தேர்தல் வாக்குறுதிகளை நூற்றுக்கணக்கில் கொடுத்துச் செல்வார்கள், வோட்டுக்கள் அறுவடை செய்து விட்டு பின்னர் அதை பற்றி…

கொடுத்த வாக்கு காத்துல போச்சு

கடற்கரையில் பரந்து விரிந்து கிடக்கும் மணல் அதை ஓரிடத்தில் குவித்து வச்சு அங்கிருந்து ரெண்டு கையால கொஞ்சம் போல அள்ளி பத்தடி தள்ளி வீசினா எல்லாம் ஒன்னு தான் ஆக மொத்தம் மண்ணு தான். அதே தான் இந்த திமுக அரசு…

ஷாக்கடிக்குது ஷாக்கடிக்குது

ஆட்சி ஏறிய 9 மாதங்களில் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக கொடுத்துக்கொண்டே இருக்கிறது திமுக அரசு. கொரொனோ தொற்றை காரணம் காட்டி கிராம சபைகளை ரத்து செய்யும் அதிகாரம் உடைய அரசுக்கு அதே இக்கட்டான காரணத்தை அவ்வளவாக வருமானம் இல்லாமல் சொற்பமான தொகைகள்…

உதட்டளவில் விடியல் – வடியாத மழை நீர்

சென்னை ஜனவரி 03, 2022 மழை விட்ட பின்னும் விடாத தூவானம் போல கொட்டிய மழையில் தேங்கிய நீர் வடியாமல் சோகம் தந்து விடியாமல் நிற்கும் மக்கள். மூன்று இலக்க எண்ணிக்கைகளில் அள்ளித் தெளித்த வாக்குறுதிகள் எதையும் சரிவர செய்து தராத…

இது விடியல் அல்ல ; விளம்பர யுத்தி

ஆட்சிக்கு வந்த புதிதில் நாங்கள் அறிவித்தபடி அளித்த கொரொனோ நிவாரண நிதி மக்களின் அவசரத் தேவைக்கென அளிக்கப்பட்டது என்று அப்படி அந்நிதியை பெற்றுச்சென்ற பொதுமக்களை புகைப்படம் எடுத்து திமுக விளம்பரம் செய்ததில் சிக்சர் அடித்ததாக அகமகிழ்ந்து உளம் களித்து ஊரெல்லாம் கொண்டாடித்…

பிக் பாஸ்

பிக்பாஸ் நடத்துவதில் என்ன தவறு உள்ளது? தலைவர் கமல்ஹாசன்

பிக்பாஸ் நடத்துவதில் என்ன தவறு உள்ளது? -மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரம்