Category: திமுக – சட்ட விரோதம்

தீமை உளதேல் : துணிந்து கேள்

ஈரோடு பிப்ரவரி 20, 2022 ஈரோடு நகராட்சி வார்டு எண் 49 இல் பூத் எண் 253 & 254 வாக்குப்பதிவு அன்று நடந்த உண்மைச்சம்பவம். மநீம சார்பாக தேர்தலில் போட்டியிட்ட திருமதி விஜி எனும் வேட்பாளரின் உறவினர் மேற்கண்ட பூத்களில்…

ஏக போக மன்னராக, இளவரசாக முடி சூட்டிக்கொள்ளுங்கள்

சீரழியும் தமிழகம் பிப்ரவரி 19, 2022 கடந்த ஆண்டில் ஆட்சியைப் பிடித்த விடியல் அரசு திமுக. இதற்கு முன்னர் 2011 ஆண்டு முதல் 2021 வரை ஆட்சியை பிடிக்க முடியாமல் 10 வருடங்களாக இருதலைக்கொள்ளி எறும்பாய் தவித்துக்கொண்டிருந்த திமுக 2021 இல்…

புகார் அளித்தார் ; கட்சிப் பதவி இழந்தனர் இரு கம்யூனிஸ்ட்கள்

கோவை பிப்ரவரி 17, 2022 கோவை மாநகராட்சி வார்டு எண் 97 இல் போட்டியிடும் 22 வயதுடைய இளம்பெண் நிவேதா சேனாதிபதி, இவர் திமுக வின் கோவை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் ஆக பதவி வகிக்கும் சேனாதிபதி என்பவரின் மகளாவார்.இவரை எதிர்த்து…

எதற்கு தேர்தல் ? விலை வைத்து ஏலமிடுங்கள்.

கோவை பிப்ரவரி 18, 2022 இதுவரை அடித்த கொள்ளை போதாது என்று நடக்கவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற ஆளும்கட்சி, எதிர்க்கட்சி மற்றும் தேசிய கட்சி என எந்த பாகுபாடும் இல்லாமல் கண ஜோராய் நடக்குது பணம் பொருள் மற்றும் நகைகள்…

ஓட்டுக்கு லஞ்சம் ; வெக்கமில்ல, மானமில்ல.

நாங்கெல்லாம் யார் தெரியுமா ? எங்க வரலாறு தெரியுமா ? எங்க கொள்கை தெரியுமா ? எங்க சமூக நீதி தெரியுமா ? என்று கேட்கும் கழக உடன் பிறப்புகளே. நீங்கள் யார் என்று பெரும்பாலும் தெரிந்திருக்கும். இப்போது மக்கள் உங்கள்…

கொண்ட கொள்கை எல்லாம் ; காத்தோடு போயாச்சு.

எங்கள் முக்கிய கொள்கை என்றால் சமத்துவம், சமூக நீதி என்று மார் தட்டி முழக்கும் திமுக தன் கையில் சல்லடையை வைத்துக் கொண்டு ஊருக்கெல்லாம் சமூக நீதி போற்றும் கட்சி என தண்ணீர் பிடித்துத் தருகிறேன் என தர்க்கம் பேசி வருவது…

கவுன்சிலர் சீட் தேர்வா : குதிரை பேரமா ?

திருவொற்றியூர் பிப்ரவரி 2022 இம்மாதம் 19 ஆம் தேதி சனிக்கிழமை நடக்கவிருக்கும் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தங்கள் கட்சி சார்பாக வேட்பாளர்களாக போட்டியிட விருப்ப மனுக்கள் பெற்றுக் கொண்டு தேர்வானதும் அதை உட்கட்சி விவகாரமாக அறிவிப்பு செய்வது வழக்கமாக நடைபெறும் ஒன்று.…

வை ராஜா வை ; அவன் 500 கொடுத்தா நாம 1000 கொடுக்கலாம்.

தூத்துக்குடி பிப்ரவரி 11, 2022 தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் பகுதியில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அப்பகுதி திமுக வின் ஆலோசனைக் கூட்டம் நடந்த போது கட்சி நிர்வாகி ஒருவர் தனது சக கட்சிக்காரர்களுக்கு நம்பிக்கை ?!?! தரும் பேச்சு ஒன்றை கீழே…

கொடி புடிச்சு கோஷம் : பள்ளி மாணவர்களா ?

கும்பகோணம் பிப்ரவரி 11, 2022 வருகிற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு திமுக இளைஞரணி செயலாளரும் திருவல்லிக்கேணி சேப்பாக்கம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் ஆன உதயநிதி ஸ்டாலின் தனது கூட்டணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை செய்து வாக்கு சேகரிக்கும் பொருட்டு…

எள்ளி நகைக்கும் தமிழகம் – இது விடியல் அல்ல கும்மிருட்டு

நெல்லை – சென்னை ஜனவரி 30, 2022 தேர்தல் பரப்புரை செய்யும் போது நாள் முழுதும் ஓர் பாடலை ஒலிக்கச் செய்தார்கள், அதை ஊர் முழுதும் போஸ்டர்கள், கடைகள் முகப்புகளில் லைட் போர்டுகளை மாட்டித் தந்தார்கள். அடித்துச் சேர்த்த பணத்தை வாரி…