பரமக்குடி, அருப்புக்கோட்டை நம்மவர் படிப்பக ஓராண்டு நிறைவு : மாணவர்களுடன் கமல்ஹாசன் தொலைபேசி வாயிலாக கலந்துரையாடல்.
பிப்ரவரி 24, 2026 கமல்ஹாசன் நற்பணி இயக்கம் (வட அமெரிக்கா), கமல் பண்பாட்டு மையம் மற்றும் திரு.கமல்ஹாசன் அவர்களின் பங்களிப்பில் நம்மவர் படிப்பகங்கள் முறையே மலைச்சாமிபுரம், பரமக்குடி மற்றும் அருப்புக்கோட்டை ஆகிய மூன்று பகுதியிலும் நிறுவப்பட்டு வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. அப்பகுதி…









