ம.நீ.ம – கோவை தெற்கு நற்பணி இயக்க மாவட்ட அமைப்பாளர் திரு.பஷீர் இயற்கை எய்தினார்

கோவை : மார்ச் ௦8, 2023 மக்கள் நீதி மய்யம் – கோவை தெற்கு நற்பணி இயக்க அணி மாவட்ட அமைப்பாளர் நிர்வாகி மற்றும் நம்மவர் தலைவரின் தீவிர விசுவாசியுமான திரு பஷீர் அவர்கள் உடல்நலகுறைவால் இயற்கை எய்தினார். கமல்ஹாசன் நற்பணி…

மின் வேலியில் சிக்கி யானைகள் பலி – பேருயிர் பாதுகாப்பை உறுதி செய்க – மக்கள் நீதி மய்யம்

சென்னை : மார்ச் ௦8, 2023 மின்வேலியில் சிக்கி 3 யானைகள் பலி! பேருயிர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல். மாநில செயலாளர் திரு. முரளி அப்பாஸ், மக்கள் நீதி மய்யம் அறிக்கை !

விண்ணைத் தொட்ட முதல் பெண் விமானப்படை தளபதி – மக்கள் நீதி மய்யம் வாழ்த்து

மார்ச் – 08, 2023 இந்திய விமானப் படை தாக்குதல் பிரிவின் முதல் பெண் தளபதி விண்ணைத் தாண்டி பெருமை சேர்ப்பீர்! ஷாலிஸா தாமிக்கு மக்கள் நீதி மய்யம் வாழ்த்து. மாநில செயலாளர் திருமதி. மூகாம்பிகா ரத்தினம் அறிக்கை.

திருவள்ளுவர், புத்தர், சங்கரர், காந்தியார் ஆகியோர் மய்யம் கண்டவர்களே – திரு கமல்ஹாசன், ம.நீ.ம

சென்னை : மார்ச் ௦8, 2023 மய்யம் என்பதை பெரும் சிந்தனையாளர்களான நமது முன்னோர்கள் பலரும் பல ஆண்டுகளுக்கு முன்னரே சொல்லி இருக்கிறார்கள் அதனை நான் அறியாமல் இருந்தால் தான் அது வியப்பு நான் அதை உள்வாங்கி உணர்ந்து கொண்டேன் –…

சாதிக் கொடுமை என்று தீரும் ? கடலூர் புவனகிரி அருகில் பட்டியலினர் மீது ஆதிக்கச்சாதி தாக்குதல் ! – மக்கள் நீதி மய்யம் கடும் கண்டனம்

சாத்தப்பாடி : மார்ச் 08, 2023 கடவுள் தொழுவது அவரவர் உரிமை. இதிலும் தம் ஆதிக்கத்தை காண்பிப்பது மடமையின் உச்சம் அதிகாரத்தின் மிச்சம் எனலாம். கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே சாத்தப்பாடி எனும் ஊரில் நடைபெற்ற சாமி ஊர்வலத்தின் போது குறிப்பிட்ட…

யாவையுமாகி நிற்கும் பெண்கள் – மகளிர் நாள் வாழ்த்து : மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன்

சென்னை : மார்ச் 08, 2023 மகளிர் தினத்தையொட்டி மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் வாழ்த்துச் செய்தியினை வெளியிட்டுள்ளார். இதனை கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பெண்கள் தொடாத துறையே இல்லை; தொட்டதில் வெல்லாத செயலே…

இரத்த தானம் செய்த திருச்சி மக்கள் நீதி மய்யம் உறவுகள்

திருச்சி : மார்ச் ௦7, 2௦23 தலைவரைப் போன்றே நிர்வாகிகளும் தொண்டர்களும் நற்பணியாற்றும் நம்மவர்கள் ஆக தொடர்ச்சியாக களத்தில் நின்று கொண்டே வருகிறார்கள் என்பதற்கு இன்னுமொரு சான்று இன்றைக்கு திருச்சி அரசு மருத்துவமனையான KMC யில் நமது மக்கள் நீதி மய்யம்…

கூட்டணியால் குழப்பம் வேண்டாம்…
சேர்வதில் சலசலப்பு வேண்டாம் …

சென்னை : மார்ச் ௦7, 2௦23 வணக்கம் தோழர்களே … ஒரு சின்ன தத்துவத்துடன் கட்டுரையை ஆரம்பிக்கிறேன்… “கூட்டத்தில் உள்ள அனைவரும் நல்ல வினைகளை செவ்வென செய்வதற்கு –அந்த கூட்டத்தின் தலைவன் பேச்சை கேட்க வேண்டும்.” இது எவ்வளவு உண்மையோஅவ்வளவு உண்மைஅந்த…

உங்களின் உயர்கல்வி பட்டம் அரசு பணிக்கு அங்கீகரிக்கப்பட்டதா ?

மார்ச் ௦5, 2௦23 குழந்தையாக வளரும் பருவம் முதல் பள்ளிப்படிப்பு நுழைந்து அதில் படிப்படியாக கற்றுத் தேர்ச்சியடையும்போது யாரேனும் உங்களிடம் கேட்பார்கள் படிச்சு பெரியாளாகி என்னவாகப் போறே என்று அல்லது மாநில அரசு பணியில் சேரப் போகிறாயா அல்லது மத்திய அரசுப்பணியில்…

மகளிர் இலவச பேருந்து பயணம் இனி கனவா ? தனியார் நிறுவனங்கள் மூலம் பேருந்துகள் இயக்கப்படும் என தகவல் – தமிழக அரசு

சென்னை : மார்ச் ௦5, 2௦23 நிர்வாக வழிமுறைகளின்படி தமிழ்நாடு அரசின் போக்குவரத்துத்துறை கட்டுப்பாட்டில் செயல்படும் மாநகர போக்குவரத்துக் கழகத்தின் கீழ் இயங்கும் பேருந்துகள் தனியாருக்கு ஒப்பந்த அடிப்படையில் இயக்கிக் கொள்ள அனுமதி அளித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்தான முழுமையான…