Category: கமல்ஹாசன் பதிவுகள்

முதுபெரும் திரையுலக கலைஞர் திரு ஆரூர்தாஸ் அவர்கள் மறைவு – மய்யம் தலைவர் புகழஞ்சலி

சென்னை நவம்பர் 21, 2௦22 தமிழ்த்திரையுலகில் பல ஜாம்பவான்கள் பரிணமித்து வந்தார்கள். அவர்களில் ஒருவராக திரு ஆரூர்தாஸ் அவர்கள். கதை திரைக்கதை வசனங்களில் புகழ்பெற்ற இவரது ஆளுமை திரையுலகில் என்றும் மறக்கப்படாது. முதுமை காரணமாக இயற்கை எய்திய திரு ஆரூர்தாஸ் அவர்களுக்கு…

மய்யத் தலைவரின் பிறந்த நாள் விழா

சென்னை நவம்பர் 07, 2022 1954 இல் இதே நாளில் தமிழகத்தில் பிறந்த கமல்ஹாசன் அவர்கள் பின்னாளில் ஊரும் உலகமும் வியந்து பார்க்கும் ஓர் உன்னத கலைஞனாக, மனித நேயம் மிக்கவராக, உதவிடும் உள்ளம் கொண்டவராக, அநீதிகளை சாடும் ரௌத்ரனாக, நீதியும்…

தலைவர் கமல் ஹாசன் அவர்கள் பரிந்துரை செய்த புத்தகங்கள் – BIGG BOSS Season 6

சென்னை அக்டோபர் 16, 2022 புத்தகங்கள் படிப்பதில் பெரும் ஆர்வம் கொண்டவர் மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல் ஹாஸன் அவர்கள் அரசியலை கடமையாகவும் நடிப்பை மற்றும் இதர கலைகளை கொண்ட நிகழ்ச்சிகள் வாயிலாக பொது மக்களிடம் ஆழ்ந்த கருத்துகளை…

மகாத்மா காந்தியின் பிறந்த நாளிற்கு மய்யத் தலைவரின் வணக்கங்கள்

சென்னை – அக்டோபர் 02, 2022 அறத்தின் பெயரால் அஹிம்சையின் பெயரால் அயராது போராடிய மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியின் மறுபெயர் மகாத்மா. யார் எவரென தெரிந்தும் தெரியாமலும் எண்ணிலடங்கா பேரரசர்கள், குறுநில மன்னர்கள், ஜமீன்கள், லட்சக்கணக்கில் கிழக்கு இந்தியக் கம்பெனியான ஆங்கிலேயர்களை…

தேசபிதா பிறந்த நாளை முன்னிட்டு மக்கள் நீதி மய்யம் நடத்தும் சிறப்புப் பட்டிமன்றம்

சென்னை – செப்டெம்பர் 30, 2022 நம் இந்திய தேசத்தின் தந்தை என போற்றப்படுகிற மகாத்மா காந்தி என உலகம் முழுக்க அழைக்கப்படும் திரு மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்களின் 153 ஆவது பிறந்த நாள் விழா உலகமெங்கும் வாழ்ந்து வரும்…

வேண்டாம் மதமும், சாதியும் : அதனால் வரும் வன்முறையும் ; போராடும் ஓர் தலைவன்

தமிழகம் – செப்டம்பர் 27, 20222 சாதிகளை மதங்களை அவரவர் வீட்டுக்குள் வைத்துக் கொள்ளுங்கள், அவைகளை வீதிக்கு கொண்டு வந்து பிரிவினைகளை உண்டாக்க வேண்டாம். “நான் மனிதனாக பிறக்காமல், ஓர் யானையாக பிறந்திருந்தால் கூட எனக்கு “மதம்” பிடிக்காமல் பார்த்துக் கொள்வேன்”…

மக்களின் மனதை வென்றவன் நான் : பதவி இல்லை என்றாலும் என் பணிகள் தொடரும் – மக்கள் நீதி மய்யம் தலைவர் ‘கமல் ஹாசன்’ நெகிழ்ச்சி உரை

கோவை தெற்கு செப்டெம்பர் 17, 2022 “எனக்கு வாக்களித்து வெற்றியை நோக்கி நகர்த்தியது நீங்கள் !! அதைத் தடுத்தது யார் என்பதையும் அறிவீர்கள் நீங்கள்!!” – சட்டமன்றத் தேர்தல் நிகழ்வுகளை சுட்டிக்காட்டி மக்கள் நீதி மய்யம் தலைவர் பேசியபோது மக்கள் ஆரவாரம்…

எனது முதல் ரசிகரும் ; விமர்சகரும் யார் ? – தலைவர் கமல்ஹாசன்

சென்னை : ஆகஸ்ட் 11, 2022 எனது முதல் ரசிகர் யார் ? எனது கடும் விமர்சகர் யார் ? விமர்சிக்க தைரியம் வேண்டும் !! – திரு கமல்ஹாசன், தலைவர் – மக்கள் நீதி மய்யம் https://t.co/VQRaXvzidK

நடுவு நிலைமை – 2000 ஆண்டுகளுக்கும் மேலாக பழமை வாய்ந்தது : தலைவர் கமல் ஹாசன் உரை

சென்னை ஆகஸ்ட் 09, 2022 “நடுவு நிலைமை என்பது நான் மட்டுமே கண்டுபிடித்ததில்லை, அது 2000 ஆண்டுகளுக்கும் பழமை வாய்ந்தது” – தலைவர் கமல் ஹாசன், மக்கள் நீதி மய்யம் https://t.co/o5YqC6QmaG

நாளைவரும் நாளிதழ்களிலாவது மாணவர்களின் மரணச்செய்தி இல்லாதிருக்கட்டும் – கமல் ஹாஸன் தலைவர்

சென்னை ஜூலை 20, 2022 தற்போது நிகழ்ந்து வரும் மாணவர்கள் இடையே உண்டாகும் மன உளைச்சலின் காரணமாக தற்கொலைகள் நடந்து வருகிறது அவர்களின் நம்பிக்கை ஸ்திரத்தன்மை குறைந்து வருகிறதா என யோசிக்கத் தோன்றுகிறது. தேர்வுகளைக் கண்டு பயம் கொள்வது, பிறருடன் தங்களை…