Category: பாஜக அரசியல்

இது அக்னி பாதை அல்ல – முட்டுச் சந்து

சென்னை ஜூன் 20, 2022 ‘அக்னி பாதை’ திட்டத்தால் அக்னிப் பிழம்பாய் மாறிய தேசம்! எல்லோரையும் ஏமாற்றும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் – மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்.(20/06/2022)

சுவச் பாரதம் என்ற போலி பிம்பம்

இந்தியா ஜூன் 17, 2022 ஒரே பொய்யை இன்னும் எத்தனை காலங்களுக்கு பேசித் திரிவார்களோ இந்த போலி பிம்பங்களை கட்டமைக்கும் அரசியல் கட்சிகளை கொண்ட சில தலைவர்கள். தெருத் தெருவாய் கூட்டுவது சுயநலத் தொண்டு, ஊரார் படம் பிடிக்க கூட்டுவதில் சுயநலம்…

பொருளிலார் கனவினை கலைத்திடும் பொறியியல் கல்வி கட்டண உயர்வு – ம.நீமய்யம் கோரிக்கை

சென்னை மே 24, 2022 அகில இந்திய தொழில்நுட்பம் கல்விக்குழுமம் (AICTE) பொறியியல் படிப்பிற்கான கல்விக் கட்டணங்களை 25% வரை உயர்த்தியுள்ளது, பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள மாணவ மாணவிகளின் பொறியியல் பட்டப்படிப்பை கற்கும் கனவினை சிதைக்கும் முக்கிய காரணியாகும். உயர்கல்வியில் சிறந்த…

கமல்ஹாசன் அவர்களின் கோட்சே பற்றிய பேச்சும், சில கேள்வி பதில் விளக்கங்களும்.-திரு. R. பாலமுருகன்

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் தனது பரப்புரையில், “சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து; அவன் பெயர் நாதுராம் கோட்சே”, என்று அவர் பேசியது, இன்று அது இந்தியா முழுவதும் விவாதங்கள், ஆதரவு, வழக்கு, அவதூறு பேச்சு,…

வரலாறு காணாத வகையில் பருத்தி, நூல் விலை உயர்வு! -மக்கள் நீதி மய்யம் அறிக்கை

https://twitter.com/maiamofficial/status/1526796472179494913?s=21&t=EsGMV5sPyJ8fy63pFfEZ9g https://twitter.com/simplicitycbe/status/1526233934094290945?s=21&t=EsGMV5sPyJ8fy63pFfEZ9g https://twitter.com/simplicitycbe/status/1526241674837499906?s=21&t=EsGMV5sPyJ8fy63pFfEZ9g https://twitter.com/simplicitycbe/status/1526257790142013444?s=21&t=EsGMV5sPyJ8fy63pFfEZ9g

மக்கள் வாழ்க்கை மடுவுக்குள் : எரிவாயு விலை ஏறுது மலை மேலே !

சென்னை மே 09, 2022 ” என்று தணியும் இந்த சுதந்திர தாகம் ” என்று ஏக்கதுடன் இயலாமையுடனும் பாடிய காலங்கள் முடிந்து போயின அதெற்கென இழந்த இன்னுயிர்கள் ஏராளம், உடைமையை இழந்தவர்கள் ஏராளம். கொள்ளையடித்த வெள்ளையர்கள் கப்பல் ஏறி சென்று…

இந்தி தெரியாதா ? நாட்டை விட்டு செல்லுங்கள் – பாஜக அமைச்சர்.

உத்தரபிரதேசம் ஏப்ரல் 29, 2022 நாடெங்கிலும் பெருவாரியாக பேசப்பட்டாலும் இந்தி மொழி தேசிய மொழியல்ல என்பதை மதவாத அரசியல் செய்து கொண்டிருக்கும் பாரதிய ஜனதா கட்சி என்றைக்கு உணருமோ ? ஒவ்வொரு மாநிலத்திலும் நடைபெறும் சட்டமன்ற தேர்தல்களில் பெரும்பான்மையாக சட்டமன்ற உறுப்பினர்கள்…

உங்க அப்பன் வீட்டு காசல்ல ; மய்யத்தான் சொல்

வரவு எட்டணா செலவு பத்தனா ; 1967 இல் கவியரசு கண்ணதாசன் எழுதிய பாடல் 55 வருஷம் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக்குப் பிறகும் அதே நிலை மக்கள் தொகை உயருது சரி பொருளாதார நிலை உயர்த்தாமல் அரசாங்க சொத்துக்களை விற்று சாதனை…

பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வு : நெருப்பில்லாமல் எரிகிறது வயிறு – எதிர்க்கும் மய்யம்

சென்னை மார்ச் 23, 2022 கத்தி போய் வாலு வந்தது டும் டும் டும் வாலு போய் கத்தி வந்தது டும் டும் டும் ; சிரிப்பதா அழுவதா தெரியவில்லை. ஆயினும் இக்கொடுமையினை கண்டு அழுவதே உண்மை. ரஷ்யா – உக்ரைன்…

இது போர்க்கால மீட்பல்ல – பயண ஏற்பாடு : இதுவா பா.ஜ.க அரசின் அணுகுமுறை ?

நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய ஐரோப்பிய அமைப்புகளை நோக்கிய உக்ரைனின் நகர்வை ரஷ்யா நீண்ட காலமாக எதிர்த்து வருகிறது. உக்ரைன் மேற்கத்திய நாடுகளின் கைப்பாவை என்றும் அது ஒருபோதும் முழுமையான நாடாக இருக்கவில்லை என்றும் ரஷ்ய அதிபர் புதின் கூறியுள்ளார்.…