Tag: மக்கள்நீதிமய்யம்

பானைக்குள் யானை – முறைகேட்டில் ஈடுபடும் தனியார் நிதி நிறுவனங்களை கண்காணிக்க வேண்டும் – மக்கள் நீதி மய்யம்

சென்னை : நவம்பர் 28, 2022 பொதுமக்களிடம் பல்லாயிரம் கோடி மோசடி. தனியார் நிதி நிறுவனங்களைக் கண்காணித்து முதலீட்டாளர்களைப் பாதுகாக்க வேண்டும்! மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல். வழக்கறிஞர் அணி மாநில செயலாளர் திரு ஸ்ரீதர் அறிக்கை பானைக்குள் யானை –…

பாராளுமன்ற தேர்தலுக்கான முன்னெடுப்புக் கூட்டம் – மக்கள் நீதி மய்யம், திருவள்ளூர் மாவட்டம்

திருவள்ளூர் – நவம்பர் 25, 2௦22 தலைவர் நம்மவர் திரு கமல்ஹாசன் அவர்களின் ஆணைக்கிணங்க, வரும் 2024 பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக முன்னெடுப்பு கூட்டங்கள் சனி, ஞாயிறு ஆகிய இரண்டு தினங்களில் சென்னையில் பட்டாபிராம் (26-11-2022) மற்றும் நெற்குன்றம் (27-11-2022)…

மகளிர் திறன் மேம்பாடு பயிற்சி பட்டறை – மக்கள் நீதி மய்யம்

சென்னை – நவம்பர் 25, 2௦22 தலைவர் நம்மவர் திரு கமல்ஹாசன் அவர்களின் அறிவுறுத்தலின்படி, நாளை (26-11-2022) மாலை 5 மணிக்கு “மகளிர் திறன் மேம்பாடு” குறித்த 7-வது வார பயிற்சி பட்டறை. இப்பயிற்சிபட்டறையில் கலந்துகொண்டு உரையாற்றும் சிறப்பு விருந்தினர் திருமதி…

மின் கட்டண உயர்வு எனும் கரம் கொண்டு தமிழக தொழில்துறையை ஒடுக்காதீர்கள் – மக்கள் நீதி மய்யம்

சென்னை : நவம்பர் 24, 2022 தமிழகத்தின் முக்கிய தொழில்களில் விவசாயம் போன்றே தொழிற்சாலைகளும் பெரும்பங்கு வகிக்கிறது. தற்போது நிகழ்ந்து வரும் பொருளாதார மந்த நிலை கொரொனோ தொற்றின் காரணமாகவும் அனைத்து தொழில்துறையும் மிகுந்த சிரமத்திற்கிடையில் நடந்து வருகிறது என்பது தமிழக…

மக்கள் நீதி மய்யம் தலைவர் உடல் நலம் குறித்தான செய்தி

சென்னை, நவம்பர் 24, 2௦22 கடந்த இரண்டு நாட்களாக பயணம் மேற்கொண்டு முக்கிய ஆளுமைகளை சந்தித்த தலைவர் அவர்களுக்கு சற்றே காய்ச்சல் ஏற்படவும் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு காய்ச்சல் நிவாரணம் குறித்தான சிகிச்சை அளித்து பின்னர்…

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு சிறப்புப் பேருந்து இயக்குக – தமிழக அரசிடம் மக்கள் நீதி மய்யம் கோரிக்கை

சென்னை – நவம்பர் 22, 2௦22 பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கென சிறப்பு பேருந்துகள் இயக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் சார்பில் மாணவரணி மாநில செயலாளர் திரு ராகேஷ் குமார் ராஜசேகரன் அவர்கள் தமிழக முதல்வர்…

உலக மீனவர் தினம் – கடல் அலை மேல் மட்டுமல்ல தரையிலும் அல்லாடும் மீனவர் துயர் துடைப்போம் – மக்கள் நீதி மய்யம்

சென்னை – நவம்பர் 21, 2௦22 மீன் – எந்த பக்க விளைவும் இல்லாத மிகச் சத்துள்ள மாமிசம். பரபரக்கும் ஞாயிறுகளில் வாங்கிய மீன்களை பக்குவமாக ஆய்ந்து பிடித்தமாதிரி சமைத்து உங்கள் தட்டுக்களில் வந்து சேரும் அவைகளை பிடித்துத் தரும் மீனவர்கள்…

ஆளரவமற்ற காடு போல் காட்சியளிக்கும் BSNL குடியிருப்பு – மக்கள் நீதி மய்யம் ஆய்வு

பெரம்பூர் : நவம்பர் 21, 2௦22 சென்னை, பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் மத்திய அரசின் தொலைத் தொடர்பு நிறுவனமான BSNL இணைப்பகமும், தபால், தந்தி அலுவலர்கள் குடியிருப்பும் அமைந்துள்ள பிரதான சாலை கடந்த ஓராண்டு காலமாக முறையாக பராமரிக்கப்படாமல் காடு…

மக்கள் நீதி மய்யத்தின் பயிற்சிப்பட்டறைகள் – உதிரம் கொடுத்து உயிர் கொடுப்போம் – சிறப்புரை Dr.ஷர்மிளா

சென்னை – 19, 2௦22 தலைவர் நம்மவர் திரு கமல்ஹாசன் அவர்களின் அறிவுறுத்தலின்படி பயிற்சி பட்டறையில் இன்று (19-11-2022) “உதிரம் கொடுத்து உயிர் காப்போம்” என்பது குறித்து. 6-வது வாரமாக தொடர்கிறது. ரசிகர் மன்றங்களாக இருந்தவற்றை நற்பணி இயக்கமாக மாற்றிய தலைவரின்…

அலட்சியத்தின் சம்பளம் – மரணம் : காக்கும் கரங்களே உயிர்குடித்த அவலம் – மக்கள் நீதி மய்யம் கடும் கண்டனம் !

சென்னை – நவம்பர் 15, 2௦22 அரசு மருத்துவர்களின் அலட்சியத்தால் உயிரிழந்த கால்பந்து வீராங்கனை! நரகமாக மாறுகிறதா அரசு மருத்துவமனைகள்? மக்கள் நீதி மய்யம் கடும் கண்டனம். மாநில செயலாளர் திரு சிவா இளங்கோ அறிக்கை வலியோர் யாரோ எவரோ என…