முந்தைய ஆட்சியின் ஊழலை வெளிக்கொணர தயக்கம் ஏன் ? – ம.நீ.ம தலைவர் கமல் ஹாசன் கேள்வி

சென்னை ஜூன் 28, 2022 2011 ஆம் ஆண்டு முதல் 2021 ஆண்டு வரை நடந்த அதிமுக வின் அரசில் பலவித முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் எழுந்தவண்ணம் உள்ளது. அதற்கான பல ஆதாரங்கள் திரட்டப்பட்டுள்ளன என்றும் அத்தகைய முறைகேடுகளை சட்டரீதியாக வழக்கு…

கன்னியாகுமரி ஆட்சியரிடம் கோரிக்கைகள் மனுவை அளித்த மக்கள் நீதி மய்யம் மாநில செயலாளர்.

நாகர்கோவில் ஜூன் 27, 2022 கட்சியின் கட்டமைப்பு மற்றும் சார்பு அணிகள் நிர்வாகிகள் கூட்டங்கள் நடத்தி வரும் மக்கள் நீதி மய்யத்தின் மாநில செயலாளர் திரு சிவா இளங்கோ அவர்கள் இன்றைக்கு கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அவ்வேளையில் நாகர்கோயில்…

மய்யம் உறவு மாடித் தோட்டம் – இயற்கைச் சூழல் காப்போம்

பெரம்பூர் ஜூன் 26, 2022 இயற்கைச் சூழல் என்றும் சிறந்து விளங்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. இயற்கையை வெல்லவும் எவரும் இல்லை ஆனால் அதே இயற்கையை சிதைத்தோம் என்றால் அதற்கான பலனை நமக்கு தந்தே தீரும். இயற்கையை சீரழிப்பதன் பலன்…

கிராமசபை கூட்டம் நடப்பதை மக்கள் நீதி மய்யம் மூலமே அறிந்தோம் – அதிகாரியை கேள்வி எழுப்பிய சாமானியர்

கிராம சபை எனும் ஓர் ஒப்பற்ற அதிகாரம் கொண்ட உள்ளாட்சி அமைப்பு ஒன்று இருப்பதை இதுவரை ஆண்டுவந்த கழக கட்சிகள் பொதுமக்களின் பார்வைக்கு கொண்டு வந்ததில்லை. கிட்டத்தட்ட பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றத்திற்கு இணையான அதிகாரத்தை கொண்டது கிராம சபை. இதனைப்பற்றி நாம்…

என் மகனை அடித்தே கொன்ற காவலர்கள் – கன்னியாகுமரி குலசேகரம் காவல் நிலையத்தில் மீண்டும் லாக்கப் மரணம்.

குலசேகரம் ஜூன் 26, 2022 கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் எனும் இடத்தில் உள்ள காவல் நிலையத்தில் கண்டிஷன் பெயிலில் ஸ்டேஷனில் கையெழுத்து போடச்சென்று திரும்ப வராததால் கலக்கத்தில் இருந்த தாய் தனது மகனின் இறப்பு தகவல் கேட்டு பத்திரிக்கையாளர்களிடம் நீங்கள் தான்…

காகிதத் துகள்களா உயிர்கள் – உயிர்பலி வாங்கும் பட்டாசு ஆலைகள் விபத்து

கடலூர் ஜூன் 24, 2022 என்ன காரணம் என்று விளங்கிக் கொள்ள முடியவில்லை. இந்த விபத்துகள் எப்படி ஏற்படுகின்றன என்றும் விபரங்கள் வெளிவருவதில்லை. வருடத்தில் ஓர் நாள் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படும் ஆனால் அதற்காக வருடம் முழுவதும் பட்டாசுகள் தயாரிப்புப் பணிகள்…

நீட் தேர்வு பயிற்சி : செயலில் இறங்கிய மக்கள் நீதி மய்யம்

மதுரை ஜூன் 24, 2022 நீட் தேர்வு சில மாநிலங்களில் பல சிக்கல்களை ஏற்படுத்தும் ஒன்றாக உள்ளது. அதிலும் குறிப்பாக தமிழகத்தில் அதை வைத்து அரசியல் செய்த கட்சிகள் திமுக அதிமுக என இரண்டும் முன்னுக்கு பின் முரணாக இருந்தது கண்…

காவல் துறை ஆணையம் : சொன்னது ஒன்று செய்தது வேறு !

சென்னை ஜூன் 25, 2022 நாட்டையும் நாட்டின் முதல் குடிமகன் ஆகிய ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள், நீதிபதிகள், மாநில முதல்வர்கள் அமைச்சர்கள் முதல் கடைக்கோடி மக்கள் சாமானியர் வரை முறையே பாதுகாப்பு அளிப்பது இராணுவமும், சிறப்புக் காவல் படைகளும் அடுத்தகட்ட பாதுகாப்புகளில்…

மாற்றுத்திறனாளி திருமூர்த்தி இசை கற்கும் ஆசையை நிறைவேற்றிய தலைவர் நம்மவர்

சென்னை ஜூன் 23, 2022 பட்டி தொட்டியெங்கும் வெற்றி முரசு கொட்டும் திரைப்படம் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தினரால் தயாரிக்கப்பட்டு நம்மவர், விஜய் சேதுபதி, பஹத் பாசில், நரேன் மற்றும் பலர் நடித்துள்ள படம் விக்ரம். 2018 ஆம் ஆண்டு வெளிவந்த விஸ்வரூபம்…

உயிர் மறைந்தும் பிறர் உயிர் காக்க உறுப்புகள் தானம் செய்த மாணவர்கள்.

தாம் இருந்து கொண்டு பிறருக்கு பொருள் கொடுத்தோ பணம் கொடுத்தோ உதவுவது என்பது அவரவர் இயல்பையும் மனதையும் பொறுத்தது. தமிழகத்தின் இருவேறு பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் இருவர் விபத்தில் அகால மரணத்தை அடைந்து மூளைச்சாவினால் உயிர் பிரிந்தாலும் அவரவர் பெற்றோர் முடிவு…