Category: திமுக – சட்ட விரோதம்

சாலை போட ஒப்பந்தம் வேணுமா – கமிஷனை கட்டு

தாம்பரம் ஜனவரி 24, 2022 தடுமாறும் தாம்பரம் நகராட்சி சாலைப்பணிகள், கமிஷன் மூலம் கல்லா கட்ட காத்திருக்கும் அரசியல்வாதிகள் அவர்களுக்கு துணைபோகும் அதிகாரிகள். மாநகரில் பரந்து விரிந்திருக்கும் சாலைகள் முழுதும் தரமற்றதாக இருக்கக் காரணம் என்னவென்று உங்களால் யூகிக்க முடிந்தால் அதன்…

மாநகராட்சி அலுவலரை தாக்கிய திமுக எம்.எல்.ஏ

திருவொற்றியூர் – சென்னை ஜனவரி 28, 2022 ஆளும் திமுக அரசின் திருவொற்றியூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஆன கே.பி.ஷங்கர், திருவோற்றியூரின் நடராசன் கார்டன் எனும் பகுதியில் கடந்த புதன்கிழமை இரவு சென்னை பெருநகர மாநகராட்சியின் துணைப் பொறியாளர் ஒருவரை தாக்கிய…

தொடரும் விசாரணை மரணங்கள்… வரம்பு மீறுகிறதா காவல்துறை ???

தொடரும் விசாரணை மரணங்கள் – மக்கள் நீதி மய்யம் அறிக்கை. சேலத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி பிரபாகரன் திருட்டு வழக்கில் சேர்ந்தமங்கலம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். மறுநாளே உடல்நிலை சரியில்லை என மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர் மரணமடைந்தார். அவர் காவல்துறையின் துன்புறுத்தலால்…

பொது பாதையில் மதில் எடுக்கும் திமுக திருமருகல் ஒன்றிய செயலாளர்

என் வீட்டு பின்புற வழியை அடைக்கும் வகையில் பொது பாதையில் மதில் எடுக்கும் திமுக திருமருகல் ஒன்றிய செயலாளர் சரவணன். “This is my father’s plea to authority. Yet they try to forcibly take wall next…

குழாயடி தண்ணீரை தர மறுக்கும் திமுக பிரமுகர் அலட்சியம், அராஜகம்

திருவண்ணாமலை டிசம்பர் 18, 2021 தடையில்லா குடிநீரை வழங்கும்பொருட்டு பொருத்தப்பட்ட கைப்பம்பில் குழாயடி தண்ணீரை தர மறுக்கும் திமுக பிரமுகர், இந்த மக்கள் விரோத போக்கு கொண்ட செயலை செய்தது செங்கம் அடுத்த ஆலப்புதூர் ஊராட்சி மன்றத் தலைவரான திருமதி செல்வி…

நீர்நிலைகளை ஆக்கிரமித்து அரசுக் கட்டிடங்கள்

காப்பானே கள்வனாக… மீட்பது எப்போது ??? தமிழகத்தில் 4762 அரசுக் கட்டிடங்கள் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக தலைமைச் செயலாளர் அறிக்கையளித்துள்ளார். திராவிட அரசுகள் ஓடும் நீரின் வேரையறுத்த வேதனை வரலாற்றின் ஒப்புதல் வாக்குமூலம் இது. காப்பானே கள்வனான துயர சரிதையை மாற்றியெழுதி…

திமுக கொடி கம்பம் விழுந்ததில் 10 வயது சிறுமிக்கு மூக்கு உடைந்தது

சேலத்தில் அமைச்சரை வரவேற்க சாலையோரத்தில் திமுக கொடி கம்பங்களை நடும் போது 10 வயது பள்ளி மாணவியின் மீது கொடி கம்பம் பட்டு மூக்கு தண்டு உடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சேலம் மாநகர் தாதகாப்பட்டி பகுதியில் உள்ள திமுக…

மதுவுக்கு எதிராக – நம் மக்கள் நீதி மய்யம்.

திருச்சி டிசம்பர் 6, 2021 நல்ல செயல்களுக்காக மக்களின் நலன் நோக்கி சாயும் மய்யம் தராசின் முள் – மதுவுக்கு எதிராக மக்கள் நீதி மய்யம். சுமார் 50 ஆண்டுகால திராவிட கட்சிகளின் கண்ணாமூச்சி ஆட்டமே மதுவிலக்கு என்பது. ஒவ்வொரு தேர்தலின்…

வாடகைக்கு விடப்பட்ட இடத்தை ஆக்கிரமிக்க முயற்சி: திமுக பேரூர் கழக செயலாளர் மீது கட்சி பிரமுகர் புகார்

சேலம் நவம்பர் 24 – இருக்க இடம் கொடுத்தால் மடத்தை பிடுங்கும் விதமாக ஓர் தற்போது பொறுப்பில் உள்ள திமுக வின் சேலம் மாவட்டம் மல்லூர் பேரூர் கழக செயலாளர் சுரேந்திரன் என்பவர் கட்சி அலுவலகம் நடத்திக் கொள்ள 2003 இல்…

திமுக அரசியல்

விவசாய நிலத்தை அபகரித்த தென்காசி MP தனுஷ் குமார்

விவசாய நிலத்தை அபகரித்த தென்காசி MP தனுஷ் குமார், மாவட்ட ஆட்சியர் முன்பு தீக்குளிக்க முயன்ற விவசாயி குடும்பம்