டாஸ்மாக்கை கிட்டே வை ; தீர்மானத்தை தள்ளி வை – இப்படித்தான் யோசிக்கிறதா அரசு ? கேள்வி எழுப்பும் மக்கள் நீதி மய்யம்
சென்னை மார்ச் 12, 2022 டாஸ்மாக் விநியோகம் விற்பனை மற்றும் அதன் தொடர்பான பல சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் மக்கள் நல அமைப்புகள் ஆகியோர்கள் சார்பாக பொதுவழக்குகள் போடப்பட்டு வரும் காலங்களில் அவற்றை ஒடுக்குவது அல்லது அலட்சியப்படுத்துவதே எந்த கட்சியின் ஆட்சியாக…